MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Silver Cleaning: வெள்ளி கொலுசு கறுத்துப்போச்சா? புதுசு போல ஜொலிக்க வைக்க சூப்பர் டிப்ஸ்!

Silver Cleaning: வெள்ளி கொலுசு கறுத்துப்போச்சா? புதுசு போல ஜொலிக்க வைக்க சூப்பர் டிப்ஸ்!

Silver Cleaning: வெள்ளி கொலுசு மற்றும் மெட்டி சீக்கிரம் கறுத்து விடும். வீட்டில் இருக்கும் பேக்கிங் சோடா, சோப் தண்ணீரை வைத்தே இவற்றை புதுசு போல ஜொலிக்க வைக்கலாம். அது குறித்து இந்த செய்தியில் பார்ப்போம்.

1 Min read
Author : Rayar A
Published : Jul 10 2026, 09:37 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
வெள்ளி கொலுசு கறுத்துப்போச்சா?
Image Credit : AI

வெள்ளி கொலுசு கறுத்துப்போச்சா?

நாம் விரும்பி அணியும் வெள்ளி கொலுசு மற்றும் கால் மெட்டி அடிக்கடி கறுத்து போய் விடும். குறிப்பாகக் குளிர்காலத்தில் கறுத்து போவது அதிகம் நடக்கும். உங்கள் வெள்ளி நகைகள் பழைய பளபளப்பை இழந்திருந்தால், சில எளிய வீட்டு வைத்தியம் மூலம் அதை மீட்கலாம். அது எப்படி என விரிவாக பார்ப்போம்.

வெள்ளி கொலுசு புத்தம் புதுசு போல் ஜொலிக்க டிப்ஸ்

உங்கள் கொலுசு அல்லது மெட்டி பளபளப்பை இழந்திருந்தால், பேக்கிங் சோடா உதவும். ஒரு பாத்திரத்தில் சிறிது வெதுவெதுப்பான நீரை எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவைச் சேர்த்து தடிமனான பேஸ்ட்டை உருவாக்கவும். இந்த பேஸ்ட்டை மென்மையான துணி அல்லது பிரஷ் மூலம் நகையில் தடவவும். சில நிமிடங்கள் விட்டு, பின்னர் மெதுவாகத் தேய்க்கவும். இது அழுக்கு மற்றும் கறைகளை நீக்கி, வெள்ளிக்கு மீண்டும் பளபளப்பைக் கொடுக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
வெதுவெதுப்பான தண்ணீர் தீர்வு
Image Credit : Gemini AI

வெதுவெதுப்பான தண்ணீர் தீர்வு

வெள்ளியைச் சுத்தம் செய்ய சோப்பும் வெதுவெதுப்பான நீரும் எளிதான வழியாகும். முதலில், தண்ணீரைச் சற்று சூடாக்கி, அதில் நகைகளைச் சில நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, லேசான சோப்பைப் பயன்படுத்தி மெதுவாகத் தேய்க்கவும். அழுக்குகள் அனைத்தும் நீங்கியதும், மீண்டும் வெதுவெதுப்பான நீரில் கழுவி, மென்மையான பருத்தித் துணியால் நன்கு துடைக்கவும். இது நகையின் பழைய பளபளப்பை மீட்டுத் தரும்.

Related Articles

Related image1
Iron Box Cleaning: அயர்ன் பாக்ஸ் கறையை 5 நிமிடத்தில் நீக்கலாம்! சமையலறை பொருட்கள் போதும்!
Related image2
Cleaning Hack: டாய்லெட்ல கெட்ட வாடையா? 2 பூண்டு போதும்! மேஜிக்கை நீங்களே பாருங்க!
33
அலுமினியம் ஃபாயிலையும் பயன்படுத்தலாம்
Image Credit : instagram- khushbujewellers.com_

அலுமினியம் ஃபாயிலையும் பயன்படுத்தலாம்

கொலுசு அல்லது மெட்டியைப் பளபளப்பாக்க அலுமினியம் ஃபாயிலையும் பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதில் ஒரு துண்டு அலுமினியம் ஃபாயிலை வைக்கவும். இரண்டு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் சிறிது உப்பைச் சேர்க்கவும். இந்தக் கலவையில் நகைகளை சுமார் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு, சுத்தமான நீரில் கழுவினால், கறைகள் குறைந்து நகைகள் பளபளப்பாகும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை
வெள்ளி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Cleaning Hack: டாய்லெட்ல கெட்ட வாடையா? 2 பூண்டு போதும்! மேஜிக்கை நீங்களே பாருங்க!
Recommended image2
Gold Chain: 3 கிராமில் அசத்தலான லேட்டஸ்ட் தங்க செயின் டிசைன்கள் இதோ!
Recommended image3
Washroom vs Restroom vs Bathroom: வாஷ்ரூம் vs பாத்ரூம் vs ரெஸ்ட்ரூம்.! மூணுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? 90% பேருக்கு இது தெரியாது.!
Related Stories
Recommended image1
Iron Box Cleaning: அயர்ன் பாக்ஸ் கறையை 5 நிமிடத்தில் நீக்கலாம்! சமையலறை பொருட்கள் போதும்!
Recommended image2
Cleaning Hack: டாய்லெட்ல கெட்ட வாடையா? 2 பூண்டு போதும்! மேஜிக்கை நீங்களே பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved