MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வயசுக்கு ஏத்த வாக்கிங் முக்கியம்!! எந்த வயசுக்கு எவ்வளவு தூரம் நடக்கனும்? 

வயசுக்கு ஏத்த வாக்கிங் முக்கியம்!! எந்த வயசுக்கு எவ்வளவு தூரம் நடக்கனும்? 

Walking depends Age : வயதுக்கேற்றபடி எவ்வளவு தூரம் நடைபயிற்சி செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.  

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 20 2025, 09:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Walking depends Age in tamil

Walking depends Age in tamil

உடற்பயிற்சிகளிலேயே நடைபயிற்சி தான் மிகவும் எளிதானது. தினமும் காலை அல்லது மாலை சில நிமிடங்கள் நடப்பது கூட நம் உடலில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும். ஆனால் தினமும் இதை செய்ய வேண்டும். பொதுவாக சிலர் ஒரு நாள் அல்லது இருநாள் செய்துவிட்டு பலன் எதிர்பார்ப்பார்கள். அப்படி செய்வதால் பலன்கள் இருக்கும். ஆனால் வெளிப்படையாக தெரியமளவுக்கு பலனிருக்காது. உங்களுடைய தசைகள் வலுப்பெறுவது, முதுகுவலி நிவாரணம், இதய ஆரோக்கியம் உள்ளிட்டவை நெடுநாள் பயணத்தின் விளைவாக கிடைக்கக் கூடியவை. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Walking depends Age in tamil

Walking depends Age in tamil

ஆய்வுகளின்படி, ஒருவர் ஒரு நாளில் 8 கிலோமீட்டர் நடப்பது நல்லதென்கிறார்கள். அதற்காக உடனே தினமும் 8 கிமீ ஒரே நேரத்தில் நடக்க வேண்டியதில்லை. நம்முடைய அன்றாட வேலைகளுக்கு நடுவே நாம் நடப்பது காலை விழித்தது முதல் இரவு உறங்குவது வரையில் 8 கிமீ நடப்பது ஆரோக்கியம் என்கிறார்கள். இது அனைவருக்கும் சாத்தியம் கிடையாது. எப்படி ஆரோக்கியத்தை வயதிற்கேற்றபடி மேம்படுத்துவது என இந்த பதிவில் காணலாம். 

இதையும் படிங்க:  பவர் வாக்கிங் என்றால் என்ன? அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா!

35
Walking depends Age in tamil

Walking depends Age in tamil

குழந்தைகள் முதல் 18 வயதுடையோர்: 

ஒரு நாளில் குறைந்தபட்சம் 9 ஆயிரம் காலடிகள் நடந்தால் அவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 

18 முதல் 59 வயதுக்காரர்கள்:  ஒரு நாளில் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் காலடிகள் நடக்க வேண்டும். 

60 வயது முதியோர்: 

ஒரு நாளில் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் காலடிகள் நடக்க வேண்டும். வயதாகும்போது நடைப்பயிற்சி சற்று சிரமமாக தான் இருக்கும் ஆனாலும் தினமும் குறைந்தபட்ச தூரத்தை யாவது நடந்து கடந்தால் அது ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய பலனளிக்கும். 

45
Walking depends Age in tamil

Walking depends Age in tamil

நடைபயிற்சி எவ்வாறு பலனளிக்கும்? 

உடல் எடை குறைப்பிற்காக நடைபயிற்சி செய்தால் வேகமாக நடப்பதை பழக்கப்படுத்த வேண்டும்.  சுறுசுறுப்பாகவும், வேகமாகவும் நடக்கும்போது அதிக கலோரிகள் எரிக்கப்பட்டு எடை குறைய வழி வகுக்கிறது. 

தசை வலுவாகும்:

மிதமான நடப்பயிற்சி தசைகளுக்கு இயக்கத்தை கொடுக்கும். சுறுசுறுப்பான நடை பயிற்சி தசைகளை உறுதியாக்க உதவுகிறது.  

இதையும் படிங்க: சொத்தை பற்களை தடுக்குமா வாக்கிங்? யாருக்கும் தெரியாத தகவல்!!

55
Walking depends Age in tamil

Walking depends Age in tamil

மூட்டு உறுதி: 

நாள்தோறும் 30 முதல் 40 நிமிடங்கள் நீங்கள் மிதமான வேகத்தில் தொடர்ந்து நடைபயிற்சி செய்து வந்தால் உங்களுடைய மூட்டுகள் வலிமை அடையும். 

ஆயுட்காலம்: 

தினமும் நடைபெற்று செயல்பாடுகள் உடைய ஆயுட்காலம் 11 ஆண்டுகள் அதிகரிப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நடைபயிற்சி பல நோய்களின் தீவிரத்தை குறித்து உங்களுடைய வாழ்நாள்களை நீட்டிக்கிறது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Washing Machine : ரூ.15,000-க்குள் கிடைக்கும் சிறந்த 5 வாஷிங் மெஷின்கள்! எந்த மாடலில் என்னென்ன வசதிகள்?
Recommended image2
காலையில் வெறும் வயிற்றில் கொய்யாப் பழம் சாப்பிடலாமா? யார் சாப்பிடலாம்? யார் தவிர்க்க வேண்டும்? நிபுணர் தரும் எச்சரிக்கை!
Recommended image3
தினமும் காலையில் இட்லி வித் ஃபில்டர் காபியா? நிபுணர் சொல்லும் ஷாக்கிங் உண்மை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved