MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Slap Chicken : 23,034 முறை சிக்கனை பளார்-பளார்னு அடிச்சா வெந்துடுமா? உண்மை என்ன?

Slap Chicken : 23,034 முறை சிக்கனை பளார்-பளார்னு அடிச்சா வெந்துடுமா? உண்மை என்ன?

Slap Chicken : கேஸ், நெருப்பு இல்லாமல் சிக்கன் சமைக்கும் முறை தற்போது வைரலாகி வருகிறது. தியரிப்படி சாத்தியமான இந்த முறை நிஜத்தில் எப்படி வேலை செய்கிறது என்று முழுமையாகப் பார்ப்போம்.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Aug 14 2026, 01:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
சிக்கனை அடிச்சே சமைச்சிடலாமா?
Image Credit : Chatgpt

சிக்கனை அடிச்சே சமைச்சிடலாமா?

சாதாரணமா சிக்கன் சமைக்கணும்னா கேஸ் ஸ்டவ், அடுப்பு, மைக்ரோவேவ் ஓவன் அப்படின்னு ஏதாவது ஒரு வெப்ப சாதனம் கண்டிப்பா தேவை. ஆனா, சோஷியல் மீடியாவில் ஒரு வினோதமான செய்தி இப்போ வைரலாகிட்டு இருக்கு. அதாவது, கேஸ், நெருப்பு எதுவுமே இல்லாம, வெறும் கையால சிக்கனை அடிச்சே சமைச்சிடலாம்னு ஒரு புதிய வாதம் கிளம்பியிருக்கு!

இதையும் படிங்க : Bank : வங்கியில் பழைய கிழிந்த நோட்டுகளை மாற்றுவது எப்படி? தெரிய வேண்டிய விதிமுறைகள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
வைரல் போஸ்ட்ல என்னதான் இருக்கு?
Image Credit : pinterest

வைரல் போஸ்ட்ல என்னதான் இருக்கு?

அந்த வைரல் போஸ்ட்ல, சிக்கனை சமைக்க சரியா 23,034 முறை அறையணும்னு சொல்லியிருக்காங்க! இப்படி தொடர்ந்து அடிக்கும்போது உருவாகுற வெப்பம், சிக்கனை வேக வைக்கப் போதும்னு சொல்றாங்க. சிலர், ரொம்ப சக்தி வாய்ந்த ஒரே அடியில கூட சிக்கனை சமைக்க முடியும்னு வாதம் பண்றாங்க. இதுக்கு பின்னாடி ஒரு சுவாரஸ்யமான இயற்பியல் தியரி இருக்கு.

இதையும் படிங்க : Guru Peyarchi : ஆயில்ய நட்சத்திரத்திற்கு மாறும் குரு பகவான்! 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் உறுதி!

Related Articles

Related image1
Attukal Paya : பாய் வீட்டு ஸ்டைலில் ஆட்டுக்கால் பாயா செஞ்சு பாருங்க...அதோட சுவைக்கு நீங்க அடிமையாடுவீங்க!
Related image2
Mutton vs Chicken Liver : மட்டன் ஈரலா? சிக்கன் ஈரலா? உடலுக்கு அதிக சத்து தருவது எது?
37
இயற்பியல் விதி என்ன சொல்லுது!
Image Credit : pinterest

இயற்பியல் விதி என்ன சொல்லுது!

இயற்பியல் விதிப்படி, ஒரு பொருள் வேகமா இயங்கி இன்னொரு பொருள் மேல மோதும்போது, அதோட இயக்க ஆற்றல், வெப்ப ஆற்றலா மாறும். சிக்கனை அடிச்சு சமைக்கிற இந்த தியரியும் இதே அடிப்படையிலதான் வேலை செய்யுது. தியரிப்படி இது சாத்தியம்னாலும், நிஜத்துல இது அவ்வளவு சுலபம் இல்லை.

இதையும் படிங்க : Mixer-Grinder : மிக்ஸி ஜாரின் Blade மழுங்கிவிட்டதா? புதிய Blade வாங்கும் முன் இதை செஞ்சு பாருங்க!

47
ஒரு அடியில் எப்படி வெப்பம் உருவாகிறது?
Image Credit : chatgpt

ஒரு அடியில் எப்படி வெப்பம் உருவாகிறது?

இந்த வைரல் தியரியை முழுசா புரிஞ்சுக்க, நாம இயக்க ஆற்றல் பத்தி தெரிஞ்சுக்கணும்.

1. இயக்க ஆற்றல்: நீங்க கைய வேகமா காத்துல வீசும்போது, அந்த இயக்கத்தால உங்க கையில ஒரு சக்தி உருவாகும்.

2. ஆற்றல் மாற்றம்: அதே கையால சிக்கன் மேல அடிக்கும்போது, கையில இருந்த சக்தி சிக்கனுக்குப் போகுது.

3. உருமாற்றம்: இந்த மோதலின்போது, அந்த சக்தி சத்தம், இயக்கம், முக்கியமா வெப்பமா மாறுது. அதனால, திரும்பத் திரும்ப அடிக்கும்போது கொஞ்சம் கொஞ்சமா வெப்பம் உருவாகிட்டே இருக்கும்.

இதையும் படிங்க : Viparita Shukra Yoga : கோடிகளில் கொட்டிக்கொடுக்கும் விபரீத சுக்கிர யோகம்! 4 ராசிகளுக்கு சுக்கிரனின் வக்கிரப் பார்வை!

57
தினசரி வாழ்க்கையில இருந்து ஒரு உதாரணம்!
Image Credit : Gemini AI

தினசரி வாழ்க்கையில இருந்து ஒரு உதாரணம்!

இதுக்கு ஒரு சிம்பிள் உதாரணம் இருக்கு. குளிர்காலத்துல ரெண்டு உள்ளங்கையையும் வேகமா தேய்ச்சா, சில நொடிகளிலேயே கை சூடாகிடும். இங்க உங்க கைகளோட இயக்க ஆற்றல், உராய்வு மூலமா வெப்ப ஆற்றலா மாறுது. அதே கான்செப்ட்தான் இதுவும்.

இதையும் படிங்க : Coriander : வீட்லேயே ஃப்ரெஷ் கொத்தமல்லி வளர்க்கணுமா? இதோ 6 ஈஸி டிப்ஸ்!

67
தியரிப்படி கணக்கு என்ன?
Image Credit : gemini ai

தியரிப்படி கணக்கு என்ன?

இதே தத்துவத்தை சிக்கன் மேல பெரிய அளவுல பயன்படுத்தினா, ஒவ்வொரு அடிக்கும் கொஞ்சம் வெப்பம் வெளியாகி, சிக்கனோட வெப்பநிலை மெதுவா அதிகமாகும். தியரிப்படி கணக்குப் போட்டா, 23,034 முறை அடிக்கும்போது சிக்கன் வேகுறதுக்குத் தேவையான வெப்பநிலையை அடைஞ்சிடும்னு சொல்றாங்க.

இதையும் படிங்க : Mutton vs Chicken Liver : மட்டன் ஈரலா? சிக்கன் ஈரலா? உடலுக்கு அதிக சத்து தருவது எது?

77
நிஜத்தில் இது சாத்தியமா?
Image Credit : Getty

நிஜத்தில் இது சாத்தியமா?

தியரிப்படி இது சரின்னாலும், நிஜத்துல இது சாத்தியமில்லை. ஏன்னா, ஒரு அடியில கிடைக்கிற வெப்பம் ரொம்ப ரொம்பக் குறைவு. அடுத்த அடி விழுகுறதுக்குள்ள, அந்த சூடு காத்துல போயிடும். அதுமட்டுமில்லாம, 23,000 தடவைக்கு மேல அடிச்சா, சிக்கன் வேகுறதுக்கு பதிலா, கூழ் மாதிரி நசுங்கிப் போயிடும். அதனால, இது இயற்பியல் தத்துவத்தை விளக்க ஒரு சுவாரஸ்யமான உதாரணமே தவிர, வீட்ல சமைக்கிற முறை கிடையாது.

இதையும் படிங்க : மழைக்காலத்துல துணி சீக்கிரம் காயணுமா? பழைய நியூஸ்பேப்பர வச்சு ஒரு சூப்பர் ட்ரிக்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
உணவு
அறிவியல்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Travel Guide : மழைக்காலத்துல ஜாலியா சுத்த உலகின் டாப் 7 சுத்தமான நாடுகள்!
Recommended image2
Men's Bracelets : ஆண்கள் கைகளுக்கு எடுப்பாக ஸ்டைலான பிரேஸ்லெட்ஸ்!
Recommended image3
Food : ஃப்ரிட்ஜில் வைத்தால் இன்னும் சீக்கிரம் கெட்டுப்போகும் 7 உணவுகள்!
Related Stories
Recommended image1
Attukal Paya : பாய் வீட்டு ஸ்டைலில் ஆட்டுக்கால் பாயா செஞ்சு பாருங்க...அதோட சுவைக்கு நீங்க அடிமையாடுவீங்க!
Recommended image2
Mutton vs Chicken Liver : மட்டன் ஈரலா? சிக்கன் ஈரலா? உடலுக்கு அதிக சத்து தருவது எது?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved