MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Old Jeans Reuse : பழைய ஜீன்ஸை தூக்கிப் போடாதீங்க.! இந்த 7 வீட்டு உபயோகப் பொருட்களை செஞ்சு ஆயிரக்கணக்கில் மிச்சப்படுத்துங்க.!

Old Jeans Reuse : பழைய ஜீன்ஸை தூக்கிப் போடாதீங்க.! இந்த 7 வீட்டு உபயோகப் பொருட்களை செஞ்சு ஆயிரக்கணக்கில் மிச்சப்படுத்துங்க.!

DIY Old Jeans Crafts : அலமாரியில் இருக்கும் பழைய ஜீன்ஸ் இனி வீணாகாது. கொஞ்சம் கிரியேட்டிவ்வா யோசிச்சா, அதை வெச்சு ஸ்டைலான வீட்டு உபயோகப் பொருட்களை செய்யலாம். அதுவும் பெரிய செலவு இல்லாம. இதோ 7 ஈஸி DIY ஐடியாஸ்.

1 Min read
Author : Ramprasath S
Published : Apr 24 2026, 12:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
சேமிப்பு பெட்டிகள்
Image Credit : pinterest

சேமிப்பு பெட்டிகள்

பழைய அட்டைப்பெட்டியும், ஜீன்ஸும் இருந்தா போதும். ஜீன்ஸை சதுரமா வெட்டி, உள்ளே அட்டைப்பெட்டியை வெச்சு தையுங்க. எல்லா பக்கத்தையும் ஒண்ணா சேர்த்தா, இந்த மாதிரி பாக்ஸ் ரெடி. மார்க்கெட்ல இதே மாதிரி பாக்ஸ் 300-500 ரூபாய் வரைக்கும் விற்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
தொங்கும் வாளிகள்
Image Credit : pinterest

தொங்கும் வாளிகள்

கிச்சனை ஸ்டைலா மாத்த, டெனிம் ஜீன்ஸ்ல இப்படி ஒரு தொங்கும் பக்கெட் செய்யலாம். இதுல வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு வெச்சுக்கலாம். இல்லைனா, மற்ற சின்ன சின்ன பொருட்களைப் போட்டு வைக்கவும் பயன்படுத்தலாம்.

Related Articles

Related image1
AC Safety: கோடை காலத்தில் ஏசி வெடிக்காம இருக்கணுமா? இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க, ஆபத்தை தவிருங்க!
Related image2
White Hair : நரைமுடி பிரச்சனையா? இந்த எண்ணெயை பயன்படுத்துங்க.! ஒரே மாதத்தில் முடி கருகருன்னு மாறிடும்.! நரைமுடிக்கு நிரந்தர தீர்வு.!
37
வால் ஆர்கனைசர்
Image Credit : pinterest

வால் ஆர்கனைசர்

ஜீன்ஸோட பாக்கெட்டுகளை மட்டும் வெட்டி எடுத்து, இப்படி ஒரு வால் ஆர்கனைசர் செய்யலாம். இதுல ரிமோட், சார்ஜர் மாதிரி சின்ன பொருட்களை ஈஸியா வெச்சுக்கலாம். இது உங்க வீட்டுக்கு ஒரு தனி அழகையும் கொடுக்கும்.

47
தட்டுகள் சேமிக்கும் பை
Image Credit : pinterest

தட்டுகள் சேமிக்கும் பை

விருந்தாளிங்க வந்தா மட்டும் எடுக்கிற சில காஸ்ட்லியான தட்டுகள் நம்ம வீட்ல இருக்கும். அதை பத்திரமா ஸ்டோர் பண்ணனும். உங்க பழைய ஜீன்ஸை வெச்சு, தட்டுகளை வைக்கிற பை செய்யலாம். இந்த ஐடியாவை முயற்சி செஞ்சு பாருங்க, எல்லாரும் பாராட்டுவாங்க.

57
ஹேண்ட் பேக்
Image Credit : pinterest

ஹேண்ட் பேக்

பழைய ஜீன்ஸ்ல இருந்து ஸ்ட்ராங்கான, ஸ்டைலான ஹேண்ட் பேக் செய்யலாம். காய்கறி வாங்க எடுத்துட்டு போற பைல இருந்து, ஆபீஸ் போறதுக்கான பர்ஸ் வரைக்கும் இதுல உருவாக்கலாம்.

67
கிச்சன் ஏப்ரான்
Image Credit : social media

கிச்சன் ஏப்ரான்

பழைய ஜீன்ஸ்ல கிச்சன் ஏப்ரான் செய்றது ரொம்பவே சுலபம். இது சமைக்கும்போது ஸ்டைலாவும், பாதுகாப்பாவும் இருக்க உதவும்.

77
கிச்சன் கிளவுஸ்
Image Credit : pinterest

கிச்சன் கிளவுஸ்

பழைய ஜீன்ஸ்ல செஞ்ச இந்த கிச்சன் கிளவுஸ் ரொம்ப தனித்துவமாவும், நீடித்து உழைக்கிறதாவும் இருக்கும். சூட்ல இருந்து கைகளை பாதுகாக்குறதோட, ஸ்டைலான லுக்கையும் கொடுக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்
வணிக யோசனை
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
cleaning tips: ஃபேன் சுத்தம் செய்ய கஷ்டப்படுறீங்களா? இதோ 6 'ஸ்மார்ட்' ட்ரிக்ஸ்!
Recommended image2
old saree reuse ideas: பழைய புடவைகளை இனி தூக்கிப் போடாதீங்க... இப்படி மாத்துங்க!
Recommended image3
Kundan Bangle: கம்பீரமான தோற்றத்திற்கு 5 முத்து ஜடாவ் வளையல் டிசைன்கள்
Related Stories
Recommended image1
AC Safety: கோடை காலத்தில் ஏசி வெடிக்காம இருக்கணுமா? இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க, ஆபத்தை தவிருங்க!
Recommended image2
White Hair : நரைமுடி பிரச்சனையா? இந்த எண்ணெயை பயன்படுத்துங்க.! ஒரே மாதத்தில் முடி கருகருன்னு மாறிடும்.! நரைமுடிக்கு நிரந்தர தீர்வு.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved