MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Washing Machine: வாஷிங் மெஷினில் துணிகள் மட்டும் இல்ல.. இதையெல்லாம் கூட துவைக்கலாமா? இதோ 5 சூப்பர் ஐடியாக்கள்!

Washing Machine: வாஷிங் மெஷினில் துணிகள் மட்டும் இல்ல.. இதையெல்லாம் கூட துவைக்கலாமா? இதோ 5 சூப்பர் ஐடியாக்கள்!

வாஷிங் மெஷின்ல துணி மட்டும் தான் துவைக்க முடியும்னு நினைச்சிட்டு இருக்கீங்களா? கிச்சன், பாத்ரூம்ல இருக்கிற சில பொருட்களை கஷ்டப்பட்டு கையில தேய்க்காம, மெஷின்ல ஈஸியா சுத்தம் செய்யலாம். அது என்னென்ன பொருட்கள்னு தெரிஞ்சிக்கோங்க.

1 Min read
Author : vinoth kumar
Published : May 01 2026, 12:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
அது என்னென்ன பொருட்கள்?
Image Credit : Gemini

அது என்னென்ன பொருட்கள்?

உங்கள் வீடுகளில் வாஷிங் மெஷினில் பெரும்பாலும் துணிகளை மட்டும்தான் துவைப்போம். பெட்ஷீட், தினசரி ஆடைகள் தவிர வேறு எதையும் துவைக்க மாட்டோம். ஆனால் நம்ம வேலையை ஈஸியாக்கி, மெஷின்லேயே துவைக்கக்கூடிய சில ஆச்சரியமான பொருட்கள் உள்ளது. அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.

26
பேக்பேக்குகள் (பேக்குகள்)
Image Credit : amazon

பேக்பேக்குகள் (பேக்குகள்)

ஸ்கூல், ஆபீஸ் பேக்குகளில் தூசி, வியர்வையால் துர்நாற்றம் வரும். இதைக் கையால் துவைப்பது ரொம்ப கஷ்டம். பேக்கில் இருக்கும் பொருட்களை எடுத்து வைத்துவிட்டு, ஒரு லாண்டரி பேக்கில் வைத்து, 'ஜென்டில் மோடு'ல குறைவான டிடர்ஜென்ட் பயன்படுத்தித் துவைத்தால் பேக் புதுசு போன்று மாறிவிடும்.

Related Articles

Related image1
Tamilnadu Rain: வேலூரில் நேற்று 108 டிகிரி வெயில்... அடுத்த 3 மணிநேரம்.. சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த வார்னிங்
Related image2
Mercury Combust: மே 1 முதல் புதன் அஸ்தமனம்.. இந்த 4 ராசிக்காரர்களும் ஒவ்வொரு அடியையும் யோசிச்சு வைங்க! அடுத்த 27 நாட்கள் தப்பிப்பது எப்படி?
36
ஷவர் கர்டன்கள்
Image Credit : amazon

ஷவர் கர்டன்கள்

பாத்ரூம் ஷவர் ஷவர் கர்டன்களில் அழுக்கு, பூஞ்சை, சோப்பு கறை படிந்து இருக்கும். உங்கள் கர்டன் நைலான் அல்லது கோட்டட் துணியாக இருந்தால், தயங்காமல் வாஷிங் மெஷின்களில் போடலாம். கொஞ்சம் பேக்கிங் சோடா, வினிகர் சேர்த்தால் போதும் கர்டன் பளபளப்பாக இருக்கும்.

46
துணி அல்லது சணல் பைகள் (Tote Bags)
Image Credit : amazon

துணி அல்லது சணல் பைகள் (Tote Bags)

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் பயன்படுத்துகின்ற துணி அல்லது சணல் பைகளில் கிருமிகள் சேர அதிக வாய்ப்பு உள்ளது. இந்த பைகளை உள்ளே திருப்பி போட்டு (Inside out), குறைவான டிடர்ஜென்ட் பயன்படுத்தி மெஷினில் துவைத்தால் பைகள் சுத்தமாக இருக்கும்.

56
யோகா மேட்கள்
Image Credit : our own

யோகா மேட்கள்

உடற்பயிற்சி செய்யும்போது வருகின்ற வியர்வையால் யோகா மேட் சீக்கிரம் அழுக்காகும். உங்கள் யோகா மேட் தண்ணீர் நனையக்கூடிய மெட்டீரியல் என்றால் அதை 'ஜென்டில் சைக்கிளில் குளிர்ச்சியான நீரில் துவைக்கலாம். ஆனால் ஃபேப்ரிக் சாஃப்ட்னர் பயன்படுத்தாதீங்கள், அது மேட்டோட கிரிப்பை (Grip) பாதிக்கும்.

66
செல்லப் பிராணிகளின் காலர் (Pet Collars)
Image Credit : amazon

செல்லப் பிராணிகளின் காலர் (Pet Collars)

நம்ம வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்கள், பூனைகள் காலர் சீக்கிரமே அழுக்காகி, பாக்டீரியாக்கள் தங்கிடும். இந்த துணி காலர்களை வாஷிங் மெஷினில் சுலபமாக சுத்தம் செய்யலாம். ஆனால் அதோடு மெட்டல் பக்கில்கள் மெஷினை சேதப்படுத்தாமல் பார்த்து கொள்ளவும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
House Lizards: வீட்டில் பல்லி தொல்லை அதிகமாக இருக்கிறதா? விரட்ட ஈஸியான டிப்ஸ்!
Recommended image2
Top 5 Snakes: ஜாக்கிரதை! உயிரைப் பறிக்கும் உலகின் டாப் 5 விஷப் பாம்புகள்.. ஒருமுறை கடித்தாலே மரணம் நிச்சயம்!
Recommended image3
நிம்மதியான உறக்கத்திற்கு மன அழுத்தம் போக்கும் இரவு நேர யோகாசனங்கள்!
Related Stories
Recommended image1
Tamilnadu Rain: வேலூரில் நேற்று 108 டிகிரி வெயில்... அடுத்த 3 மணிநேரம்.. சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த வார்னிங்
Recommended image2
Mercury Combust: மே 1 முதல் புதன் அஸ்தமனம்.. இந்த 4 ராசிக்காரர்களும் ஒவ்வொரு அடியையும் யோசிச்சு வைங்க! அடுத்த 27 நாட்கள் தப்பிப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved