MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வெங்காயத்தை சுற்றி இருக்கும் கருப்பு அச்சு இவ்வளவு ஆபத்து விளைவிக்குமா? இது தெரியாம போச்சே..!!

வெங்காயத்தை சுற்றி இருக்கும் கருப்பு அச்சு இவ்வளவு ஆபத்து விளைவிக்குமா? இது தெரியாம போச்சே..!!

வெங்காயத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளன. இவை மனிதனின் தலைமுடி முதல் இதய ஆரோக்கியம் பராமரிப்பு வரை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Aug 25 2023, 03:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

வெங்காயம் என்பது சமையலுக்கு சுவை கொடுக்க முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக வெங்காயத்தை வதக்கும் பக்குவத்திற்கு ஏற்ப அதன் சுவையை உணவுக்கு கொடுக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

வெங்காயம் சமையலுக்கு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. உதாரணமாக, செரிமானத்திற்கு குடல் இயக்கத்திற்கு, ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என இப்படி சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு இதன் நன்மைகள் பல. அதுபோல் நம் உடலில் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சினைகளான கண் அரிப்பு, தொண்டை அரிப்பு, ஜலதோஷம் போன்ற பிரச்சனைகளை தீர்க்க வெங்காயம் உதவுகிறது.

36

அந்த வகையில் கருப்பு அச்சு இருக்கும் வெங்காயத்தை சாப்பிடலாமா? அது நல்லதா? பாதிப்பு  ஏற்படுத்துமா? என பலரது கேள்விக்கான பதில் இங்கே..

இதையும் படிங்க: Onion Benefits : தினமும் வெங்காயம் சாப்பிடுங்க புற்றுநோய் வராதாம்...ஆய்வு கூறும் கருத்துகள் இதோ..!!

46

வெப்பநிலையில் ஏற்ற இறக்கங்கள் வெங்காயம் உட்பட பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளின் தோலில் கருப்பு அச்சுகள் உருவாகலாம். இந்த கருப்பு அச்சு மண்ணில் காணப்படும் பொதுவான பூஞ்சையான ஆஸ்பெர்கிலஸ் நைஜரால் ஏற்படுகிறது. கருப்பு அச்சுகள் ஆபத்தானவை அல்ல, ஆனால் எரிச்சலைத் தூண்டும் என்று அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன. அதன் ஒரே இருப்பு மியூகோர்மைகோசிஸை ஏற்படுத்தாது. இந்த கருப்பு அச்சு நச்சுத்தன்மையைக் கொண்டிருக்கலாம். 

56

இது வாந்தி, குமட்டல், தலைவலி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படுத்தும். குறிப்பாக ஆஸ்துமா உள்ளவர்கள் இதை நுகரும்போது அவர்களுக்கு பாதிப்பை உண்டாக்கலாம் என்று கூறப்படுகின்றது. 

இதையும் படிங்க:  வெங்காயம் வெட்டும் போது இந்த எளிய தந்திரத்தை ட்ரை பண்ணுங்க...இனி அழமாட்டீங்க..!!

66
onion

onion

எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளை ட்ரிம் செய்து வெங்காயத்தை உட்கொள்ளலாம். ஆனால் வெங்காயம் முழுவதும் கருப்பு அச்சுகளால் பாதிக்கப்படாமல் இருந்தால் மட்டுமே இதனை பயன்படுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். வெங்காயத்தை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைப்பது அச்சு வளர்ச்சியைத் தடுக்கிறது. ஒருவேளை நீங்கள் இதனை பிரிட்ஜில் வைக்க வேண்டும் என்றால் கருப்பு அச்சு நீக்கி விட்டு வைப்பது நல்லது. இல்லையெனில் இது பிற உணவுகளுடன் கலந்து உணவை விஷமாகும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
வெங்காயம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vastu Tips: உங்கள் குழந்தை படிப்பில் கவனம் செலுத்தவில்லையா? இந்த பொருட்களை முதல்ல அப்புறப்படுத்துங்க
Recommended image2
பெண் குழந்தைகளுக்கான 6 அழகான கார்ட்டூன் தங்கப் பதக்க டிசைன்கள்!
Recommended image3
பெண்களுக்கான 10 ஸ்டைலிஷ் ஹேர் அக்சஸரீஸ்: உங்களை அழகாக்கும் டிசைன்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved