MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உங்க பாத்ரூம் ஷவரை 'இப்படி' சுத்தம் பண்ணுங்க; சும்மா தக தகனு மின்னும்!

உங்க பாத்ரூம் ஷவரை 'இப்படி' சுத்தம் பண்ணுங்க; சும்மா தக தகனு மின்னும்!

Cleaning Rusted Shower Head : உங்கள் வீட்டு ஷவரில் இருக்கும் பிடிவாதமான கறையை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Author : Kalai Selvi
Published : Jan 13 2025, 12:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Cleaning Rusted Shower Head in Tamil

Cleaning Rusted Shower Head in Tamil

வீடு பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது ஒட்டடை அடித்து, மாப் போட்டு சுத்தம் செய்கிறோம். கூடுதலாக தினமும் வீட்டை தூத்து பெருக்குகிறோம். ஆனால் சில சமயங்களில் நாம் பாத்ரூமை அடிக்கடி சுத்தம் செய்ய மறந்து விடுகிறோம். எனவே, பாத்ரூமை சுத்தமாக வைப்பது மிகவும் அவசியம். அதுவும் குறிப்பாக, பாத்ரூமில் இருக்கும் பைப் மற்றும் ஷவரை ஒழுங்காக சுத்தம் செய்யவில்லை என்றால், அவை துருப்பிடிக்க ஆரம்பித்து விடும். பிறகு அவற்றை சுத்தம் செய்வது மிகவும் கடினமாக இருக்கும். 

24
Remove rust from shower head in Tamil

Remove rust from shower head in Tamil

உங்கள் வீட்டில் இருக்கும் ஷவரில் இருந்து தண்ணீர் சரியான முறையில் வராமல் இருக்கிறதா? அல்லது நாலாபுரமும் தெரிந்து வருகிறதா? ஆம்,   என்றால் உங்கள் வீட்டு ஷவரில் இருக்கும் துறைகளில் துருக்கள் அடைத்து இருக்கிறது என்று அர்த்தம். அவற்றை எப்படி சரி செய்வது என்று தெரியவில்லையா? கவலை வேண்டாம். நீங்க கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளை மட்டும் பின்பற்றினால் போதும். அவற்றை சுலபமாக சுத்தம் செய்து விடலாம். அது எப்படி என்று இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்

இதையும் படிங்க:  பாத்ரூம் சுத்தமா இருந்தாலும்  நாத்தம் வருதா? மணக்க செய்யும் சூப்பர் டிப்ஸ்!!

34
Shower head cleaning tips in Tamil

Shower head cleaning tips in Tamil

ஷவரை சுத்தம் செய்யும் முறை:

துருப்பிடித்த ஷவரை பிரகாசிக்க வைக்க 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 4 ஸ்பூன் சமையல் சோடா, அரை கப் வினிகர் மற்றும் சிறிதளவு துணி துவைக்கும் சோப்பு பொடியும் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது ஒரு பெரிய பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி அதில் எலுமிச்சை சாறு பேக்கிங் சோடா வினிகர் மற்றும் சோப்பு பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அதை ஒரு பாலித்தீன் கவரில் ஊற்றி  ஷவர் தலையில் இறுக்கமாக கட்டி வைத்துக் கொள்ளுங்கள். இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும் .பிறகு மறுநாள் காலை எழுந்ததும் பாலிதீன் கவரை எடுத்து பார்த்தால் ஷவரில் துருக்கள் கறைகள் இல்லாமல் இருக்கும். பிறகு ஒரு வேண்டாத டூத் பிரஷ் கொண்டு அவற்றை நன்றாக தேய்க்க வேண்டும் இவ்வாறு செய்தால் அனைத்து துருக்கள் மற்றும் கறைகள் நீங்கி விடும். பிறகு தண்ணீரை கொண்டு சுத்தமாக கழுவும் வேண்டும். இப்போது பார்த்தால் உங்களது ஷவர் புதியது போல மின்னும்.

44
Shower head maintenance in Tamil

Shower head maintenance in Tamil

ஷவரை பராமரிப்பது எப்படி?

ஷவரின் தலைப்பகுதி துருப்பிடிக்காமல் இருக்க அதை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டாம். இதற்கு நீங்கள் பழைய டூத் பிரஷ் மற்றும் சோப்பு பயன்படுத்தலாம்.\

இதையும் படிங்க:  உப்பு கறை படிந்த பாத்ரூம் குழாய்களை இப்படி க்ளீன் பண்ணி பாருங்க! புதுசு போல் மாறிடும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சுத்தம் குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
10 மகள்கள் இருந்தும் ஆண் வாரிசு இல்ல.. உயிருக்கே ஆபத்தான 11வது பிரவசம்..!
Recommended image2
Tomato Face Packs : சரும அழுக்கை நீக்கி 'முகத்தை' பளீச்னு மாத்தும் 'தக்காளி' பேஸ்பேக்!
Recommended image3
இதய நோய் ஆபத்தை தடுக்கும் '7' உணவுகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved