MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Hair growth: முடி உதிர்வை கட்டுப்படுத்த தேங்காய் எண்ணெயுடன் இந்த 1 பொருள் போதும்...முடி நெடு நெடுனு வளரும்

Hair growth: முடி உதிர்வை கட்டுப்படுத்த தேங்காய் எண்ணெயுடன் இந்த 1 பொருள் போதும்...முடி நெடு நெடுனு வளரும்

Hair growth- Health Benefits: முடி உதிர்வை எப்படி இயற்கையிலேயே சமாளிப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 10 2022, 02:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Hair growth  Health Benefits:

Hair growth- Health Benefits:

இன்றைய காலக்கட்டத்தில் ஒவ்வொரு நபரும் முடி உதிர்வு பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள். நாளடைவில் இந்த பிரச்சனை தொடர்ந்தால் நம்முடைய முக அழகும் கெட்டுவிடும் அபாயம் உண்டு. இது போன்ற சூழ்நிலையில், முடி உதிர்வை சமாளிக்க பல வழிகள் உள்ளன, ஆனால் சிலர் இதற்கு வீட்டு வைத்தியத்தை பின்பற்ற விரும்புகிறார்கள். எனவே, நாம் முடி உதிர்வை எப்படி இயற்கையிலேயே சமாளிப்பது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்து கொள்வோம்.

மேலும் படிக்க....Men Menstruation: ஆணுக்கு வந்த மாதவிடாய்....சீனாவில் நடந்த வினோத நிகழ்வு...ஆடிப்போன மருத்துவர்கள்...

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Hair growth- Health Benefits:

Hair growth- Health Benefits:

 உஷ்ணம் காரணமாக வரும் பிரச்சனை:

 உஷ்ணம் அதிகம் இருப்பவர்களுக்கு தலைமுடி வேரில் இருந்து உதிர்வது வழக்கம். இதனால் ரத்த ஓட்டம் இல்லாமல் தலையில் வறட்சி ஏற்பட்டு,முடி உதிர்வை அதிகரிக்கிறது. இந்த பிரச்சனையை  விளக்கெண்ணை சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.  எனவே, விளக்கெண்ணை வைத்து எப்படி ,முடி உதிர்வை கட்டுப்படுத்துவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். 

 

35
Hair growth- Health Benefits:

Hair growth- Health Benefits:

பொதுவாக, தேங்காய் எண்ணெயை விட விளக்கெண்ணெயில் இருக்கும் சத்துக்கள் நம் உடம்பில் இருக்கும் உஷ்ணத்தையும் குறைத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும். 

முடி வளராதவர்கள், முடி வறண்டு கணப்படுபவர்கள் மற்றும் இளநரை அதிகம் கொண்டவர்கள் விளக்கெண்ணெயை பயன்படுத்தி நன்மை பெறலாம். 

 

45
Hair growth- Health Benefits:

Hair growth- Health Benefits:

ரத்த ஓட்டத்தை சீராக்கி புதிய முடி வளச்சியை தூண்டிவிடும். இதனால் இழந்த இடத்தில் கூட முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.. நீங்கள் தூங்கும் முன் புருவங்களில், சிறிதளவு விளக்கெண்ணையை தடவி விட்டு தூங்கினால் புருவ முடி நன்கு அடர்த்தியாக வளரும். 

மேலும், விளக்கெண்ணெய் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகளைக் கொண்டுள்ளது. சேதமடைந்த முடியை சரியாக்கி பொடுகை நீக்கும் தன்மை கொண்டது.

மேலும் படிக்க....Men Menstruation: ஆணுக்கு வந்த மாதவிடாய்....சீனாவில் நடந்த வினோத நிகழ்வு...ஆடிப்போன மருத்துவர்கள்...
 

 

55
Hair growth- Health Benefits:

Hair growth- Health Benefits:

இருப்பினும், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.மேலும் சுத்தமான விளக்கெண்ணையை அப்படியே தலையில் தடவவும் முடியாது. இது போன்ற சூழ்நிலையை கையாள நீங்கள், மரச்செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயுடன், விளக்கெண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். 

மேலும் படிக்க....Men Menstruation: ஆணுக்கு வந்த மாதவிடாய்....சீனாவில் நடந்த வினோத நிகழ்வு...ஆடிப்போன மருத்துவர்கள்...

ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெயுடன் 100 எம்எல் அளவிற்கு என்ற விகிதத்தில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். விளக்கெண்ணையில் இருக்கும் குளிர்ச்சி தன்மை காரணமாக அதிக குளிர்ச்சி பிடிக்காதவர்கள், மிளகுகளை பொடித்து எண்ணெயில் போட்டுக் கொள்ளுங்கள். இதனை அன்றாடம் தேங்காய் எண்ணெய் தடவுவுது போல் தடவுங்கள், வித்தியாசம் நீங்களே பார்க்கலாம்...

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
முடி வளர்ச்சி
சுகாதார நன்மைகள்
வாழ்க்கை முறை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Deepavali Diya Tips: காற்றில் அகல் விளக்கு அணையாமல் இருக்க சூப்பர் ட்ரிக்! இனி புயலே அடித்தாலும் விளக்கு அணையாது.!
Recommended image2
Cow Ghee Benefits: பசு நெய் நல்லதா? எருமை நெய் நல்லதா? தினமும் சாப்பிடும் முன் இதை தெரிஞ்சுக்கோங்க!
Recommended image3
90s Kids vs 2K Kids : அன்றைய ஃபேஷன் vs இன்றைய டிரெண்டிங் ஆடைகள்! ஒரு சுவாரஸ்ய ஒப்பீடு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved