MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • மகா சிவராத்திரியில் இந்த மாதிரி சிவக்க சிவக்க மெஹந்தி வெச்சு பாருங்க! அட்டகாசமான டிசைன்ஸ்..

மகா சிவராத்திரியில் இந்த மாதிரி சிவக்க சிவக்க மெஹந்தி வெச்சு பாருங்க! அட்டகாசமான டிசைன்ஸ்..

மகா சிவராத்திரியில் வைக்கக் கூடிய ஸ்பெஷல் மெஹந்தி டிசைன்ஸ்..

1 Min read
Author : maria pani
| Updated : Feb 17 2023, 01:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சிவனின் சிறந்த இரவையே மகா சிவராத்திரி என்கிறார்கள். அன்றைய தினம் சிவன், சக்தி திருமணம் நடந்தது என புராணம் கூறுகிறது. இந்த ஆண்டு சிவராத்திரி நாளை (பிப்.18) கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் குடும்பத்திற்கு நன்மை பயக்கும். நினைத்த காரியங்கள் கைகூடும். அன்றைய நாளில் கைகளில் மெஹந்தி வைத்து சிறப்பாக கொண்டாடுங்கள். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

விழா காலங்களில் கைகளில் மருதாணி வைத்து கொள்வது பெண்களின் விருப்பமான விஷயம். முன்பெல்லாம் திருமணம் முதல் எல்லா விதமான விழா நாள்களிலும் மருதாணி இல்லாத கைகளை காண்பது அரிது. இப்போது கைகளில் மருதாணி வைப்பது குறைந்துவருகிறது. 

35

இயற்கையான மருதாணி இலையைப் பறித்து அரைத்து வைக்காமல், ரெடிமேட் மெஹந்தி  கோன்களை தான் பயன்படுத்துகிறார்கள். இது நல்லதல்ல, இயற்கையாக மெஹந்தி லிகிவிட் தயாரிப்பையும், சிவராத்திரியில் வைக்கக் கூடிய மெஹந்தி டிசைன்களையும் காணலாம். 

இதையும் படிங்க: மகா சிவராத்திரி 2023: அய்யன் சிவனின் அருளைப் பெற வாழ்வில் ஒருமுறையாவது இந்த விரதம் இருக்கணும்.. ஏன் தெரியுமா?

45

தேவையான பொருள்கள் 

சர்க்கரை 2 தேக்கரண்டி, டீத்தூள் 2 தேக்கரண்டி, சோம்பு 2 தேக்கரண்டி, ஆகியவை மட்டும் போதும். ஒரு பழைய பாத்திரத்தை எடுத்துக் அடுப்பில் வைத்து கொள்ளுங்கள். 

55

பாத்திரத்தின் உள்ளே பழைய குட்டி கிண்ணத்தை வையுங்கள். சோம்பு, சர்க்கரை, டீ தூள் ஆகியற்றை கிண்ணத்தை சுற்றியுள்ள பகுதியில் போடவேண்டும். இதை ஒரு தட்டு வைத்து மூடி கொள்ளுங்கள்.  இதன் மேலே ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி 10 நிமிடம் வைத்து கொள்ளுங்கள். இதனால் உள்ளேயிருக்கும் கிண்ணத்தில் நீராவி இறங்கி இருக்கும். அந்த கிண்ணத்தில் இருக்கும் சாறை கைகளில் வைத்தாலே போதும். பத்து நிமிடத்தில் கைகள் சிவந்து அழகாக இருக்கும். மகா சிவராத்திரி அன்று இந்த மாதிரி மெஹந்தி வையுங்கள். 

இதையும் படிங்க: மகா சிவராத்திரி 2023: எப்போது கண் விழிக்க வேண்டும்? விரத ஆரம்பம் முதல் நிறைவு வரை முழுவிவரம்..!

மெஹந்தி

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Saving Tips: பட்ஜெட்டில் இனி துண்டு விழாது.! வீட்டு செலவை பாதியாக குறைக்க 20 ஐடியாஸ்.!
Recommended image2
Chicken Eating Tips: சிக்கனில் இதை மட்டும் அடிக்கடி சாப்பிடாதீங்க! பலரும் செய்யும் தவறு இதுதான்
Recommended image3
Coconut Oil: இரவில் தூங்கும் முன் காலில் தேங்காய் எண்ணெய்! தினமும் தடவினால் என்ன நடக்கும் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved