MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Banana Stem: சர்க்கரைநோய்க்கு மருந்தாகும் வாழை தண்டின் 6 சிறந்த மருத்துவ பயன்கள் ....மிஸ் பண்ணிடாதீங்க...

Banana Stem: சர்க்கரைநோய்க்கு மருந்தாகும் வாழை தண்டின் 6 சிறந்த மருத்துவ பயன்கள் ....மிஸ் பண்ணிடாதீங்க...

6 Medicinal Uses of Banana Stem as a Remedy for Diabetes: சிறுநீரகக் கற்களைத் தடுக்கும், சர்க்கரைநோய்க்கு மருந்தாகும் வாழை தண்டின் 6 சிறந்த மருத்துவ பயன்கள் என்னென்னெ என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

2 Min read
Author : Anija Kannan
| Updated : Jul 10 2022, 08:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
banana stem

banana-stem

வாழை மரத்தின் அடி முதல், நுனி வரை அனைத்தும் மருத்துவ குணம் நிறைந்தது. அதன் பூ, வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழைக்காய், இழை, போன்ற அனைத்திலும் மருத்துவ குணம் நிறைந்துள்ளது. மொத்தத்தில், மறுத்து குணம் நிறைந்த மரம் என்றால், அது வாழை மரம் ஆகும். இதில் இருக்கும் நன்மைகள் ஏராளம், ஆனால் சிலர் இதன் துவர்ப்பு சுவை காரணமாக சாப்பிடாமல் மிஸ் பண்ணுகிறார்கள். அவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் இந்த பதிவு உங்களுக்காகத்தான் தெரிந்து வைத்து கொள்ளுங்கள். 

மேலும் படிக்க....Sani Peyarchi: இன்னும் மூன்று நாட்களின் சனி பெயர்ச்சி...யாருக்கு லாபம்..? யாருக்கு ஆபத்து..? தெரிஞ்சுக்கோங்க.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
banana-stem

banana-stem

சிறுநீர் பாதை:

சிறுநீர் சரியாக வராதவர்கள் வாழைத் தண்டை சாப்பிட்டால் சிறுநீர்  பாதை சரியாகும். மலச் சிக்கல் பிரச்சனையை போக்கும். வாழைத் தண்டில் ஜூஸ் பருகுவது, சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீர் வழியாக வெளியேற உதவியாக இருக்கிறது. அதுமட்டுமின்று, வாழைத்தண்டு சாற்றுடன், எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடிக்கலாம். இவை, சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.

 

37
banana-stem

banana-stem

சர்க்கரைநோய்க்கு தீர்வாகும்:

சர்க்கரை நோயாளிகள் வாழைத் தண்டின் சாற்றை வடிகட்டாமல் குடித்தால், நார்சத்து அதிகமாகக் கிடைக்கும். இது இன்சுலினை மேம்படுத்த உதவும். மேலும், இது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. 


மேலும் படிக்க....Sani Peyarchi: இன்னும் மூன்று நாட்களின் சனி பெயர்ச்சி...யாருக்கு லாபம்..? யாருக்கு ஆபத்து..? தெரிஞ்சுக்கோங்க.

47
banana-stem

banana-stem

உடல் எடை:

வாழைத் தண்டில் அதிக அளவு நார்சத்து இருப்பதால், இது உங்கள் உடல் எடையை கட்டுக்கும் வைக்கும். எனவே, வாழைத் தண்டில் ஜூஸ் பருகுவது, உங்கள் தொப்பையை குறைப்பது மட்டுமின்று, பசி எடுக்காமல் தடுக்கவும் உதவியாக இருக்கிறது.  

57
banana-stem

banana-stem

நோய் எதிர்ப்பு சக்திக்கு சிறந்தது:

வாரத்துக்கு மூன்று முறை வாழைத் தண்டில் ஜூஸ் பருகுவது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் ஆம், இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.  இவை உடலுக்கு வலு சேர்க்கிறது. வாழைத் தண்டில்  ஜூஸுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் குடிக்கலாம்.

 

67
banana-stem

banana-stem

மலச்சிக்கலைப் போக்கும்:

இதில் நார்ச்சத்து அதிகமுள்ளதால் மலச்சிக்கலுக்கு தீர்வாக அமையும். மலச்சிக்கலால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு வாழைத் தண்டில் ஜூஸ் சிறப்பான ஒன்றாகும். உடல் புத்துணர்ச்சி பெறுவதற்கும், உடம்பில் உள்ள கழிவுகள் வெளியேறுவதற்கு வாழைத்தண்டில் கூட்டு. பொரியல் செய்து சாப்பிடலாம்.

77
banana-stem

banana-stem

ரத்தசோகை பிரச்சனை:

பெண்களுக்கு பெரும்பாலும் ரத்த, குறைபாட்டால் ஏற்படும் ரத்தசோகை பிரச்சனையை சரிசெய்ய உதவுகிறது. வாழைத் தண்டு  கருப்பை நோய்கள், ரத்தக் கோளாறுகள் ஆகியவற்றைக் குணமாக்கும்.  வாழை தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று தடவை தினமும் குடித்து வந்தால், அடிக்கடி வரும் வரட்டு இருமல்  நீங்கும். வாழைத்தண்டை உலர்த்திப் பொடி செய்து அத்துடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர காமாலை நோய் குணமாகும். 

மேலும் படிக்க....Sani Peyarchi: இன்னும் மூன்று நாட்களின் சனி பெயர்ச்சி...யாருக்கு லாபம்..? யாருக்கு ஆபத்து..? தெரிஞ்சுக்கோங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali Veg Recipe: தீபாவளிக்கு இந்த வாழைப்பூ புலாவ் செஞ்சு அசத்துங்க! பிரியாணி தோத்துடும்.!
Recommended image2
Kitchen Gadgets : சமையல் வேலையை ஈஸியாக்கும் 8 கருவிகள்! நேரமும் வேலையும் இனி மிச்சம்!
Recommended image3
Thinnai : நம் முன்னோர் வீடுகளில் வாசலில் திண்ணை ஏன் இருந்தது? இன்றைய வீடுகளிலும் அமைக்கலாமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved