MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Mushroom: இது தெரிந்தால் இனி காளான் சாப்பிடுவதை மிஸ் பண்ண மாடீங்க...நன்மைகள் ஏராளம்..முழு விவரம் தெரியுமா..?

Mushroom: இது தெரிந்தால் இனி காளான் சாப்பிடுவதை மிஸ் பண்ண மாடீங்க...நன்மைகள் ஏராளம்..முழு விவரம் தெரியுமா..?

Mushroom Food: காளானில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள் இதய நோய், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் என பல வித பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது. 

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 28 2022, 06:08 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Mushroom Food:

Mushroom Food:

சத்தான உணவுகள், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதின் மூலம், பல உடல்நலப் பிரச்சினைகளை கவனித்துக் கொள்கிறது. அந்த வகையில், இதய நோய், கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் மற்றும் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் வல்லமை காளானில் உள்ளது. காளான் இன்று பெரும்பாலான மக்களால் விரும்பப்படுகிறது. பீட்சா, சூப் அல்லது காளான்களின் வேறு எந்த உணவாக இருந்தாலும் சரி அது மிகவும் விரும்பி உட்கொள்ளப்படுகின்றது. இது ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்  என்பதை இந்த பதிவில் காணலாம். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Mushroom Food:

Mushroom Food:

காளான்:

காளானில் அழற்சி எதிர்ப்பு, வைரஸ் தடுப்பு, கொழுப்பைக் குறைக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மேம்படுத்தும் பண்புகள் உள்ளன. இது இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகின்றன. மேலும், புற்றுநோயை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை.  பொதுவாக, காளான்கள் நியாசின் வைட்டமின் பி3 மற்றும் ரிபோஃப்ளேவின் வைட்டமின் பி2 ஆகியவற்றின் நல்ல மூலமாகும்.  

மேலும் படிக்க...Vitamin b12: குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்...'வைட்டமின் பி12' நிறைந்த 3 சூப்பர் உணவுகள்..

36
Mushroom Food:

Mushroom Food:

எலும்புகள்:

காளானில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. இதன் மூலம் எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு சிறந்த பங்களிப்பைதருகிறது. மேலும் இதிலுள்ள வைட்டமின் பி2, வைட்டமின் பி3, வைட்டமின் பி5, வைட்டமின் பி1 நரம்பு மண்டலம் மற்றும் மூளையின் செயல்பாட்டிற்கு உதவுகிறது.   

46
High Cholesterol

High Cholesterol


கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும்:

காளானில் உள்ள பீட்டா குளுக்கன் ஒரு வகை உணவு நார்ச்சத்து ஆகும். இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது

காளான்கள் பொட்டாசியத்தின் நல்ல மூலமாகும். இது உடலில் சோடியத்தின் எதிர்மறை விளைவுகளை குறைக்க உதவுகிறது. இது இரத்த நாளங்களை தளர்த்துகிறது. இதன் காரணமாக இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

56
Mushroom Food:

Mushroom Food:

இதய நோய்க்கு நல்லது

காளானில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட், உடலை சேதப்படுத்தும் தீய விஷயங்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.  மேலும் இதில்  இருக்கும் ஃபோலேட் அமிலம் கர்ப்பகாலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. 

மேலும் படிக்க...Vitamin b12: குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்...'வைட்டமின் பி12' நிறைந்த 3 சூப்பர் உணவுகள்..

66
Mushroom Food:

Mushroom Food:

சரும பிரச்சனைக்கு தீர்வு:

காளானில் உள்ள பாலிசாக்கரைடுகள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்கும். கூடுதலாக, தோல் சுருக்கம், முகத்தில் கோடுகள் போன்ற வயது முதிர்வுக்கான பிரச்சனைகளை தடுக்கிறது. இது சருமத்தை தொற்றுநோயிலிருந்து பாதுகாத்து இளமையாக வைத்திருக்கும். 

மேலும் படிக்க...Vitamin b12: குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும்...'வைட்டமின் பி12' நிறைந்த 3 சூப்பர் உணவுகள்..

மேலும், காளான் வாங்கும் போது, புதிய காளான் வாங்கி பயன்படுத்துங்கள். அதன் மேற்பரப்பு மென்மையாக இருக்கிறதா..? என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
ஆரோக்கியம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
டைல்ஸ்களில் படிந்த பெயிண்ட், சிமெண்ட் கறை: கீறல் விழாமல் சுலபமாக அகற்ற 5 எளிய டிப்ஸ்!
Recommended image2
Fridge Cleaning: பழைய ஃபிரிட்ஜும் இனி புதுசு போல பளபளக்கும்.. ஃபிரிட்ஜ் சுத்தம் செய்ய சிம்பிள் டிப்ஸ்!
Recommended image3
Gas Burner Cleaning: கேஸ் அடுப்பு பர்னர் கருப்பா இருக்கா.? வீட்டில் இருக்கும் இந்த 2 பொருட்கள் போதும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved