MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வாஷிங் மெஷின் Modes-களை சரியாக பயன்படுத்துவது எப்படி? துணிகள் பாழாகாமல் இருக்க இதோ டிப்ஸ்!

வாஷிங் மெஷின் Modes-களை சரியாக பயன்படுத்துவது எப்படி? துணிகள் பாழாகாமல் இருக்க இதோ டிப்ஸ்!

வாஷிங் மெஷினில் துணிகளை துவைக்கத் தெரிந்த நமக்கு, அதில் உள்ள 'Modes' மற்றும் பட்டன்களின் ரகசியங்கள் தெரிவதில்லை. இவற்றை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே துணிகள் வீணாகாமல், வாஷிங் மெஷினின் ஆயுளையும் பல ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியும்.

1 Min read
Author : Priya Velan
Published : May 23 2026, 05:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஜீன்ஸ் துணிகளுக்கு 'Denim' மோட் :
Image Credit : Getty

ஜீன்ஸ் துணிகளுக்கு 'Denim' மோட் :

உங்கள் மெஷினில் 'Denim' மோட் இருந்தால், அதைவிட 'Gentle/Delicate' மோடில் ஜீன்ஸ் துணிகளைத் துவைப்பது தான் நல்லது. ஜீன்ஸ் துணிகள் அதிகம் சுருங்குவதையும், அதன் நிறம் மங்குவதையும் இது 100% தடுக்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
பெட்ஷீட்களுக்கு 'Heavy' மோட் ஆபத்தானது!
Image Credit : Getty

பெட்ஷீட்களுக்கு 'Heavy' மோட் ஆபத்தானது!

பெட்ஷீட் பெரியதாக இருப்பதால் பலரும் 'Heavy' மோட் வைப்பார்கள். ஆனால், அது பெட்ஷீட்டின் நூலிழைகளை சீக்கிரம் பாழாக்கிவிடும். அதற்குப் பதிலாக 'Bedding' அல்லது 'Blanket' மோட் பயன்படுத்துங்கள். இது துணியை கிழிக்காமல், அலசி காயவைக்கும் தொழில்நுட்பம் கொண்டது.

Related Articles

Related image1
washing machine tips வாசிங்மெஷில் இருக்கும் அழுக்குகளை நீக்க 6 சிம்பிள் டிப்ஸ்
Related image2
white shirt care பழுப்பு நிற வெள்ளை உடைகளை பளிச்சென மாற்ற 6 மேஜிக் ஐடியாக்கள்!
35
'Quick Wash' எப்போது பயன்படுத்த வேண்டும்?
Image Credit : Getty

'Quick Wash' எப்போது பயன்படுத்த வேண்டும்?

அவசரத்திற்கு 15 நிமிடத்தில் துவைக்கத் தான் இந்த மோட் என நினைக்கிறோம். ஆனால், உண்மையில் இது 'குறைந்த அழுக்குள்ள 2 அல்லது 3 துணிகளுக்கு' மட்டுமே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. இதில் மொத்த துணியையும் திணித்தால், மெஷின் சீக்கிரம் ரிப்பேர் ஆகிவிடும்!

45
நுரை அதிகமாகிவிட்டதா? 'Eco' மோட் மேஜிக்!
Image Credit : Getty

நுரை அதிகமாகிவிட்டதா? 'Eco' மோட் மேஜிக்!

தெரியாமல் அதிக டிடர்ஜென்ட் பவுடர் போட்டுவிட்டால், மெஷின் முழுக்க நுரை ததும்பி நிற்கும். அதை வெளியேற்ற மீண்டும் துவைக்கத் தேவையில்லை. மெஷினை 'Eco Wash' அல்லது 'Rinse Only' மோடில் வைத்தால், குறைந்த தண்ணீரில் மொத்த நுரையையும் உறிஞ்சி வெளியேற்றிவிடும். கரண்ட் பில்லும் மிச்சம்!

55
சேறு, கறை படிந்த துணிகளுக்கு 'Pre-Wash'!
Image Credit : Getty

சேறு, கறை படிந்த துணிகளுக்கு 'Pre-Wash'!

குழந்தைகள் விளையாடிவிட்டு வரும் துணிகளில் அதிக சேறு இருந்தால், நேரடியாக துவைக்கப் போடாதீர்கள். மெஷினில் உள்ள 'Pre-Wash' மோடை ஆன் செய்யுங்கள். இது மெயின் வாஷிங்கிற்கு முன்பு, துணியை லேசாக நனைத்து அழுக்கை தளர்த்தும். இதனால் மற்ற துணிகளில் அழுக்கு ஒட்டாது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆடைகள்
பெண்கள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Snake: உங்கள் கனவில் பாம்பு வருதா..? துரோகத்தின் அறிகுறியா..? மரணத்தின் எச்சரிக்கையா..?
Recommended image2
பெண்களுக்கான லேட்டஸ்ட் வைர மோதிரங்கள்: மனதைக் கவரும் மாடர்ன் டிசைன்கள்
Recommended image3
Turn air cooler into AC: கூலர் டேங்கில் இதை தூவுங்க.. நாள் முழுக்க ஜில் ஜில் காற்று தான்..
Related Stories
Recommended image1
washing machine tips வாசிங்மெஷில் இருக்கும் அழுக்குகளை நீக்க 6 சிம்பிள் டிப்ஸ்
Recommended image2
white shirt care பழுப்பு நிற வெள்ளை உடைகளை பளிச்சென மாற்ற 6 மேஜிக் ஐடியாக்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved