MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • பாத்ரூமில் துர்நாற்றம் வருதா? இப்படி கிளீன் பண்ணா எப்பவும் வாசனையா இருக்கும்

பாத்ரூமில் துர்நாற்றம் வருதா? இப்படி கிளீன் பண்ணா எப்பவும் வாசனையா இருக்கும்

Bathroom Odor Removal : எவ்வளவுதான் பாத்ரூமை சுத்தம் செய்தாலும் துர்நாற்றம் அடிக்குதே என்று புலம்புகிறீர்களா? இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். உங்கள் பாத்ரூம் எப்போதும் வாசனையாகவே இருக்கும்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Dec 09 2024, 10:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
bathroom cleaning tips in tamil

bathroom cleaning tips in tamil

பலர் தங்களது வீட்டை ரொம்பவே சுத்தமாக வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களது பாத்ரூமை பார்த்தால் கப்பு அடிக்கும். ஒருவது வீட்டின் தூய்மையை மதிப்பிட வேண்டுமானால் அவருடைய பாத்ரூம் தூய்மையை பார்த்து சொல்லிவிடலாம்.

வீட்டின் பாத்ரூம் எப்போதுமே சுத்தமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். இருந்து போதிலும் பாத்ரூம் சுத்தமாக இருந்தால் கூட பாத்ரூமில் இருந்து துர்நாற்றம் அடிக்கும். இது சில சமயங்களில் மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தும். .

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Natural ways to remove bad smell from bathroom in tamil

Natural ways to remove bad smell from bathroom in tamil

அதுவும் குறிப்பாக குளிர்காலத்தில் அதிக ஈரப்பதம் காரணமாக பாத்ரூமில் துர்நாற்றப் பிரச்சனை மேலும் அதிகரிக்கும். இத்தகைய சூழ்நிலையில், பாத்ரூமில் இருந்து வரும் துர்நாற்றத்தை சமாளிக்க தற்ப்போது சந்தைகளில் பல வகையான ப்ரெஷ்னர்கள் விற்பனையாகின்றன. ஆனால் இதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே நீங்களே ஃபிரஸ்னர் தயார் செய்யலாம்.

அது உண்மையில், பாத்ரூமில் இருந்து வரும் துர்நாற்றத்தை சுலபமாக அகற்றி விடும் மற்றும் பாத்ரூமில் இருக்கும் பாக்டீரியாவை கொல்லும். எனவே பாதுமில் அடிக்கும் துர்நாற்றத்தை அகற்றுவது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.

இதையும் படிங்க:  உப்பு கறை படிந்த பாத்ரூம் குழாய்களை இப்படி க்ளீன் பண்ணி பாருங்க! புதுசு போல் மாறிடும்!

34
bad smell in bathroom in tamil

bad smell in bathroom in tamil

பாத்ரூமில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க டிப்ஸ்:

பாத்ரூமில் அடிக்கும் துர்நாற்றத்தை அகற்ற நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால் பாக்டீரியா எதிர்ப்பு பொருட்களை மட்டுமே அதற்கு பயன்படுத்த வேண்டும். இதற்கு கற்பூரம் படிகாரம் மற்றும் நாப்தலின் பால்ஸ் பயன்படுத்தலாம். இவை பாத்ரூம்ல அடிக்கும் துர்நாற்றத்தை அகற்றி, நறுமணத்தை வீசும்.

இதையும் படிங்க:  அழுக்கான பாத்ரூம் சுவரை  1 நொடியில் 'பளீச்' என மாற்றணுமா? உப்பு கூட ஈனோவை இப்படி யூஸ் பண்ணுங்க!! 

44
Preventing bad smell in bathroom in tamil

Preventing bad smell in bathroom in tamil

இதை தயாரிப்பது எப்படி?

இதற்கு முதலில் ஒரு காட்டன் துணி அல்லது கைக்குட்டை எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு அதில் கற்பூரத்தை சேர்க்கவும் இதனுடன் நீங்கள் விரும்பினால் சிறிதளவு கிராம்பு, பரிகாரம் அல்லது நாப்தலின் பால்ஸ் சேர்த்து அதை கட்டிக் கொள்ளுங்கள். இப்போது இதை உங்கள் வீட்டின் பாத்ரூமில் தொங்க விடுங்கள். 

இப்படி செய்வதன் மூலம், அதில் இருக்கும் கற்பூரத்தின் வாசனையானது காற்றுடன் இணைந்து உங்களது குளியலறை முழுவதும் வாசனையை பரப்பு. இதனால் உங்களது குளியலறை எப்போதுமே வாசனையாக இருக்கும்.  ஒருபோதும் துர்நாற்றம் அடிக்காது. அதுமட்டுமின்றி ஈக்கள், எறும்புகள், கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகள் தொல்லையும் இருக்காது.

எனவே நீங்கள் இந்த டிப்ஸை ஒரு முறை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். பிறகு உங்களது அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சுத்தம் குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Washing Machine : ரூ.15,000-க்குள் கிடைக்கும் சிறந்த 5 வாஷிங் மெஷின்கள்! எந்த மாடலில் என்னென்ன வசதிகள்?
Recommended image2
காலையில் வெறும் வயிற்றில் கொய்யாப் பழம் சாப்பிடலாமா? யார் சாப்பிடலாம்? யார் தவிர்க்க வேண்டும்? நிபுணர் தரும் எச்சரிக்கை!
Recommended image3
தினமும் காலையில் இட்லி வித் ஃபில்டர் காபியா? நிபுணர் சொல்லும் ஷாக்கிங் உண்மை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved