MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வாக்கிங் மூளையை பாதிக்குமா? இந்த 'ட்விஸ்ட்' யாருக்கும் தெரியாது!! 

வாக்கிங் மூளையை பாதிக்குமா? இந்த 'ட்விஸ்ட்' யாருக்கும் தெரியாது!! 

Walking and Brain Health : வாக்கிங் செல்வது உங்களுடைய மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என சொல்லப்படுகிறது. 

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 09 2025, 08:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Walking health benefits in tamil

Walking health benefits in tamil

உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி எடையை கட்டுக்குள் வைப்பதற்கும் நடைபயிற்சி பெரிதும் உதவுகிறது. நாள்தோறும் சில நிமிடங்கள் வாக்கிங் சென்றாலே உங்களுடைய மன ஆரோக்கியம் மேம்படும்.  இதயமும் வலுப்பெறும். ஒருவர் தினமும் நடைபயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தால் அவர் நாள்பட்ட நோய்களிலிருந்து தன்னை காத்துக் கொள்கிறார். 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
Walking and brain health in tamil

Walking and brain health in tamil

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை வியாதியால் அவதிப்படுபவர்கள், இதயப் பிரச்சனை இருப்பவர்கள் என அனைவருக்கும் நடைபயிற்சி சிறந்த பயிற்சியாக இருக்கும். ஒருவரின் ஆரோக்கியத்திற்கு அடிப்படையான தேவையே நல்ல தூக்கம் தான். தினமும் நடந்தால் ஆழ்ந்த தூக்கம் எளிதில் வசப்படும். இந்த பதிவில் வாக்கு செல்வது உங்களுடைய மூளைக்கு எவ்வாறு நன்மை பயக்கும் என்பதை காணலாம். 

35
Benefits of walking for brain health in tamil

Benefits of walking for brain health in tamil

மூளை ஆரோக்கியம்: 

நாள்தோறும் கொஞ்ச நேரம் நடப்பது மூளையை நன்றாக செயல்பட தூண்டுவதாக ஸ்டான்போர்ட் ஆராய்ச்சி கூறுகிறது. மனநிலையை மேம்படுத்தி மன அழுத்தத்தை குறைக்க நடைபயிற்சி உதவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.  நாள்தோறும் நடப்பவர்களுடைய படைப்பாற்றல் அதிகரிப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  ஏனென்றால் நீங்கள் நடக்கும் போது உங்களுடைய மூளை சுறுசுறுப்பாக இருப்பதோடு மட்டுமின்றி ஆக்கப்பூர்வமாகவும் சிந்திக்கிறது. இந்த பலன்களை பெற மணிக்கணக்காக நடக்க வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. 10 முதல் 15 நிமிடங்களில் சுறுசுறுப்பாக சிறிய தூரத்தை கடந்தால் கூட நல்ல பலன்கள் கிடைக்கும். 

இதையும் படிங்க:  வெறும் '6' நிமிட வாக்கிங் போதும்.. உங்க உடம்ப பத்தி ஈஸியா தெரிஞ்சுக்கலாம்!! 

45
Walking and dementia prevention in tamil

Walking and dementia prevention in tamil

எடை குறைக்க! 

நீங்கள் எடையை கட்டுக்குள்  வைக்க விரும்பினால் நாள்தோறும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் எவ்வளவு வேகமாக நடக்கிறீர்களோ அதற்கேற்றபடி கலோரிகள் கரைய தொடங்கும். விறுவிறுப்பாக நடக்கும் போது தான் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகின்றன.  உங்களுடைய செரிமானம் துரிதமாகிறது. வாயு, வயிறு உப்புசம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க நடைபயிற்சி உதவியாக உள்ளது. 

இதையும் படிங்க:  தினமும் வெறுங்காலுடன் நடந்தால் என்னாகும்?  வாக்கிங் போறவங்க அறியாத தகவல்!! 

55
Brain health benefits of walking in tamil

Brain health benefits of walking in tamil

சாப்பிட்ட பின் குறுநடை: 

நீங்கள் நாள்தோறும் சாப்பிட்ட பின்னர் குறைந்த பட்சம் 15 நிமிடங்கள் நடந்தால் செரிமானம் மேம்படுகிறது.   ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.  உணவிற்கு பின்னர் 15 நிமிடங்கள் மிதமான வேகத்தில் நடந்து செல்வது உங்களுடைய தசைகள் குளுக்கோஸை உறிஞ்ச உதவியாக இருக்கும்.  சர்க்கரை நோயாளிகள் இந்த முறையை பின்பற்றுவது அவர்களுடைய ஆரோக்கியத்திற்கு நல்ல பலனளிக்கும். சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க நீரிழிவு நோயாளிகள் தினமும் சாப்பிட்டபின் நடத்துற பழக்கப்படுத்த வேண்டும். நடைபயிற்சி செய்வது உங்களுடைய வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து எடையை குறைப்பதோடு, ஆற்றலையும் அதிகரிக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
நடைப்பயிற்சியின் நன்மைகள்
நடைப்பயிற்சி குறிப்புகள்
 
1st TEST • NZ vs IND 2026
Stumps
NZNZ
(82.0 ov)243/5
INDIND
-
Day 1
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
325
SLSL
(93.0 ov) 98 & 309/9
Day 3
Schedule ›
28th T20 • WBBLT20
AS-WAS-W
Fri, 20 Nov, 2026
MR-WMR-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
29th T20 • WBBLT20
HH-WHH-W
Sat, 21 Nov, 2026
ST-WST-W
06:30 am
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரு மாதம் டீ, பிஸ்கட் மட்டுமே காலை உணவாக இருந்தால் என்ன ஆகும்? நிபுணர்கள் தரும் அதிர்ச்சி தகவல்!
Recommended image2
Best Milk: பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால்.. எது உடலுக்கு நல்லது தெரியுமா?
Recommended image3
Shopping Mistakes: அதிகம் துணி வாங்கி குவிக்கும் பழக்கம் உள்ளவர்களா? அப்போ ஷாப்பிங்கில் நீங்கள் செய்யும் 5 தவறுகள் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved