MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Lifestyle
• ஒரு வாரம் தளர்வில்லா ஊரடங்கு... ஒரே நேரத்தில் குவியும் மக்கள்... உயிர் பயத்தை உருவாக்கும் போட்டோஸ்!

ஒரு வாரம் தளர்வில்லா ஊரடங்கு... ஒரே நேரத்தில் குவியும் மக்கள்... உயிர் பயத்தை உருவாக்கும் போட்டோஸ்!

தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் மளிகை, காய்கறி போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்க குவிந்து வருவது கொரோனா தொற்றை அதிகரிக்குமோ? என்ற பீதியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : May 23 2021, 04:47 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

தமிழகத்தில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு எவ்வித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு வார காலத்திற்கு காய்கறி, மளிகை கடைகளை கூட திறக்க அனுமதி கிடையாது.

28

மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நேற்று முதல் இன்று இரவு 9 மணி வரை கடைகள் அனைத்தையும் திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

38

எனவே தமிழகம் முழுவதும் காய்கறி கடைகள், சந்தைகள், மளிகை கடைகள் முன்பு அலைமோதும் மக்கள் கூட்டங்களை காண முடிகிறது. கூட்டம், கூட்டமாக மக்கள் கடைகளில் முண்டியடித்துக் கொண்டு பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.

48

பல இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணியாமலும், தனி மனித இடைவெளியை பின்பற்றாமலும் இருப்பது கொரோனா தொற்றை அதிகரிக்க வழிவகுக்கும் என அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

58

நாளை முதல் வாகனங்கள் மூலமாக வீடுகளுக்கே சென்று காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என அரசு தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியான போதும் சற்றும் கூட்டம் குறைந்தபாடியில்லை.

68

இந்த மாதிரியாக சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் போட்டோக்களை பார்க்கும் போது கூட கொஞ்சமும் கொரோனா மீதும், உயிர் மீது பயமே இல்லையா? என கேள்வி எழுப்ப தோன்றுகிறது.

78

எல்லாவற்றிற்கும் மேலாக முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்றும், இன்று இரவு 11.45 மணி வரையிலும் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல தமிழகம் முழுவதும் செல்ல பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

88

இதனால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் கூட்ட நெரிசலில் போட்டி, போட்டு ஊருக்குச் செல்ல முயல்வதும், நகரங்களில் இருந்து பலரும் கிராமங்கள் வரை கொரோனாவை சுமந்து செல்லும் அவலமும் உள்ளது கவலையை அதிகரிக்கச் செய்கிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
பேரிச்சம் பழம் வைத்து செய்த healthy Ferrero Rocher chocolate | No Sugar Chocolate recipe
Recommended image2
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image3
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved