MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Health Alert: நீரிழிவு நோயாளிகள் கொய்யாப்பழம் சாப்பிடலாமா..? யாரெல்லாம் தொடவே கூடாது தெரியுமா..?

Health Alert: நீரிழிவு நோயாளிகள் கொய்யாப்பழம் சாப்பிடலாமா..? யாரெல்லாம் தொடவே கூடாது தெரியுமா..?

Health Alert: ஒரு சில நோயாளிகளுக்கு கொய்யா சாப்பிடுவது, பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரபல ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

2 Min read
Author : Anija Kannan
| Updated : Sep 09 2022, 12:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
guava

guava

ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தில் இடம்பெற வேண்டிய முக்கியமான பழங்களில் கொய்யாவும் ஒன்று. தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமக்கு தருகிறது. கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சியைத் தருவதோடு எலும்புகளுக்குப் பலத்தையும் சேர்க்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
guava

guava

இது தவிர, இந்த பழத்தில் ஃபோலேட் மற்றும் பீட்டா கரோட்டின் உள்ளது. எனினும், பல ஊட்டச்சத்துக்கள் உள்ள இந்த பழத்தை அளவுக்கு அதிகமாக உண்பது ஒரு சில நோயாளிகளுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், பிரபல ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். யாரெல்லாம் கொய்யாவை உட்கொள்ள கூடாது என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்..

மேலும் படிக்க...Weight lossTips: ஒரு வாரத்தில் 2 கிலோ வரை எடையை குறைக்க வேண்டுமா..? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்கோ..

38
guava

guava

வயிறு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள்

கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் ஃப்ருக்டோஸ் அதிக அளவு உள்ளது. இந்த ஊட்டச்சத்துகளை அதிகமாக உட்கொள்ளும் போது, வயிறு உப்பசம் ஏற்படும். கொய்யா ஒரு நார்ச்சத்து நிறைந்த உணவாகும்,  நார்ச்சத்து நிறைந்த கொய்யா, மலச்சிக்கலுக்கு நிவாரணம் அளித்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது. ஆனால், அதிகப்படியான கொய்யா உண்பது உங்கள் செரிமானத்தை பாதிக்கும்.
 


 

48

சளி இருமல் பிரச்சனை:

சளி, இருமல் மற்றும் சளி உள்ளவர்கள் கொய்யாவை சாப்பிடக்கூடாது, ஏனெனில் இந்த பழம் குளிர்ச்சியானது. எனவே இதனை அதிகம் சாப்பிடும் போது, அது உங்கள் அசௌகரியத்தை அதிகரிக்கும். குறிப்பாக இரவில், இதனை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் சளி போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

58
World Blood Donor Day

World Blood Donor Day

நீரிழிவு நோயாளிகள்

கொய்யாப் பழம் குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்டு இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் இந்த பழத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், கொய்யாவை நீங்கள் தினசரி சாப்பிட்டாலோ அல்லது அதிகமாக சாப்பிட்டாலோ, உங்கள் ரத்த சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டும்.  

68

உடலில் வீக்கம் உள்ளவர்கள்:

கொய்யாவில் ஏராளமான பிரக்டோஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளது, இவை இரண்டையும் அதிகமாக சாப்பிட்டால், அது உங்களுக்கு வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும். மேலும், உடலில் வைட்டமின் சி அதிகமாக உறிஞ்சப்படுவது கடினம். எனவே, கொய்யாவை அதிக அளவில் சாப்பிடுவது உடல் வீக்கத்தை அதிகரிக்கும். கொய்யா சாப்பிட்ட உடனே தூங்காமல் இருப்பது நல்லது. இல்லையெனில் வீக்கம் அதிகரிக்கும்.

மேலும் படிக்க...Weight lossTips: ஒரு வாரத்தில் 2 கிலோ வரை எடையை குறைக்க வேண்டுமா..? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்கோ..

78

இதய பாதிப்பு 

ஒரு சில நோயாளிகளுக்கு கொய்யா சாப்பிடுவது, பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று பிரபல ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.குறிப்பாக, இதய பாதிப்புகள் கொண்டவர்கள், கொய்யாவைத் தவிர்க்க வேண்டும்.
 

88

ஒரு நாளைக்கு எத்தனை கொய்யாப்பழம் சாப்பிட வேண்டும்..?

கொய்யாவை குறைவான அளவிலே உண்ண வேண்டும். எனவே, ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு நடுத்தர அளவிலான கொய்யாவை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். மேலும் இதனை 2 வேளைகளாக பிரித்து சாப்பிடுவது நல்லது. மேலும், பழம் சாப்பிடுவதை விட காய் சிறந்தது. இருப்பினும், ஊட்டசத்து நிபுணரை அணுகி மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். 

மேலும் படிக்க...Weight lossTips: ஒரு வாரத்தில் 2 கிலோ வரை எடையை குறைக்க வேண்டுமா..? இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்கோ..

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Live
SASA
(79.4 ov) 329 & 221/5
AUSAUS
429
Day 4 - Session 2
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Immersion Rod vs Geyser: இரண்டில் எது செலவு குறைவு? இம்மர்ஷன் ராடா, கீசரா? உடனே படிங்க
Recommended image2
Nethili Karuvattu Kulambu: கிரங்கடிக்கும் நெத்திலி கருவாட்டு குழம்பு.! ருசியை கூட்டும் அந்த 3 காய்கள்.!
Recommended image3
Pappalikai Koottu: பப்பாளிக்காய் கூட்டு.! இவ்ளோ நல்லதா? ஐந்தே நிமிடங்களில் செய்யலாம் ஈசியா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved