MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Salt Cleaning: உப்பு சமையலுக்கு மட்டும் இல்லீங்க! வெறும் ஒரு ஸ்பூன் போதும்! கிச்சனை பளிச்னு மாத்த இதோ 4 சூப்பர் டிப்ஸ்!

Salt Cleaning: உப்பு சமையலுக்கு மட்டும் இல்லீங்க! வெறும் ஒரு ஸ்பூன் போதும்! கிச்சனை பளிச்னு மாத்த இதோ 4 சூப்பர் டிப்ஸ்!

Kitchen Cleaning: உப்பு இல்லை என்றால் அது நாக்கில் வைக்க முடியாத அளவுக்குச் சுவையற்றதாக மாறிவிடும். ஆனால் கிளீனிங் கெமிக்கல்களுக்குப் பதிலாக, வெறும் ஒரு ஸ்பூன் உப்பை வைத்தே கிச்சன் கறைகளை விரட்டலாம்.

1 Min read
Author : vinoth kumar
Published : Jul 07 2026, 12:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ஒரு ஸ்பூன் உப்பு
Image Credit : Asianet News

ஒரு ஸ்பூன் உப்பு

உலகிலேயே மிகச்சிறந்த அறுசுவை உணவாக இருந்தாலும், அதில் ஒரு சிட்டிகை உப்பு இல்லை என்றால் அது நாக்கில் வைக்க முடியாத அளவுக்குச் சுவையற்றதாக மாறிவிடும். ஆனால் கிளீனிங் கெமிக்கல்களுக்குப் பதிலாக, வெறும் ஒரு ஸ்பூன் உப்பை வைத்தே கிச்சன் கறைகளையும், கெட்ட வாசனையையும் விரட்டியடிக்க முடியும் என்பது தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கட்டிங் போர்டு கறைகளை நீக்க எலுமிச்சை + உப்பு மேஜிக்
Image Credit : getty

கட்டிங் போர்டு கறைகளை நீக்க எலுமிச்சை + உப்பு மேஜிக்

காய்கறிகள், அசைவம் வெட்டிய பிறகு கட்டிங் போர்டில் தங்கிவிடும் கறைகளும் வாடையும் அப்படியே இருக்கும். கட்டிங் போர்டின் மேல் உப்பைத் தூவி, பாதி எலுமிச்சை பழத்தைக் கொண்டு நன்றாகத் தேய்த்து, பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும். இதே முறையை கிச்சன் மேடையைச் சுத்தம் செய்யவும் பயன்படுத்தலாம்.

Leftover Rice Recipes: மிச்சமான சாதமா? கவலையை விடுங்க! 10 நிமிடத்தில் 5 அசத்தல் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபிஸ்!

Related Articles

Related image1
Nameless Station: 18 வருஷமா பெயரே இல்லாத இந்திய ரயில் நிலையம்! டிக்கெட் எப்படி எடுப்பாங்க தெரியுமா?
Related image2
Bhagyaraj சமாச்சாரம்: கறிக்குழம்புல முருங்கைக்காய்.! புது மாப்பிள்ளைக்கு விருந்து படைக்கும் டெல்டா வாசிகள்.! சாப்பிட்டா விடவே மாட்டீங்க.!
35
பளிச்சிடும் சிங்க் மற்றும் ஸ்டீல் பாத்திரங்கள்
Image Credit : getty

பளிச்சிடும் சிங்க் மற்றும் ஸ்டீல் பாத்திரங்கள்

கிச்சன் சிங்க் அல்லது ஸ்டீல் பாத்திரங்களில் படிந்திருக்கும் விடாப்பிடியான கறைகள் கறை படிந்த இடங்களில் கொஞ்சம் உப்பைத் தூவி, ஸ்பான்ச் கொண்டு மென்மையாகத் தேய்த்துக் கழுவினால் அழுக்குகள் நீங்கி பாத்திரங்கள் பளிச்சென்று மின்னும். மிக மென்மையான பாத்திரங்களில் தேய்க்கும்போது கீறல் விழ வாய்ப்புள்ளதால் மென்மையாக தேய்க்க வேண்டும்.

45
டைல்ஸ் துரு விடாக்கறைகளை விரட்ட உப்பு போதும்
Image Credit : getty

டைல்ஸ் துரு விடாக்கறைகளை விரட்ட உப்பு போதும்

டைல்ஸ் அல்லது சில உலோகப் பொருட்கள்ல லேசா துரு அல்லது கறை இருக்கா? உப்பு, எலுமிச்சை சாறு கலவையை அது மேல தடவி கொஞ்ச நேரம் விட்டுடுங்க. அப்புறம் ஒரு சாஃப்ட் பிரஷ் அல்லது ஸ்பான்ச் வெச்சு தேயுங்க. எல்லா இடத்துக்கும் இந்த முறை செட் ஆகாது. அதனால, முதல்ல ஒரு சின்ன இடத்துல டெஸ்ட் பண்ணிப் பாருங்க. 

55
ஃபிரிட்ஜ் கெட்ட வாசனைக்கு குட்பை
Image Credit : pinterest

ஃபிரிட்ஜ் கெட்ட வாசனைக்கு குட்பை

லஞ்ச் பாக்ஸ், பிளாஸ்டிக் டப்பாக்கள் மற்றும் ஃபிரிட்ஜில் வீசும் ஒருவிதமான கெட்ட வாசனை வரும். வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் உப்பைக் கலந்து, அந்த நீரைக் கொண்டு டப்பாக்களைக் கழுவ வேண்டும். இதனால் துர்நாற்றம் நீங்கி, டப்பாக்கள் எப்போதும் ஃபிரெஷ்ஷாக இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
சமையலறை குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Loyal Couples Shocking Survey: நேர்மையான ஜோடிகள் அதிகம் இருக்கும் நகரம் எது.?! தெறிக்கவிட்ட ஏடாகூடா சர்வே.! மாஸ் காட்டிய சென்னை.!
Recommended image2
Types of Lovers: வாரத்திற்கு 20 முறையா? காதலில் நீங்கள் எந்த வகை? புதிய ஆய்வு சொல்லும் ரகசியம்!
Recommended image3
Leftover Rice Recipes: மிச்சமான சாதமா? கவலையை விடுங்க! 10 நிமிடத்தில் 5 அசத்தல் பிரேக்ஃபாஸ்ட் ரெசிபிஸ்!
Related Stories
Recommended image1
Nameless Station: 18 வருஷமா பெயரே இல்லாத இந்திய ரயில் நிலையம்! டிக்கெட் எப்படி எடுப்பாங்க தெரியுமா?
Recommended image2
Bhagyaraj சமாச்சாரம்: கறிக்குழம்புல முருங்கைக்காய்.! புது மாப்பிள்ளைக்கு விருந்து படைக்கும் டெல்டா வாசிகள்.! சாப்பிட்டா விடவே மாட்டீங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved