MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Modern Wall Tile: பெயிண்ட் அடித்து அலுத்துப் போயிட்டீங்களா? உங்கள் வீட்டை மாடர்ன் அரண்மனையாக மாற்றும் லேட்டஸ்ட் டைல் டிசைன்கள்!

Modern Wall Tile: பெயிண்ட் அடித்து அலுத்துப் போயிட்டீங்களா? உங்கள் வீட்டை மாடர்ன் அரண்மனையாக மாற்றும் லேட்டஸ்ட் டைல் டிசைன்கள்!

வீட்டுச் சுவர்களில் ஏற்படும் ஈரப்பதத்தைத் தடுக்கவும், வீட்டை அழகாகவும் காட்ட வால் டைல்ஸ் ஒரு சிறந்த தீர்வாகும். பாத்ரூம், கிச்சன், லிவிங் ரூம் என ஒவ்வொரு அறைக்கும் ஏற்றவாறு பிரத்யேக டைல் டிசைன்கள்.

2 Min read
Author : vinoth kumar
Published : May 02 2026, 10:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Asianet News

வீட்டுச் சுவர்களில் ஏற்படும் ஈரப்பதம் (Dampness) என்பது ஒரு சாதாரண பிரச்சனை போலத் தெரிந்தாலும், அதை கவனிக்காமல் விட்டால் வீட்டின் உறுதித்தன்மைக்கும் உங்கள் ஆரோக்கியத்திற்கும் வேட்டு வைத்துவிடும். அது மட்டுமல்ல பெயிண்ட் அடிக்கடி உரிந்து வருவது, அழுக்கு படிவது என பல பிரச்சனைகள் இருக்கும். குறிப்பாக பாத்ரூம், படிக்கட்டு, கிச்சன், லிவிங் உள்ளிட்ட இடங்களில் ஈரப்பதம் காரணமாக சுவர்கள் சீக்கிரம் பழாகிவிடும். இதற்கு பெயிண்ட் மட்டும் அடிப்பது ஒரு நிரந்தர தீர்வாக இருக்காது. இப்போதெல்லாம் மக்கள் வீட்டின் அழகை அதிகரிக்கவும், சுவர்களை நீண்ட காலத்திற்கு பாதுகாக்கவும் டிரெண்டியான வால் டைல்ஸ்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த டைல்ஸ் சுவர்களுக்கு மாடர்ன் லுக் கொடுப்பதோடு, ஈரப்பதத்தில் இருந்தும் சுவர்களைப் பாதுகாக்கிறது. படிக்கட்டு, பாத்ரூம், லிவிங் ரூம் முதல் பெட்ரூம் வரை வீட்டுக்கு ஒரு கிளாசி மற்றும் ஸ்டைலான தோற்றத்தைக் கொடுக்கும் பல டைல் டிசைன்கள் இப்போது கிடைக்கின்றன.

26
Image Credit : chat GPT

பாத்ரூமில் ஈரப்பதம் மற்றும் தண்ணீர் பயன்பாடு அதிகம் இருப்பதால், சுவர்களில் ஈரப்பதம் பிடிப்பது சகஜம். எனவே, இங்கு பளபளப்பான அல்லது மேட் வாட்டர்ப்ரூஃப் டைல்ஸ் பொருத்துவது சிறந்தது. இந்த டைல்ஸ்களை சுத்தம் செய்வது எளிது, நீண்ட காலத்திற்குப் பிறகும் புதியது போலவே காட்சியளிக்கும்.

Related Articles

Related image1
Washing Machine: வாஷிங் மெஷினில் துணிகள் மட்டும் இல்ல.. இதையெல்லாம் கூட துவைக்கலாமா? இதோ 5 சூப்பர் ஐடியாக்கள்!
Related image2
Labha Drishti Raja Yoga: மே 2 முதல் லாப திருஷ்டி ராஜயோகம்! யாருக்குப் பதவி உயர்வு? யாருக்கு பணவரவு? அதிர்ஷ்டம் கொட்டப்போகும் ராசிகள் எவை?
36
Image Credit : chat GPT

படிக்கட்டுகளுக்கு அருகில் உள்ள சுவர்கள்தான் அடிக்கடி அழுக்காகும். இதனால், டெக்ஸ்சர்டு அல்லது ஸ்டோன்-பினிஷ் டைல்ஸ் பொருத்துவது ஒரு நல்ல சாய்ஸ். இந்த டைல்ஸ் சுவர்களுக்கு ஒரு ராயல் லுக்கை கொடுக்கும். மேலும், இதில் தூசி மற்றும் அழுக்கு கறைகள் பெரிதாக தெரியாது. இது மிகவும் உறுதியானது மற்றும் நீண்ட காலம் உழைக்கும்.

46
Image Credit : chat GPT

கிச்சனில் எண்ணெய் மற்றும் மசாலா கறைகள் சுவர்களில் எளிதில் படிந்துவிடும். எனவே, இங்கு ஆன்டி-ஸ்டெய்ன் அல்லது மெருகூட்டப்பட்ட (glazed) டைல்ஸ் பொருத்துவது சிறந்த தேர்வாக இருக்கும். இந்த டைல்ஸ்களை எளிதில் சுத்தம் செய்யலாம் மற்றும் சுவர்களை நீண்ட காலத்திற்குப் பாதுகாக்கலாம்.

56
Image Credit : chat GPT

லிவிங் ரூம்தான் ஒரு வீட்டின் மிக முக்கியமானது. இங்கு 3D வால் டைல்ஸ் அல்லது ஜியோமெட்ரிக் பேட்டர்ன் டைல்ஸ் பொருத்துவது சுவர்களுக்கு ஒரு மாடர்ன் மற்றும் லக்ஸரி லுக்கைக் கொடுக்கும். இதன் டெக்ஸ்சர் மீது லைட் படும்போது அழகான எஃபெக்டை உருவாக்கும்.

66
Image Credit : chat GPT

பெட்ரூமில் அதிக பளபளப்பான அல்லது ஹெவியான டிசைன் கொண்ட டைல்ஸ்களைத் தவிர்த்து, சாஃப்ட் பேட்டர்ன் அல்லது பேஸ்டல் ஷேடு டைல்ஸ்களைப் பயன்படுத்துவது நல்லது. இது அறைக்கு ஒரு அமைதியான மற்றும் நேர்த்தியான தோற்றத்தைக் கொடுக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Body Heat Remedies: உடல் சூட்டை 2 நிமிடத்தில் விரட்டும் ‘சித்தர் ரகசியம்’: இதோ அந்த மேஜிக் வித்தை..!
Recommended image2
AC Health Risks: வெயில்ல இருந்து நேரா AC ரூமுக்கு போறீங்களா? ஜில்லுனு இருக்குற காத்துல இவ்ளோ ஆபத்தா?
Recommended image3
நவீன தோற்றத்திற்கு ஏற்ற 5 பிரத்யேக சிற்பக்கலை வெள்ளி ஆபரணங்கள்
Related Stories
Recommended image1
Washing Machine: வாஷிங் மெஷினில் துணிகள் மட்டும் இல்ல.. இதையெல்லாம் கூட துவைக்கலாமா? இதோ 5 சூப்பர் ஐடியாக்கள்!
Recommended image2
Labha Drishti Raja Yoga: மே 2 முதல் லாப திருஷ்டி ராஜயோகம்! யாருக்குப் பதவி உயர்வு? யாருக்கு பணவரவு? அதிர்ஷ்டம் கொட்டப்போகும் ராசிகள் எவை?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved