Pea Peel Recipe: தூக்கிப்போடும் பட்டாணி தோலில் 10 நிமிஷத்தில் ஷாஹி கபாப்!
நாம குப்பையில தூக்கிப் போடுற பட்டாணி தோலை வெச்சு, சூப்பரான ஷாஹி கபாப் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம். பச்சை மிளகாய், இஞ்சி, உருளைக்கிழங்கு, மசாலா சேர்த்து 10 நிமிஷத்துல இந்த ஸ்நாக்ஸை ரெடி பண்ணிடலாம்.

பட்டாணி தோல்
நிறைய பேருக்கு பட்டாணி ரொம்ப பிடிக்கும். ஆனா, அதோட தோலை நாம குப்பைலதான் போடுவோம். இனிமே அப்படி செய்யாதீங்க. அந்த தோலை வெச்சு டேஸ்ட்டான ரெசிபி செய்யலாம். நிறைய பேருக்கு பட்டாணி ரொம்பவே பிடிக்கும். ஆனால், பட்டாணியை உரித்த பிறகு கிடைக்கும் தோலை பெரும்பாலும் குப்பையில்தான் போடுகிறோம். இனிமேல் அப்படி செய்ய வேண்டாம். பட்டாணி தோலையும் வீணாக்காமல் சுவையான ரெசிபியாக மாற்றலாம். நன்றாக கழுவிய பட்டாணி தோலை சிறு துண்டுகளாக நறுக்கி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கலாம். அதில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்றாக சமைத்தால் சுவையான பொரியல் தயார். விரும்பினால் தேங்காய் துருவல் சேர்த்தும் செய்யலாம். சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை என எல்லாவற்றுக்கும் இது நல்ல சைடு டிஷ்ஷாக இருக்கும். சத்தும் கிடைக்கும்; உணவுக் கழிவும் குறையும். பட்டாணி தோலை இப்படி பயன்படுத்திப் பாருங்கள்.
இது அந்தகாலத்து ரெசிபி.! இப்ப ட்ரெண்டிங்கில் உள்ள புது ரெசிபிய செஞ்சு அசத்தலா்ம வாங்க மக்களே
10 நிமிடத்தில் ஷாஹி கபாப்
ஆமா, நீங்க நம்பித்தான் ஆகணும்! பட்டாணி தோலை வைத்து இவ்வளவு சுவையான ஷாஹி கபாப் செய்யலாம். இதன் சுவை ஒருமுறை ருசித்தால், மீண்டும் மீண்டும் கேட்கும் அளவுக்கு சூப்பராக இருக்கும். பட்டாணி தோலை வீணாக்காமல், சில பொருட்களுடன் சேர்த்து அரைத்து, மசாலா கலந்து கபாப் வடிவில் செய்து பொன்னிறமாக வறுத்தால் போதும். வெறும் 10 நிமிஷத்தில் ஈஸியா ரெடி!
முதலில் இப்படி செய்யுங்கள்
உருளைக்கிழங்கு, கடலை மாவு சேர்க்கவும்
வெள்ளை எள் மற்றும் முந்திரி
நெய்யில் வறுக்கவும்
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

