MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Fridge : உங்க ஃபிரிட்ஜ் ரொம்ப அழுக்கா இருக்கா... கிச்சனில் இருக்கும் இந்த ஒரு பொருள் வச்சு பளபளனு கிளீன் பண்ணலாம்..!

Fridge : உங்க ஃபிரிட்ஜ் ரொம்ப அழுக்கா இருக்கா... கிச்சனில் இருக்கும் இந்த ஒரு பொருள் வச்சு பளபளனு கிளீன் பண்ணலாம்..!

Fridge Cleaning Tips : கிச்சனில் உள்ள ஃபிரிட்ஜை சுத்தம் செய்வதற்காக காசு செலவு பண்ணி லிக்விடு வாங்கியும் பலன் இல்லையா, இனி இந்த ஈஸி ட்ரிக் பாலோ பண்ணி செலவே இல்லாம உங்க ஃபிரிட்ஜை சுத்தம் பண்ணுங்க.

2 Min read
Author : Ganesh A
Published : Jun 22 2026, 01:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Fridge Cleaning Tips
Image Credit : chatgpt

Fridge Cleaning Tips

கிச்சன்லேயே ரொம்ப கஷ்டமான வேலைன்னா அது ஃபிரிட்ஜ்-ஐ சுத்தம் செய்றதுதான். ஒவ்வொரு பாகத்தையும் கழட்டி மாட்டி சுத்தம் செய்யுறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடும். ஆனா, நீங்க பயன்படுத்துற கிளீனரை மாத்தினாலே பாதி வேலை மிச்சம். அதுக்கு பெருசா அலட்டிக்க வேண்டாம், நம்ம வீட்ல இருக்குற வினிகரே போதும். வினிகரை வெச்சு எப்படி ஃபிரிட்ஜை ஈஸியா சுத்தம் செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க.

Fridge: உங்க வீட்டு ஃப்ரிட்ஜ் ஃப்ரீசரில் மலை போல் ஐஸ் கட்டியிருக்கா? கரண்ட் பில் எகிறாமல் தடுக்க.. இதோ சிம்பிள் டிப்ஸ்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ஃபிரிட்ஜ் சுத்தம் செய்ய டிப்ஸ்
Image Credit : Asianet News

ஃபிரிட்ஜ் சுத்தம் செய்ய டிப்ஸ்

முதல்ல, ஃபிரிட்ஜை சுத்தம் செய்ய ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி, பிளக்கை ஆஃப் பண்ணிடுங்க. சூடான தண்ணீர்ல கொஞ்சம் சோப்பு கலந்து, அந்த தண்ணியை வெச்சு ஃபிரிட்ஜோட உள்பக்கங்களை சுத்தம் செய்யலாம். இது பிடிவாதமான கரைகளைக்கூட ஈஸியா நீக்கிடும். ஃபிரிட்ஜுக்குள்ள இருக்குற கண்ணாடி தட்டுகளை சுத்தம் செய்யும்போது ஒரு முக்கியமான விஷயம். அதுல இருக்குற குளிர்ச்சி முழுசா போனதுக்கு அப்புறம்தான் சுடுதண்ணீரை பயன்படுத்தணும். இல்லைன்னா, கண்ணாடி விரிசல் விட வாய்ப்பு அதிகம்.

Related Articles

Related image1
Fridge: இந்த 5 பொருட்களை மறந்தும் ஃப்ரிட்ஜில் வைக்காதீங்க.! மீறினால் விஷமாக மாறுமாம்.!
Related image2
ஃபிரிட்ஜ் மேல் கண்டிப்பா இந்த 6 பொருட்களை வைக்காதீங்க! ஏன் தெரியுமா?
34
வினிகர் மூலம் சுத்தம் செய்யலாம்
Image Credit : pinterest

வினிகர் மூலம் சுத்தம் செய்யலாம்

கழுவுன எல்லா பாகங்களையும் நல்லா காய வைக்கணும். முழுசா காஞ்சதுக்கு அப்புறம்தான் அதை திரும்பவும் ஃபிரிட்ஜுக்குள்ள வைக்கணும். நீங்க ஃபிரிட்ஜை அன்ப்ளக் செஞ்ச உடனே, ஃப்ரீசர்க்குள்ள இருக்குற ஐஸ் கட்டி உருக ஆரம்பிச்சிடும். இதனால ஃப்ரீசரை சுத்தம் செய்றது ரொம்ப சுலபமாகிடும். சூடான தண்ணீரும் வினிகரும் கலந்த சொல்யூஷனை ஒரு ஸ்ப்ரே பாட்டில்ல ஊத்திக்கோங்க. இதை ஃப்ரீசரோட எல்லா மூலை முடுக்குலயும் நல்லா ஸ்ப்ரே பண்ணுங்க. ஒரு 15 நிமிஷம் அப்படியே விட்டுடுங்க. அதுக்கப்புறம் ஒரு துணியை வெச்சு தொடச்சு எடுத்தா போதும்.

44
சுத்தம் செய்யும் முறை
Image Credit : Generated by google gemini AI

சுத்தம் செய்யும் முறை

இதே சொல்யூஷனை ஃபிரிட்ஜோட வெளிப்பக்கத்துலயும் ஸ்ப்ரே பண்ணுங்க. தேவைக்கு ஏத்த மாதிரி ஸ்ப்ரே செஞ்சுக்கலாம். ஃபிரிட்ஜோட ஒவ்வொரு ஓரத்தையும் கவனமா சுத்தம் செய்ய மறக்காதீங்க. இதையும் ஒரு 15 நிமிஷம் அப்படியே விட்டுட்டு, ஒரு நல்ல துணியால தொடச்சு எடுங்க. இது ஃபிரிட்ஜ் கதவுல இருக்குற கறைகளைக்கூட ஈஸியா நீக்கிடும். சுத்தம் செய்யும்போது, மேல இருந்து கீழா சுத்தம் செய்யுங்க. அப்போதான் மேல இருந்து வர்ற அழுக்குத் தண்ணி, நீங்க ஏற்கெனவே சுத்தம் செஞ்ச இடத்துல பட்டு மறுபடியும் அழுக்காகாம இருக்கும். உங்க ஃபிரிட்ஜ் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மாடல்னா, இதே மாதிரி ஸ்ப்ரே செஞ்சதுக்கு அப்புறம், ஒரு சுத்தமான மைக்ரோஃபைபர் துணியை வெச்சு தொடச்சு எடுங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சமையலறை சுத்தம் செய்யும் குறுக்கு வழிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cooking Tips: பருப்பு முதல் பால் வரை... உணவு தீய்ந்து போச்சா? வாசனையை போக்க இதோ சூப்பர் டிப்ஸ்!
Recommended image2
Kids Lunch Box: ஸ்கூல் டிபன் பாக்ஸ்க்கு தினமும் என்ன செய்வது? 6 நாட்களுக்கான ஹெல்தி & டேஸ்டி மெனு இதோ!
Recommended image3
Indian Railways: ரயில் பெட்டி மேல இந்த வட்டமான மூடிகள் ஏன் இருக்கு? இதன் உண்மையான வேலை என்ன தெரியுமா?
Related Stories
Recommended image1
Fridge: இந்த 5 பொருட்களை மறந்தும் ஃப்ரிட்ஜில் வைக்காதீங்க.! மீறினால் விஷமாக மாறுமாம்.!
Recommended image2
ஃபிரிட்ஜ் மேல் கண்டிப்பா இந்த 6 பொருட்களை வைக்காதீங்க! ஏன் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved