MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Roof Cooling : AC இல்லாமலேயே வீட்டை ஜில்லுனு வெச்சுக்கலாம்.! இந்த டெக்னிக்ஸ் தெரிஞ்சா போதும்.!

Roof Cooling : AC இல்லாமலேயே வீட்டை ஜில்லுனு வெச்சுக்கலாம்.! இந்த டெக்னிக்ஸ் தெரிஞ்சா போதும்.!

Roof Top Cooling Ideas : கோடை வெயிலில் மொட்டை மாடி மிகவும் சூடாகிவிடும். இதன் காரணமாக இரவு நேரங்களில் புழுக்கம் அதிகரிக்கும். மொட்டை மாடியை கூலாக மாற்ற சில ஐடியாக்கள் உள்ளன. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : May 01 2026, 07:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Roof Top Cooling Ideas
Image Credit : gemini ai

Roof Top Cooling Ideas

கோடைக்காலம் வந்தாலே வீடு அனலாகக் கொதிக்கும். ஏசி, கூலர் போட்டாலும் சூடு குறையாது. இதற்கு முக்கிய காரணம் வீட்டு மொட்டை மாடிதான். வெயில் நேரடியாக வீட்டுக்குள் இறங்கும். இந்த வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்க, வீட்டை கூலாக வைத்துக்கொள்ள இந்த வழிகளைப் பின்பற்றினாலே போதும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ரூஃப் கூலிங் முறைகள்
Image Credit : gemini ai

ரூஃப் கூலிங் முறைகள்

கோடை வெயிலில் மொட்டை மாடி பயங்கரமாக சூடாகிவிடும். சூரிய ஒளி நேரடியாக கூரை மீது படுவதால், வீட்டுக்குள்ளும் வெப்பம் அதிகமாகும். இந்த சிக்கலை சரிசெய்ய 'ரூஃப் கூலிங்' ஒரு சிறந்த மற்றும் புத்திசாலித்தனமான தீர்வு. இது வீட்டுக்குள் இதமான சூழலை உருவாக்குவதோடு, மின்சாரப் பயன்பாட்டையும் பெருமளவில் குறைக்கும்.

36
மொட்டை மாடியில் கூரைகள் அமைத்தல்
Image Credit : Asianet News

மொட்டை மாடியில் கூரைகள் அமைத்தல்

ரூஃப் கூலிங் செய்தால் வீட்டுக்குள் வெப்பநிலை குறையும். இதனால் ஏசி, கூலர், ஃபேன் பயன்பாடு குறைந்து, மாதாந்திர மின்சாரக் கட்டணம் குறையும். கோடை காலத்திலும் வீட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும். வெயில் சூட்டினால் கூரையில் விரிசல் ஏற்படாமல், சேதம் ஆகாமல் இது பாதுகாக்கும். கூரையும் அதிக நாட்கள் உழைக்கும்.

46
வெள்ளை பெயிண்ட் (White Reflective Roof Coating)
Image Credit : Gemini AI

வெள்ளை பெயிண்ட் (White Reflective Roof Coating)

இது குறைந்த செலவுள்ள முறை. மொட்டை மாடியில் வெள்ளை நிற பெயிண்ட் அல்லது பிரத்யேக கூல் ரூஃப் பெயிண்ட் அடித்தால், 80 சதவீதத்திற்கும் அதிகமான வெயில் நேரடியாக வீட்டுக்குள் வராது. 

56
கூல் ரூஃப் டைல்ஸ்
Image Credit : Gemini AI

கூல் ரூஃப் டைல்ஸ்

சாதாரண டைல்ஸ் அல்லது கான்கிரீட்டிற்கு பதிலாக, வெப்பத்தை உறிஞ்சாத பிரத்யேக கூல் ரூஃப் டைல்ஸ் அல்லது செங்கற்களை கூரையில் பதிக்கலாம்.

66
பசுமைக் கூரை (Green Roof)
Image Credit : chat gpt

பசுமைக் கூரை (Green Roof)

மொட்டை மாடியில் செடிகள், சிறிய தோட்டம் அமைத்தால் வீடு குளிர்ச்சியாக இருக்கும். இது வெப்பத்தைத் தடுப்பதோடு, காற்றையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்கும். தெர்மல் இன்சுலேஷன்: தெர்மாகோல், பாலியூரிதேன் ஃபோம் அல்லது சிறப்பு இன்சுலேஷன் போர்டுகளைப் பயன்படுத்தினால், வெப்பம் வீட்டுக்குள் ஊடுருவாமல் தடுக்கலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
கோடைக்காலம்
கோடைக்கால குறிப்புகள்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
15 ஆண்டுகளாக மாறாத ஒரே காலை உணவு: கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையின் சிம்பிள் டயட் சீக்ரெட்!
Recommended image2
Hotel Style Channa Masala: ஹோட்டல் சுவையில் சன்னா மசாலா செய்ய இனி சிரமமே வேண்டாம்! இந்த டிப்ஸ் தெரிஞ்சா போதும்!
Recommended image3
America Lemon Price: அமெரிக்காவில் ஒரு எலுமிச்சை விலை இவ்வளவா? விலையைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க
Related Stories
Recommended image1
Dry Flower DIY: பூஜைக்கு பயன்படுத்திய பூக்களை தூக்கி எறியாதீங்க.! ஊதுபத்தி முதல் சோப் வரை 5 சூப்பரான பொருட்கள் செய்யலாம்.!
Recommended image2
Natural Cooling: ஏசி, ஏர்கூலர் தேவை இல்ல.! கொளுத்தும் வெயில்ல வீட்டை ஜில்லுனு மாத்த 7 சிம்பிள் வழிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved