முகப்பரு தொல்லையால் பலரும் அவதிப்படுகிறார்கள். கவலை வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே முகப்பருவை விரட்ட 6 எளிய வழிகள் இங்கே உள்ளன.
life-style Jun 27 2026
Author: Raghupati R Image Credits:Social media
Tamil
கற்றாழை ஜெல்
கற்றாழை ஜெல்லை தினமும் முகத்திலும் கழுத்திலும் தடவுவது ரொம்ப நல்லது. இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் பருக்களை எதிர்த்துப் போராடும்.
Image credits: Getty
Tamil
ஐஸ் க்யூப்
ஒரு சுத்தமான துணியில் ஐஸ் கட்டியை வைத்து, பருக்கள் உள்ள இடத்தில் 5-10 நிமிடங்கள் ஒத்தடம் கொடுங்கள். இது ரத்தக் குழாய்களை சுருங்கச் செய்து, வீக்கத்தை வேகமாக குறைக்கும்.
Image credits: Freepik
Tamil
டீ ட்ரீ ஆயில்
டீ ட்ரீ ஆயிலில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் அதிகம். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு, முகத்தைக் கழுவி விடலாம்.
Image credits: Getty
Tamil
தேன்
பருக்கள் உள்ள இடத்தில் கொஞ்சமாக தேனைத் தடவி, 15-20 நிமிடங்கள் காய விடுங்கள். பின்னர், கழுவி விடவும்.
Image credits: Getty
Tamil
கிரீன் டீ டோனர்
கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகமாக உள்ளன. இது சருமத்தில் எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க உதவும்.
Image credits: Getty
Tamil
முல்தானி மெட்டி
முல்தானி மெட்டி, முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி, சருமத் துளைகளை சுத்தம் செய்ய உதவுகிறது. ரோஸ் வாட்டருடன் கலந்து முகத்தில் பேக் போலப் போடலாம்.