MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Leftover Rice Recipe: பழைய சாதத்தை தூக்கிப் போடாதீங்க! 10 நிமிஷத்துல பஞ்சு மாதிரி இட்லி செய்யலாம்!

Leftover Rice Recipe: பழைய சாதத்தை தூக்கிப் போடாதீங்க! 10 நிமிஷத்துல பஞ்சு மாதிரி இட்லி செய்யலாம்!

இனிமே அந்த கவலை வேண்டாம். ராத்திரி மிஞ்சின சாதத்தை வெச்சு, காலையில சூப்பரா, பஞ்சு மாதிரி சாஃப்ட் இட்லி எப்படி செய்யுறதுன்னு பார்க்கலாம். சுவைக்கு சுவை.! ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியம்.! பழைய சாதமும் வீணாகாது.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 26 2026, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
பஞ்சு மாதிரி சாஃப்டான இட்லி வேணுமா?

பஞ்சு மாதிரி சாஃப்டான இட்லி வேணுமா?

நம்ம எல்லாருக்கும் இட்லினா ரொம்பப் பிடிக்கும். இது சுவையானது, சீக்கிரம் ஜீரணமாகும், உடம்புக்கும் நல்லது. ஆனா, இட்லி செய்யணும்னா அரிசி, பருப்பை மணிக்கணக்கா ஊறவெச்சு, அரைச்சு, புளிக்க வைக்கணும். ஆனா, இனிமே ராத்திரி மிஞ்சின சாதத்தை வெச்சே பஞ்சு மாதிரி சாஃப்டான இட்லி செய்யலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
கெட்டியா, பதமா அரைக்கனும்

கெட்டியா, பதமா அரைக்கனும்

பழைய சாதத்தில் இட்லி செய்ய, முதல்ல மிஞ்சின சாதத்தை மிக்ஸி ஜார்ல போடுங்க. கொஞ்சமா தண்ணி விட்டு நல்லா அரைச்சுக்கோங்க. இந்த பேஸ்ட் ரொம்ப தண்ணியாவும் இல்லாம, ரொம்ப கெட்டியாவும் இல்லாம பாத்துக்கோங்க.

Related Articles

Related image1
Cooking Tips: இனி சமையல் எண்ணெய் செலவு பாதியாக குறையும்.! இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ள வேண்டிய 7 டிப்ஸ்!
Related image2
Vegetarian Food: சைவம்னு நினைச்சு சாப்பிடுறீங்களா? இந்த 5 பொருட்களும் அசைவம்தான்!
37
ரகசிய பார்முலா இதுதான்.!

ரகசிய பார்முலா இதுதான்.!

இப்போ அரைச்ச பேஸ்ட்டை ஒரு பெரிய பாத்திரத்துல மாத்துங்க. அதுகூட ரவை, உப்பு, தயிர், அப்புறம் கொஞ்சம் தண்ணி சேர்த்து நல்லா கலந்து விடுங்க.
47
பதம் முக்கியம் மக்களே.!

பதம் முக்கியம் மக்களே.!

தயார் செஞ்ச இட்லி மாவை நல்லா அடிச்சுக் கலக்குங்க. எல்லாப் பொருளும் ஒண்ணா சேரணும். மாவு சரியான இட்லி மாவு பதத்துக்கு வரணும். தேவைப்பட்டா இன்னும் கொஞ்சம் தண்ணி சேர்த்துக்கலாம்.
57
இட்லி தட்டுல என்ன தடவுனும்.! எண்ணெய்தான்.!

இட்லி தட்டுல என்ன தடவுனும்.! எண்ணெய்தான்.!

இப்போ இட்லி தட்டுல எண்ணெய் தடவிக்கோங்க. இட்லி பாத்திரத்துல தண்ணி ஊத்தி சூடு பண்ணுங்க. மாவை தட்டுல ஊத்துறதுக்கு முன்னாடி, அதுல ஈனோ சேர்த்து மெதுவா கலக்குங்க.
67
மிதமான சூட்டில் பதமான இட்லி கிடைக்கும்

மிதமான சூட்டில் பதமான இட்லி கிடைக்கும்

இப்போ தயார் செஞ்ச மாவை இட்லி தட்டுல ஊத்தி, மிதமான தீயில பத்து நிமிஷம் வேக வைங்க. இட்லி பாத்திரத்தை மூடி வெச்சுடுங்க.
77
தொடுக்க சட்டி ரெடியா? 20 இட்லி சாப்பிடுவீங்க மக்கா

தொடுக்க சட்டி ரெடியா? 20 இட்லி சாப்பிடுவீங்க மக்கா

பத்து நிமிஷம் கழிச்சு அடுப்பை அணைச்சிடுங்க. இட்லி கொஞ்சம் ஆறினதும், ஒரு ஸ்பூன் வெச்சு மெதுவா எடுங்க. இதோ, பழைய சாதத்துல செஞ்ச சூப்பரான சாஃப்ட் இட்லி தயார். இதை சட்னி, சாம்பாரோட சாப்பிடலாம், இல்லன்னா அப்படியே வறுத்தும் சாப்பிடலாம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
உணவு
உணவு சேர்க்கைகள்
வாழ்க்கை முறை
ஆரோக்கிய குறிப்புகள்
சமையலறை குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Pressure Cooker: பிரஷர் குக்கரில் தண்ணீர் வெளியேறுவதை தடுப்பது எப்படி? சூப்பர் டிப்ஸ் இதோ.!
Recommended image2
Foot Cracks: பாதவெடிப்பா?! பாத எரிச்சலா?! 7 நாட்களில் மாற்றம் தரும் சூப்பர் டிப்ஸ்!
Recommended image3
Fun Facts: நம்ம ஊர் மாதிரி ஏன் அமெரிக்காவில் செங்கல் வீடு கட்டுவதில்லை? பின்னணியில் இருக்கும் ஆச்சரியமான உண்மைகள்.!
Related Stories
Recommended image1
Cooking Tips: இனி சமையல் எண்ணெய் செலவு பாதியாக குறையும்.! இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ள வேண்டிய 7 டிப்ஸ்!
Recommended image2
Vegetarian Food: சைவம்னு நினைச்சு சாப்பிடுறீங்களா? இந்த 5 பொருட்களும் அசைவம்தான்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved