MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Fridge: நீங்களும் ஃப்ரிட்ஜில் 'பிரெட்' வைப்பவரா? அப்போ கண்டிப்பா இந்த உண்மைகளைத் தெரிஞ்சுக்கோங்க!

Fridge: நீங்களும் ஃப்ரிட்ஜில் 'பிரெட்' வைப்பவரா? அப்போ கண்டிப்பா இந்த உண்மைகளைத் தெரிஞ்சுக்கோங்க!

Bread in the Fridge: காய்கறிகள் பழங்கள் தவிர வீட்டில் மீந்து போன சாப்பாடுகளையும் வைக்கிறோம். அந்த வகையில் பிரிட்ஜில் பிரெட் அல்லது ரொட்டிகளை வைக்கலாமா? அப்படி வைத்தால் அதை சாப்பிடலாமா?

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 25 2026, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
அனைவரின் வீடுகளில் ஃப்ரிட்ஜ்
Image Credit : Asianet News

அனைவரின் வீடுகளில் ஃப்ரிட்ஜ்

தற்போதைய காலத்தில் ஃப்ரிட்ஜ் இல்லாத வீடுகளே இருப்பதில்லை. இது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. ஃப்ரிட்ஜில், இட்லி மாவு, காய்கறிகள் பழங்கள் தவிர வீட்டில் மீந்து போன சாப்பாடுகளையும் வைக்கிறோம். அந்த வகையில் ஃப்ரிட்ஜில் பிரெட் அல்லது ரொட்டிகளை வைக்கலாமா? அப்படி வைத்தால் அதை சாப்பிடலாமா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
பிரட்டை எப்படி சேமிப்பது?
Image Credit : Pinterest

பிரட்டை எப்படி சேமிப்பது?

மேற்கத்திய நாடுகளில் பிரெட்டை சேமிப்பதற்காக சமையலறையில் அதற்கு என்ன தனி பெட்டி ஒன்றை வைத்திருந்தார்கள். ஆனால், இப்போது காலம் மாற மாற பெரும்பாலான மக்கள் ரொட்டியை ஃப்ரிட்ஜில் சேமிக்க விரும்புகிறார்கள். இது சமையலறை இடத்தை மிச்சப்படுத்தினாலும், இப்படி செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்று பலர் கேள்வி எழுந்துள்ளது.

உண்மையில் பிரட்டை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் அது உடல் ஆரோக்கியத்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் ஃப்ரிட்ஜில் குளிர் வெப்பநிலை ரொட்டியில் உள்ள மாவுச்சத்தை மீண்டும் படிகமாக்கும். இதனால் பிரெட் பழைய சுவையை இழக்கிறது.

Related Articles

Related image1
Fridge : உங்க ஃபிரிட்ஜ் ரொம்ப அழுக்கா இருக்கா... கிச்சனில் இருக்கும் இந்த ஒரு பொருள் வச்சு பளபளனு கிளீன் பண்ணலாம்..!
Related image2
Fridge: பச்சைப் பாலை வாங்கியதும் பிரிட்ஜில் வைக்கிறீர்களா? 200 நோய்களை கொண்டு வரும் ஆபத்து.!
35
பிரெட்டை எங்கே வைப்பது?:
Image Credit : Asianet News

பிரெட்டை எங்கே வைப்பது?:

வீட்டில் தயாரிக்கப்பட்ட ரொட்டியை அறையில் வெப்பநிலையில் வைத்திருப்பது கூட நன்றாக இருக்கும். அப்படி அரை வெப்பநிலையில் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் வைத்து பயன்படுத்தலாம் மற்றும் நல்ல தரமாகவும் இருக்கும்.

45
ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்
Image Credit : Google

ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம்

ஆனால், இன்றைய காலகட்டத்தில் வணிக ரீதியாக ரொட்டிகள் தயாரிக்கப்படுவதால், அவற்றை 5 அல்லது 7 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்று காலாவதி தேதியுடன் வருகிறது. ஒருவேளை நீங்கள் அதை இன்னும் சிறிது நாள் வைத்து சாப்பிட விரும்பினால், அதை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். இது ரொட்டியை புத்துணர்ச்சியுடன் நீண்ட நேரம் வைத்திருக்க உதவுகிறது.

55
பிரெட்டை சேமிக்க சிறந்த வழி
Image Credit : Asianet News

பிரெட்டை சேமிக்க சிறந்த வழி

ரொட்டியை காற்று போகாத ஒரு கண்ணாடி டப்பாவில் வைத்து சேமிக்கலாம். பிரெட்டை பிளாஸ்டிக் பையில் போட்டு ஃப்ரீசரில் வைக்கலாம். இதன் மூலம் காற்று அல்லது ஈரப்பதம் உள்ளே நுழைவது முற்றிலுமாக தடுக்கப்படும். மற்றொரு வழி, பிரெட்டை பிளாஸ்டிக் கவரில் நன்றாக சுத்தி அதை அலுமினிய தாளால் மூடி பிரிட்ஜில் வைக்கலாம். இதனால் ரொட்டி புத்துணர்ச்சியாகவும், நீண்ட நாளாகவும் இருக்கும்.குறிப்பிட்ட சில மாதங்கள் வரை வைத்து சாப்பிட்டலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
சுகாதார நன்மைகள்
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Monsoon Snacks: மழை வந்தாலே பஜ்ஜி மட்டும் வேண்டாமே.. ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் இதோ!
Recommended image2
Trendy Earrings: வெறும் 200 ரூபாயில் அசத்தலான கம்மல்கள்.. செம மேட்ச்
Recommended image3
Natural Drinks: மலச்சிக்கல் இருக்கா? இந்த 6 பானங்களை குடிங்க!
Related Stories
Recommended image1
Fridge : உங்க ஃபிரிட்ஜ் ரொம்ப அழுக்கா இருக்கா... கிச்சனில் இருக்கும் இந்த ஒரு பொருள் வச்சு பளபளனு கிளீன் பண்ணலாம்..!
Recommended image2
Fridge: பச்சைப் பாலை வாங்கியதும் பிரிட்ஜில் வைக்கிறீர்களா? 200 நோய்களை கொண்டு வரும் ஆபத்து.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved