MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • அதிக இனிப்புள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கை கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்..!

அதிக இனிப்புள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கை கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்..!

Sweet Potato Quality Tips : சர்க்கரைவள்ளிக் கிழங்கு வாங்கும்போது கவனிக்க வேண்டிய சில பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Feb 24 2025, 11:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
அதிக இனிப்புள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கை கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்..!

அதிக இனிப்புள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கை கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்..!

சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் ரொம்பவே நல்லது. சர்க்கரைவள்ளிக் கிழங்கில் இருக்கும் கரோட்டினாய்டு என்னும் கலவை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் பி6 இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இது சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் இருக்கும் இனிப்பு சுவை காரணமாக தான் அனைவரும் இதை விரும்பி சாப்பிடுகிறார்கள். 

26
நல்ல சர்க்கரைவள்ளிக் கிழங்கை கண்டுபிடிப்பது எப்படி?

நல்ல சர்க்கரைவள்ளிக் கிழங்கை கண்டுபிடிப்பது எப்படி?

குளிர்காலத்தில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு சாப்பிடுவது ரொம்பவே நல்லது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடுவார்கள். இதன் சுவை காரணமாக பலர் அதிக அளவில் இதை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவார்கள். ஆனால் அவற்றின் தரம் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஏனெனில் சில சமயங்களில் அவை கெட்டுப் போய் இருக்கும். எனவே இந்த பதிவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு நீங்கள் வாங்கும் போது என்னென்ன விஷயங்களை பார்க்க வேண்டும் மற்றும் அவை பிரஷ்ஷாக இருக்கிறதா.. இல்லையா? என்பதை எவ்வாறு சரி பார்க்கலாம் என்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

36
அளவு:

அளவு:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு வாங்கும் போது முதலில் அவற்றின் அளவை சரி பார்ப்பது ரொம்பவே முக்கியம். ஏனெனில் சிறிய மெல்லிய உருளைக்கிழங்கு இனிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் கடையில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு வாங்கும்போது நடுத்தர அளவிலான கிழங்கை வாங்குவதுதான் நல்லது. பெரிய அளவு பார்ப்பதற்கு நன்றாக தோன்றலாம். ஆனால் சாப்பிடும் போது சுவையற்றதாக இருக்கும். எனவே நடுத்தர அளவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை வாங்கி சாப்பிடுங்கள்.

இதையும் படிங்க:  சர்க்கரை வள்ளிக்கிழங்கில் இவ்வளவு நன்மைகள் இருக்காம்! தினமும் கூட சாப்பிடலாம்!

46
வாசனை:

வாசனை:

சர்க்கரைவள்ளிக் கிழங்கு வாங்கும் போது முதலில் அதன் வாசனையை சரி பார்க்கவும். ஏனெனில் புதிதாக இருக்கும் சர்க்கரைவள்ளி கிழங்கு ஒரு இனிமையான மணத்தைக் கொண்டிருக்கும். ஒருவேளை சர்க்கரைவள்ளிக் கிழங்கிலிருந்து துர்நாற்றம் வீசினாலோ அல்லது விரும்பத்தகாத வாசனை வந்தாலோ அவற்றை வாங்க வேண்டாம். அது நல்ல கிழங்கு அல்ல என்பதற்கான அர்த்தம். 

இதையும் படிங்க:  சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடால் 'சுகர்' உடனே அதிகமாகுமா? எப்படி சாப்பிடனும்

56
அழுத்தி பார்க்கவும்.

அழுத்தி பார்க்கவும்.

உங்கள் கைகளால் சர்க்கரைவள்ளிக் கிழங்கை அழுத்திப் பார்க்கவும். கெட்ட கிழக்கானது மென்மையாக இருக்கும். அதுவே நல்ல கிழங்கு உறுதியாக இருக்கும். எனவே, நீங்கள் வாங்கும் போது எப்போதும் உறுதியாக இருக்கும் சர்க்கரைவள்ளிக் கிழங்கை மட்டும் வாங்கி சாப்பிடுங்கள்.

66
புள்ளிகள்:

புள்ளிகள்:

சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள புள்ளிகளை கவனியுங்கள். ஏனெனில் புள்ளிகள் கொண்ட கிழங்கு வாங்குவது நல்லது என்பதற்கான அறிகுறியாகும். வெளியே பார்க்க நன்றாக இருந்தாலும், சுவை மோசமாக இருக்கும். மேலும் இதுபோன்ற சர்க்கரைவள்ளிக் கிழங்கை சாப்பிடுவது நோய்க்கு வழிவகுக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சமையலறை குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
நாம் எத்தனை முறை காதலில் விழுகிறோம் தெரியுமா? ஆய்வு சொன்ன சுவாரஸ்ய தகவல்!
Recommended image2
இறப்புக்கு பின்னும் துரத்தும் ஆதார்... மோசடிகளில் இருந்து தப்பிக்க இது ஒன்றே தீர்வு..!
Recommended image3
உபாசனா வதந்தியால்.. மீண்டும் பேசப்படும் வாடகைத் தாய் முறை.. அப்படி என்றால் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved