MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Mosquito : இந்தச் செடிகளை வீட்டுக்குள்ள வச்சுப் பாருங்க! கொசு தலைதெறிக்க ஓடும்!

Mosquito : இந்தச் செடிகளை வீட்டுக்குள்ள வச்சுப் பாருங்க! கொசு தலைதெறிக்க ஓடும்!

Mosquito : மழைக்காலத்தில் அதிகரிக்கும் கொசுத் தொல்லையை விரட்ட ரசாயனப் பொருட்கள் தேவையில்லை. இயற்கையான முறையில் கொசுக்களைத் தடுத்து வீட்டைப் பாதுகாக்க உதவும் சில அருமையான உட்புறச் செடிகளைப் பற்றிப் பார்ப்போம்.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Aug 30 2026, 03:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
இயற்கையான கொசு விரட்டிச் செடிகள்
Image Credit : Chatgpt

இயற்கையான கொசு விரட்டிச் செடிகள்

மழைக்காலம் என்றாலே இதமான குளிர் காற்றோடு சேர்ந்து கொசுக்களும் நம் வீட்டுக்குள் படையெடுக்கத் தொடங்கிவிடும். டெங்கு, மலேரியா மற்றும் சிக்குன்குனியா போன்ற ஆபத்தான நோய்கள் பரவ இந்தக் கொசுக்களே முக்கியக் காரணமாக அமைகின்றன.

வீட்டில் உள்ள கொசுக்களை ஒழிக்கப் பயன்படுத்தும் ஆல்அவுட் (All Out) மற்றும் கொசுவத்தி சுருள் போன்ற ரசாயனப் பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிப்பதோடு, சிலருக்கு கடுமையான அலர்ஜியையும் ஏற்படுத்தும். இதற்கு மிகச் சிறந்த மற்றும் இயற்கையான ஒரு தீர்வு உள்ளது. நம் வீட்டின் உள்ளேயே சில குறிப்பிட்ட உட்புறச் செடிகளை (Indoor Plants) வளர்த்தாலே போதும், ரசாயனப் பயன்பாடு இல்லாமல் கொசுக்களை நம் வீட்டுப் பக்கமே வரவிடாமல் தடுத்துவிடலாம். அப்படிப்பட்ட அற்புதமான செடிகள் என்னென்ன என்பதை இப்போது விரிவாகப் பார்ப்போம்.

இதையும் படிங்க : Gold-Plated Bangles : தங்க முலாம் பூசிய 7 டிரெண்டிங் வளையல் டிசைன்கள்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
1. துளசி
Image Credit : Getty

1. துளசி

இந்திய வீடுகளில் துளசி செடி இல்லாத வீடே இல்லை. இது ஆன்மீகத்திற்கு மட்டுமல்ல, ஒரு சிறந்த பூச்சிவிரட்டியும்கூட. இதன் வாசனை கொசு, ஈக்களுக்கு சுத்தமாகப் பிடிக்காது. ஜன்னல் அருகே வைத்தால் கொசுக்கள் உள்ளே வராது. இந்தச் செடிக்கு நல்ல சூரிய வெளிச்சம் கிடைத்தால் போதும், சூப்பராக வளரும்.

இதையும் படிங்க : Parotta Tips : பூ மாதிரி சாஃப்ட்டா பரோட்டா செய்வது எப்படி?

Related Articles

Related image1
Green Chillies : வீட்டுத் தொட்டியில் பச்சை மிளகாய் வளர்க்க 6 ஈஸி டிப்ஸ்!
Related image2
Ginger : வீட்டிலேயே இஞ்சி வளர்க்க எளிய யோசனைகள்!
37
2. லெமன் கிராஸ்
Image Credit : Getty

2. லெமன் கிராஸ்

மார்க்கெட்டில் விற்கும் கொசு விரட்டிகளில் 'சிட்ரோனெல்லா' எண்ணெய் பயன்படுத்துவார்கள். அதை இந்த லெமன் கிராஸ் செடியிலிருந்துதான் தயாரிக்கிறார்கள். இதன் எலுமிச்சை வாசனை கொசுக்களைக் குழப்பி, வீட்டுக்குள் வராமல் தடுக்கும். இதை பால்கனியிலோ அல்லது வெளிச்சம் வரும் ஜன்னல் அருகிலோ எளிதாக வளர்க்கலாம்.

இதையும் படிங்க : Jail Food : சிறைக் கைதிகள் என்ன சாப்பிடுவாங்க? கேப்பையோ களியோ இல்ல! இதுதான் மெனு!

47
3. புதினா
Image Credit : Asianet News

3. புதினா

புதினா என்றாலே அதன் ஜில் வாசனைதான் நினைவுக்கு வரும். புதினா இலைகளில் உள்ள 'மென்தால்' என்ற பொருள் கொசு, எறும்பு போன்ற பூச்சிகளுக்குப் பிடிக்காது. கிச்சன் ஜன்னல் ஓரம் ஒரு சின்ன தொட்டியில் இதை வைத்தால், வேகமாகப் படர்ந்து வளரும். இதன் இலைகளைக் கசக்கி ரூம் கார்னரில் வைத்தால், ஏர் ஃப்ரெஷ்னராகவும் வேலை செய்யும்.

இதையும் படிங்க : Ketu Transit : கோடிகளில் கொட்டிக்கொடுக்கும் கேது பெயர்ச்சி! 3 ராசிகளுக்கு மாறப்போகும் தலைவிதி!

57
4. லாவெண்டர்
Image Credit : Getty

4. லாவெண்டர்

லாவெண்டர் பூ பார்க்க அழகாக இருப்பதுடன், அதன் வாசனை மனதை அமைதிப்படுத்தும். ஆனால் இந்த வாசனைதான் கொசுக்களின் பெரிய எதிரி. இதில் உள்ள 'லினலூல்' என்ற பொருள் கொசுக்களையும் ஈக்களையும் விரட்டியடிக்கும். நல்ல காற்றும் வெளிச்சமும் வரும் இடத்தில் இதை வைத்தால், வீடு மணப்பதோடு கொசுத் தொல்லையும் இருக்காது.

இதையும் படிங்க : Washing Machine : வாஷிங் மெஷின்ல இப்படி துணியைப் போடுங்க, அழுக்கு சுத்தமா இருக்காது!

67
5. சாமந்தி மற்றும் ரோஸ்மேரி
Image Credit : Getty

5. சாமந்தி மற்றும் ரோஸ்மேரி

சாமந்திப் பூக்கள் அலங்காரத்திற்கு மட்டுமல்ல, கொசுக்களை விரட்டவும் உதவும். இதன் இலை மற்றும் பூக்களின் வாசனை கொசுக்களுக்குப் பிடிக்காது. அதேபோல, ரோஸ்மேரி செடியின் வாசனை பூச்சிகளை அண்டவிடாது. பால்கனியில் இந்த இரண்டையும் வளர்த்தால், அழகும் கிடைக்கும், பாதுகாப்பும் கிடைக்கும்.

இதையும் படிங்க : Free House : இலவச வீடு வழங்கும் தமிழக அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்?

77
செடி பராமரிப்பு.. இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!
Image Credit : Getty

செடி பராமரிப்பு.. இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

செடிகளை வளர்ப்பதோடு, சரியாகப் பராமரிக்கவும் வேண்டும். தொட்டிக்குக் கீழே உள்ள தட்டுகளில் தண்ணீர் தேங்க விடாதீர்கள். தேங்கிய நீரில்தான் கொசுக்கள் முட்டையிடும். ஜன்னல், கதவுகளுக்கு அருகில் செடிகளை வையுங்கள். துளசி, புதினா இலைகளை லேசாகக் கசக்கினால் வாசனை அதிகமாகப் பரவி கொசுக்களை விரட்டும்.

இதையும் படிங்க : Bike : பைக்கை தினமும் ஓட்டுறீங்களா? பெட்ரோல் செலவை குறைக்க இந்த 7 விஷயங்களை செய்யுங்க!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold-Plated Bangles : தங்க முலாம் பூசிய 7 டிரெண்டிங் வளையல் டிசைன்கள்!
Recommended image2
Jail Food : சிறைக் கைதிகள் என்ன சாப்பிடுவாங்க? கேப்பையோ களியோ இல்ல! இதுதான் மெனு!
Recommended image3
கறவை மாடுகளுக்கு தீவனம் கொடுக்கும்போது இந்த கணக்கை மறக்காதீங்க!
Related Stories
Recommended image1
Green Chillies : வீட்டுத் தொட்டியில் பச்சை மிளகாய் வளர்க்க 6 ஈஸி டிப்ஸ்!
Recommended image2
Ginger : வீட்டிலேயே இஞ்சி வளர்க்க எளிய யோசனைகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved