MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • உங்க முகத்துக்கு எந்த ஹேர் ஸ்டைல் செட் ஆகும்? தெரிந்து கொள்ள சூப்பர் ஐடியாக்கள்

உங்க முகத்துக்கு எந்த ஹேர் ஸ்டைல் செட் ஆகும்? தெரிந்து கொள்ள சூப்பர் ஐடியாக்கள்

ஸ்மார்ட்டாக தெரிய ஹேர் ஸ்டைல் மாற்றணும். ஆனால் எந்த ஹேர் ஸ்டைல் நமக்கு செட் ஆகும் என தேர்வு செய்வதற்கு குழப்பமாக இருக்கா? உங்கள் முக அமைப்பிற்கு எந்த ஹேர் ஸ்டைல் செட் ஆகும். எது அழகை வேற லெவலில் காட்டும் என்பதை தெரிந்து கொள்ள இதோ சில ஐடியாக்கள்.

1 Min read
Author : Priya Velan
Published : May 22 2026, 06:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ரவுண்ட் ஃபேஸா? அப்போ 'வால்யூம்' வேணும்!
Image Credit : Getty

ரவுண்ட் ஃபேஸா? அப்போ 'வால்யூம்' வேணும்!

முகம் உருண்டையா இருந்தா, அதை கொஞ்சம் நீளமா காட்டணும். அதுக்கு 'லாங் லேயர்ஸ்' (Long Layers) அல்லது தலைக்கு மேல கொஞ்சம் தூக்கலா இருக்குற (Volume on top) ஸ்டைல் சூப்பரா இருக்கும். பாக்ஸ் கட் (Box cut) பண்ணாதீங்க, அது முகத்தை இன்னும் குண்டா காட்டும்!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
நீள முகத்துக்கு 'பேங்க்ஸ்' தான் கிங்!
Image Credit : Getty

நீள முகத்துக்கு 'பேங்க்ஸ்' தான் கிங்!

உங்க நெற்றி பெருசா, முகம் நீளமா இருந்தா, முன்னாடி விழுகுற 'ஃபிரண்ட் பேங்க்ஸ்' (Front Bangs) அல்லது 'ஃப்ரிஞ்சஸ்' (Fringes) கட் ட்ரை பண்ணுங்க. இது உங்க நெற்றியை கவர் பண்ணி, முகத்தை க்யூட்டான ஓவல் ஷேப்புக்கு கொண்டு வரும்.

Related Articles

Related image1
Hair Care Tips: இந்த 6 வைட்டமின்களை சாப்பிடுங்க, முடி கொட்டுறது சட்டுனு நிக்கும்!
Related image2
Hair Fall?: இனி முடி கொட்டவே கொட்டாது.! உங்க கூந்தல் பளபளக்க இந்த விஷயத்தை மட்டும் செஞ்சா போதும்.!
35
ஷார்ப் தாடை கொண்ட சதுர முகம்!
Image Credit : Getty

ஷார்ப் தாடை கொண்ட சதுர முகம்!

தாடை பகுதி (Jawline) ரொம்ப ஷார்ப்பா இருக்குறவங்களுக்கு 'சாஃப்ட் வேவ்ஸ்' (Soft Waves) அல்லது லைட்டான சுருட்டை முடி (Curls) செம்ம கிளாஸா இருக்கும். இது உங்க முகத்தோட கார்னர்களை சாஃப்ட் ஆக்கி, ஒரு சாந்தமான, அழகான லுக்கைக் கொடுக்கும்.

45
இதய முகம் (Heart Shape) - சைடு பார்ட்டிஷன் ட்ரிக்
Image Credit : Getty

இதய முகம் (Heart Shape) - சைடு பார்ட்டிஷன் ட்ரிக்

நெற்றி அகலமாவும், தாடை குறுகலாகவும் இருந்தா அது ஹார்ட் ஷேப். இதுக்கு நடுவகிடு (Middle Partition) எடுக்குறதை விட, சைடு வகிடு (Side Partition) எடுக்குறது தான் பெஸ்ட் சாய்ஸ்! இது முகத்தோட சமநிலையை சூப்பரா மெயின்டெய்ன் பண்ணும்.

55
டைமண்ட் ஃபேஸ்... சீக்போன்ஸ் ஹைலைட்!
Image Credit : Getty

டைமண்ட் ஃபேஸ்... சீக்போன்ஸ் ஹைலைட்!

கன்னத்து எலும்புகள் (Cheekbones) அகலமா இருக்குறவங்க, முடியை காதுக்கு பின்னாடி ஒதுக்குற மாதிரியான 'ஷேக் கட்' (Shag Cut) அல்லது 'சின்-லென்த் பாப்' (Chin-length Bob) ட்ரை பண்ணலாம். இது உங்க முகத்தோட ஹைலைட்டான பகுதியை செப்பரேட்டா காட்டி, உங்களை மாடலா மாத்தும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
முடி வளர்ச்சி
ஃபேஷன்
பெண்கள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஏசி இல்லாமலேயே இரவு முழுவதும் ஜில்லென்று தூங்க 5 ரகசிய வழிகள்!
Recommended image2
மனுஷி சில்லரின் 7 அழகான புடவை ஸ்டைல்கள்: உங்களுக்கான ஃபேஷன் டிப்ஸ்!
Recommended image3
Unhealthy Breakfast: இந்த 5 உணவுகளையும் காலையில் சாப்பிடவே கூடாது.! ஆரோக்கியமான காலை உணவு எது?
Related Stories
Recommended image1
Hair Care Tips: இந்த 6 வைட்டமின்களை சாப்பிடுங்க, முடி கொட்டுறது சட்டுனு நிக்கும்!
Recommended image2
Hair Fall?: இனி முடி கொட்டவே கொட்டாது.! உங்க கூந்தல் பளபளக்க இந்த விஷயத்தை மட்டும் செஞ்சா போதும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved