MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Cleaning Hack: டாய்லெட்ல கெட்ட வாடையா? 2 பூண்டு போதும்! மேஜிக்கை நீங்களே பாருங்க!

Cleaning Hack: டாய்லெட்ல கெட்ட வாடையா? 2 பூண்டு போதும்! மேஜிக்கை நீங்களே பாருங்க!

Cleaning Hack: பூண்ட வெச்சு டாய்லெட் க்ளீன் பண்ணலாம்னு சொன்னா நம்புவீங்களா? ஆமாங்க, பூண்டில் இருக்கும் ஆன்டி-பாக்டீரியல் குணங்கள், டாய்லெட்டை இயற்கையான முறையில் எப்படி சுத்தமா வெச்சுக்க உதவுதுன்னு  பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 10 2026, 06:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Toilet Cleaning Hack
Image Credit : AI Image

Toilet Cleaning Hack

வீட்டு சுத்தத்துல டாய்லெட் சுத்தம் ரொம்ப முக்கியம். அது சரியா சுத்தமா இல்லைன்னா, பாக்டீரியா, பூஞ்சை (Fungus) வேகமா வளரும். இதனால துர்நாற்றம் வர்றது மட்டுமில்லாம, தொற்றுநோய் பரவும் அபாயமும் அதிகம். மார்க்கெட்ல பல க்ளீனர்கள் இருந்தாலும், பூண்டை வெச்சும் இயற்கையா கிருமி நீக்கம் செய்யலாம்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டாய்லெட்டை சுத்தம் செய்யும் பூண்டு
Image Credit : Getty

டாய்லெட்டை சுத்தம் செய்யும் பூண்டு

பூண்டு சாப்பாட்டுக்கு ருசி கூட்டுறதுக்கு மட்டுமில்ல. அதுல 'அல்லிசின்' (Allicin) அப்படிங்கிற ஒரு இயற்கை வேதிப்பொருள் இருக்கு. பல ஆய்வுகளின்படி, இந்த அல்லிசினுக்கு ஆன்டி-பாக்டீரியல் (Antibacterial) மற்றும் ஆன்டி-ஃபங்கல் (Antifungal) குணங்கள் இருக்கு. இது பாக்டீரியாக்களை அழிச்சு, இயற்கையா சுத்தம் செய்ய உதவுது.

Related Articles

Related image1
Toilet Cleaning: 10 நிமிடத்தில் பளீர் என மின்னும் டாய்லெட்.! மஞ்சள் கறை காணாமல் போகும் மேஜிக்.! உடனே ட்ரை பண்ணி பாருங்க.!
Related image2
வெஸ்டர்ன் டாய்லெட் யூஸ் பண்றீங்களா.? அப்ப மூடியை மூடி ஃப்ளஷ் செய்யுங்கள்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!
35
சுத்தம் செய்ய பூண்டை பயன்படுத்தும் முறை
Image Credit : Getty

சுத்தம் செய்ய பூண்டை பயன்படுத்தும் முறை

பூண்டைப் பயன்படுத்த இரண்டு ஈஸியான வழிகள் இருக்கு. 

முறை 1: இரவு நேரப் பயன்பாடு ஒண்ணு அல்லது ரெண்டு பூண்டு பற்களை எடுத்து லேசா நசுக்கிக்கோங்க. ராத்திரி தூங்கப்போறதுக்கு முன்னாடி, இந்த பற்களை டாய்லெட் கோப்பைக்குள்ள (bowl) போட்டுடுங்க. ராத்திரி முழுக்க பூண்டோட சத்து தண்ணியில கலந்து, பாக்டீரியாவை அழிச்சிடும். காலையில எழுந்ததும், பிரஷ்ஷால ஒருமுறை தேச்சு ஃப்ளஷ் பண்ணா போதும். கெட்ட வாசனை போயிடும்.

45
 டாய்லெட் ஃபிரெஷ் ஆகிடும்
Image Credit : Getty

டாய்லெட் ஃபிரெஷ் ஆகிடும்

முறை 2: பூண்டு தண்ணீர் ஸ்ப்ரே ஒரு கப் தண்ணிய சூடு பண்ணி, அதுல 2-ல இருந்து 4 பூண்டு பற்களைப் போடுங்க. தண்ணி நல்லா ஆறினதும், அதை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டில்ல ஊத்திக்கோங்க. இந்த கரைசலை டாய்லெட் சீட் மற்றும் அதைச் சுத்தியும் ஸ்ப்ரே பண்ணுங்க. ஒரு 10-15 நிமிஷம் கழிச்சு, பிரஷ்ஷால தேச்சு தண்ணி ஊத்தினா, டாய்லெட் ஃபிரெஷ் ஆகிடும்.

55
 டாய்லெட் ரொம்ப கறைனா இதை பயன்படுத்துங்க
Image Credit : X

டாய்லெட் ரொம்ப கறைனா இதை பயன்படுத்துங்க

பூண்டு இயற்கையா கிருமி நீக்கம் (Sanitize) செய்யவும், சின்ன சின்ன கறைகளை நீக்கவும் உதவும். ஆனா, டாய்லெட் சீட்ல ரொம்ப நாளா படிஞ்ச மஞ்சள் கறைகள் அல்லது கடின நீரால் (Hard Water) ஏற்பட்ட கறைகள் இருந்தா, அதை பூண்டால மட்டும் முழுசா நீக்க முடியாது. அந்த மாதிரி நேரத்துல, சக்திவாய்ந்த டாய்லெட் க்ளீனர் அல்லது ஹார்டு வாட்டர் ஸ்கேல் ரிமூவர் பயன்படுத்துறது அவசியம்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Gold Chain: 3 கிராமில் அசத்தலான லேட்டஸ்ட் தங்க செயின் டிசைன்கள் இதோ!
Recommended image2
Washroom vs Restroom vs Bathroom: வாஷ்ரூம் vs பாத்ரூம் vs ரெஸ்ட்ரூம்.! மூணுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? 90% பேருக்கு இது தெரியாது.!
Recommended image3
Pressure Cooker: அலுமினியம் குக்கர் vs ஸ்டீல் குக்கர்.! சமையலுக்கும், ஆரோக்கியத்திற்கும் எது பெஸ்ட்?
Related Stories
Recommended image1
Toilet Cleaning: 10 நிமிடத்தில் பளீர் என மின்னும் டாய்லெட்.! மஞ்சள் கறை காணாமல் போகும் மேஜிக்.! உடனே ட்ரை பண்ணி பாருங்க.!
Recommended image2
வெஸ்டர்ன் டாய்லெட் யூஸ் பண்றீங்களா.? அப்ப மூடியை மூடி ஃப்ளஷ் செய்யுங்கள்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved