MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Gold Earrings: பட்ஜெட் விலையில் தங்க தோடு.! ரூ.10,000-க்குள் 6 சூப்பர் டிசைன்ஸ் இதோ.!

Gold Earrings: பட்ஜெட் விலையில் தங்க தோடு.! ரூ.10,000-க்குள் 6 சூப்பர் டிசைன்ஸ் இதோ.!

Gold Studs Under Rs 10000: நடுத்தர வர்க்க பெண்களிடையே 9 காரட் (9KT) தங்கக் கம்மல்கள் பிரபலமாகி வருகிறது. 10,000 ரூபாய்க்குள் தினமும் அணிவதற்கும், விசேஷங்களுக்கும் எந்த கோல்டு ஸ்டட் மாடல்கள் உள்ளன என்பதைப் பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 10 2026, 10:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Gold Studs Under Rs 10000
Image Credit : Chatgpt AI

Gold Studs Under Rs 10000

பொண்ணுங்கனாலே தங்க நகைங்கிறது ஒரு தனி பிரியம் தான். ஆனா, இப்போ தங்கம் விலை ஏறிட்டே போறதால, பட்ஜெட்டுக்குள்ள ஸ்டைலான டிசைன்ல நகை வாங்குறது ரொம்ப கஷ்டமா இருக்கு. இந்தச் சூழல்ல, 9 காரட் (9KT) தங்கக் கம்மல்கள் நடுத்தர வர்க்க பெண்களுக்கு ஒரு சூப்பர் சாய்ஸா வந்திருக்கு. எடை குறைவா, டிரெண்டியா, பட்ஜெட்டுக்குள்ள இருக்கிறதால, தினமும் போட்டுக்க இது பெர்ஃபெக்ட்டா இருக்கு. நீங்க 10,000 ரூபாய்க்குள்ள கிளாஸான, மாடர்ன் கோல்டு ஸ்டட் வாங்க நினைச்சா, இந்த 6 டிசைன்ஸ் உங்களுக்கு ரொம்பப் பிடிக்கும்.

Lower Berth: ரயிலில் 'லோயர் பெர்த்' வேண்டுமா? இந்த ரகசிய ட்ரிக்கை பின்பற்றுங்கள்.! கண்டிப்பா கீழ் இருக்கை கிடைக்கும்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ஸ்ட்ரைக் க்ரூவ் கோல்டு கம்மல்
Image Credit : caratlane.com

ஸ்ட்ரைக் க்ரூவ் கோல்டு கம்மல்

இந்த ஸ்ட்ரைக் க்ரூவ் கோல்டு கம்மல், டெய்லி யூசுக்கும் சரி, பார்ட்டிக்குப் போட்டுட்டுப் போகவும் சரி, செமயா இருக்கும். அரை நிலா வடிவத்துல (Half moon shape) இருக்குற இந்த ஸ்டட்ஸை நீங்க 9 காரட் தங்கத்துல வாங்கலாம். இதோட விலை 10,000 ரூபாய்க்குள்ளதான் வரும். இது உங்களுக்கு ஒரு சிம்பிளான, ஆனா ஸ்டைலான லுக்கைக் கொடுக்கும்.

Gold Jewellery: தங்கத்தில் கிப்ட் கொடுக்கணுமா? 1 கிராம் எடையில் அட்டகாசமான 5 டிசைன்கள்.!

Related Articles

Related image1
Old Nighties Reuse Ideas: பழைய நைட்டியை தூக்கிப் போடாதீங்க.! வீட்டுக்கு தேவையான 5 சூப்பர் பொருட்களை செய்யலாம்.!
Related image2
Gold Jewellery: தங்கத்தில் கிப்ட் கொடுக்கணுமா? 1 கிராம் எடையில் அட்டகாசமான 5 டிசைன்கள்.!
37
ஹார்ட் டிசைன்
Image Credit : sencogoldanddiamonds.com

ஹார்ட் டிசைன்

ஹார்ட் டிசைன்ல வர்ற கோல்டு ஸ்டட்ஸ், Gen Z பொண்ணுங்க மத்தியில செம வைரல். பாருங்க சிம்பிளா, க்யூட்டா இருக்குற இந்த கம்மல், வெஸ்டர்ன், இந்தியன் என எல்லா டிரெஸ்சுக்கும் ஈஸியா மேட்ச் ஆகிடும். இதுல சின்னச் சின்ன டைமண்ட் டச் கூட இருக்கும். 9 காரட் தங்கத்துல இதை வாங்கி உங்க அழகை இன்னும் மெருகேத்தலாம்.

Old Nighties Reuse Ideas: பழைய நைட்டியை தூக்கிப் போடாதீங்க.! வீட்டுக்கு தேவையான 5 சூப்பர் பொருட்களை செய்யலாம்.!

47
ஜியோமெட்ரிக் வடிவிலான ஸ்டட்கள்
Image Credit : sencogoldanddiamonds.com

ஜியோமெட்ரிக் வடிவிலான ஸ்டட்கள்

ஜியோமெட்ரிக் வடிவிலான ஸ்டட்கள் இப்போ மினிமல் ஜுவல்லரி டிரெண்டோட ஒரு முக்கிய பகுதியா இருக்கு. இதோட பளபளப்பான டிசைன், முகத்துக்கு ஒரு ராயல் மற்றும் எலிகன்ட் லுக்கைக் கொடுக்கும். இந்த ஸ்டட் நடுவுல ஒரு டைமண்ட் வச்சிருக்காங்க. இது பார்ட்டி, ஆபிஸ்னு எல்லா இடத்துக்கும் ஏத்தது. இந்த டிசைனை நீங்க 9 காரட்ல வாங்கலாம்.

Home Cooling Plants: ஏசி செலவு மிச்சம்.! இந்த ஒரு செடி போதும், வீடு ஜில்லுனு மாறிடும்.! அசுத்தமான காற்றையும் சுத்தப்படுத்தும்.!

57
ஜியோமெட்ரிக் ரவுண்ட் ஷேப் கம்மல்கள்
Image Credit : palmonas.com

ஜியோமெட்ரிக் ரவுண்ட் ஷேப் கம்மல்கள்

இளம் Gen Z பெண்களுக்கு ஜியோமெட்ரிக் ரவுண்ட் ஷேப் கம்மல்கள் ரொம்பப் பிடிச்சிருக்கு. இந்த ஜாலி வேலைப்பாடு கொண்ட கம்மல்ல சின்னச் சின்ன டைமண்ட் டச் இருக்கு. இந்த மாதிரி கம்மலை நீங்க யாருக்காவது கிஃப்ட் பண்ணவோ அல்லது டெய்லி யூஸுக்கோ தேர்ந்தெடுக்கலாம்.

Rocket Stove: சிலிண்டர் விலை உயர்ந்தாலும் கவலை இல்லை.! 10 செங்கல் வச்சு சூப்பர் அடுப்பு செய்யலாம்.! 24 மணி நேரமும் சமைக்கலாம்.!

67
தேனீ டிசைன்
Image Credit : pinterest.com

தேனீ டிசைன்

உங்களுக்கு சாஃப்ட்டானா, கிளாஸான நகைகள் பிடிக்கும்னா, இந்த தேனீ டிசைன்ல வர்ற 9 காரட் கோல்டு ஸ்டட் ஒரு சூப்பர் சாய்ஸ். இந்த டிசைன் டெய்லி வேர்ல இருந்து பார்ட்டி வேர் வரைக்கும் பெர்ஃபெக்ட்டா பொருந்தும். இதுல மெரூன் கலர் ஸ்டோன் டச் இருக்கறது, இதை இன்னும் ஸ்டைலா காட்டுது. 

Old Jeans Reuse : பழைய ஜீன்ஸை தூக்கிப் போடாதீங்க.! இந்த 7 வீட்டு உபயோகப் பொருட்களை செஞ்சு ஆயிரக்கணக்கில் மிச்சப்படுத்துங்க.!

77
கயிறு டிசைன்
Image Credit : pinterest.com

கயிறு டிசைன்

டிரெடிஷனலாவும் இருக்கணும், அதே சமயம் மாடர்னாவும் தெரியணும்னு நினைக்கிற பொண்ணுங்க இந்த மாதிரி கோல்டு ஸ்டட் வாங்கலாம். ரவுண்ட் ஷேப்ல கயிறு மாதிரி ஒரு டிசைன் கொடுத்திருக்கிறது, இதுக்கு ஒரு மாடர்ன் லுக்கைக் கொடுக்குது. புடவை, சுடிதார், எத்னிக் உடைகள் மட்டுமில்லாம வெஸ்டர்ன் டிரெஸ்சுக்கும் இது அழகா இருக்கும். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
தங்கம்
தங்க நகை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Washing Machine Cleaning: வாஷிங் மெஷின்ல தண்ணி சரியா வெளியேற மாட்டிக்குதா? 5 நிமிஷத்துல நீங்களே சரிபண்ணிடலாம்.!
Recommended image2
பெண்களுக்கான டாப்ஸ் ஃபேஷன்: தற்போதைய டாப் 5 ட்ரெண்டிங் டிசைன்கள்!
Recommended image3
Baby Swing: இனி கை வலிக்க ஆட்ட வேண்டாம்.! அதிரடி ஆபஃரில் 3 பெஸ்ட் எலக்ட்ரிக் தொட்டில்கள்.!
Related Stories
Recommended image1
Old Nighties Reuse Ideas: பழைய நைட்டியை தூக்கிப் போடாதீங்க.! வீட்டுக்கு தேவையான 5 சூப்பர் பொருட்களை செய்யலாம்.!
Recommended image2
Gold Jewellery: தங்கத்தில் கிப்ட் கொடுக்கணுமா? 1 கிராம் எடையில் அட்டகாசமான 5 டிசைன்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved