MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • சீலிங் ஃபேன் 8 மணி நேரத்துக்கு மேல யூஸ் பண்றீங்களா? இந்த பிரச்சினைகள் வரும் ஜாக்கிரதை!

சீலிங் ஃபேன் 8 மணி நேரத்துக்கு மேல யூஸ் பண்றீங்களா? இந்த பிரச்சினைகள் வரும் ஜாக்கிரதை!

சீலிங் ஃபேன் ஓய்வில்லாமல் 8 மணி நேரத்திற்கும் பயன்படுத்தினால் என்ன பிரச்சனைகள் வரும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

1 Min read
Author : Kalai Selvi
Published : Apr 09 2025, 01:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Ceiling Fan

Ceiling Fan

What Happens If You Use a Ceiling Fan for Over 8 Hours? : தற்போது கோடை காலம் என்பதால், எல்லோருடைய வீட்டிலும் சீலிங் ஃபேன் விடிய விடிய இயங்கும். ஆனால், சீலிங் பேனை எவ்வளவு நேரம் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று நம்மில் பலருக்கு தெரிவதில்லை. அப்படி மணி கணக்கில் சீலிங் ஃபேன் இயங்கிக் கொண்டிருந்தால் அதனால் வரும் பிரச்சனைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

24
Use a Ceiling Fan for Over 8 Hours

Use a Ceiling Fan for Over 8 Hours

சீலிங் ஃபேன் நாள் முழுவதும் மணிக்கணக்கில் இயங்கிக் கொண்டிருந்தால் அதிக வெப்பமடைந்து சீலிங் ஃபேன் காயில் எரிந்து விடும் அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகளை ஏற்படுத்தும். 

34
Use a Ceiling Fan for Over 8 Hours

Use a Ceiling Fan for Over 8 Hours

சீலிங் ஃபேன் சூடாவது ஏன்? : சீலிங் ஃபேன் மணிக்கணக்கில் இயங்கிக் கொண்டிருக்கும்போது அதில் உள்ள மோட்டார் மின்சாரத்தை வேகமாக மாற்றும். இதன் விளைவாக தான் சீலிங் ஃபேன் வெப்பமடைகிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, சீலிங் ஃபேனை 6 - 8 மணி நேரத்திற்கும் குறைந்தது ஒரு நேரமாவது அணைத்து வைக்க வேண்டும். எந்தவித ஓய்வும் இல்லாமல் தொடர்ந்து சீலிங் ஃபேன் இயங்கிக் கொண்டிருந்தால் அதன் செயல்பாடு சேதமடையும். முக்கியமாக சீலிங் ஃபேன் உள்ளே இருக்கும் வயரிங் சேதமடைய வாய்ப்பு அதிகம் உள்ளது.

44
Use a Ceiling Fan for Over 8 Hours

Use a Ceiling Fan for Over 8 Hours

நினைவில் கொள்: கண்டிப்பாக மாதம் ஒரு முறையாவது சீலிங் ஃபேன் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் மின்சாரத்தையும் சேமிக்க முடியும். சீலிங் ஃபேனில் தூசிகள் இருந்தால் அதிலிருந்து காற்று சரியாக வராது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
கோடைக்கால குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved