MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Home Cooling Plants: ஏசி செலவு மிச்சம்.! இந்த ஒரு செடி போதும், வீடு ஜில்லுனு மாறிடும்.! அசுத்தமான காற்றையும் சுத்தப்படுத்தும்.!

Home Cooling Plants: ஏசி செலவு மிச்சம்.! இந்த ஒரு செடி போதும், வீடு ஜில்லுனு மாறிடும்.! அசுத்தமான காற்றையும் சுத்தப்படுத்தும்.!

Home Cooling Plants: வெயில் காலத்தில் வீட்டைக் குளிர்ச்சியாகவும், அழகாகவும் வைத்திருக்க ரப்பர் செடி ஒரு சிறந்த தேர்வாகும். இதன் பராமரிப்பு மற்றும் நன்மைகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

2 Min read
Author : Ramprasath S
Published : May 27 2026, 06:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Home Cooling Plants
Image Credit : pinterest

Home Cooling Plants

வெயில் மண்டையைப் பிளக்கிறது, இந்த சூட்டிலிருந்து தப்பிக்க எல்லாரும் ஏதாவது ஒரு வழியைத் தேடிக்கொண்டிருக்கிறோம். வெயிலுக்கு இதமாக இருக்க மக்கள் பல ஐடியாக்களை முயற்சி செய்கிறார்கள். ஆனால், உங்கள் வீட்டை அழகாக்குவதோடு, குளிர்ச்சியாகவும் வைத்திருக்க ஒரு சூப்பர் வழி இருக்கிறது. அதுதான் ரப்பர் செடிகள் (Rubber Plants). வீட்டை குளிர்ச்சியாகவும் பசுமையாகவும் வைத்திருக்க ரப்பர் செடிகள் ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இந்த செடிகளால் என்னென்ன நன்மைகள், இதன் விலை என்ன என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

Roof Cooling : AC இல்லாமலேயே வீட்டை ஜில்லுனு வெச்சுக்கலாம்.! இந்த டெக்னிக்ஸ் தெரிஞ்சா போதும்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ரப்பர் செடிகளின் ஸ்பெஷாலிட்டி என்ன?
Image Credit : pinterest

ரப்பர் செடிகளின் ஸ்பெஷாலிட்டி என்ன?

கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க பலரும் பல வழிகளை முயற்சிப்பார்கள். கண்ட கண்ட வழிகளை முயற்சிப்பதை விட, உங்கள் வீட்டில் சில உள்ளரங்க செடிகளை (Indoor Plants) வளர்த்தால், வீடு அழகாக மாறுவதோடு, உள்ளே வெப்பநிலையும் குறைவாக இருக்கும். இதற்கு ரப்பர் செடி ஒரு சரியான சாய்ஸ். இதை வீட்டில் தொட்டிகளில் வைத்து ஹால், பெட்ரூம் அல்லது கிச்சனில் கூட வைக்கலாம். இதனால் வீடு முழுவதும் பசுமையாக தெரிவதோடு, குளிர்ச்சியும் நீடிக்கும். இந்த செடிகள் மார்க்கெட்டில் 90 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான விலையில் கிடைக்கின்றன.

ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்.! கோடைக்காலத்திற்கு ஏற்ற இந்த 5 சிறந்த பாய் வகைகளை டிரை பண்ணுங்க.!

34
ரப்பர் செடிகளை எப்படி பராமரிப்பது?
Image Credit : pinterest

ரப்பர் செடிகளை எப்படி பராமரிப்பது?

ரப்பர் செடிகளுக்கு அதிக பராமரிப்பு தேவையில்லை என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். 2-3 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் விட்டால் போதும். தண்ணீர் ஊற்றுவதற்கு முன், தொட்டியில் உள்ள மண் ஈரமாக இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள். ஈரமாக இருந்தால், அதிக தண்ணீர் ஊற்ற வேண்டாம். இது தவிர, அதன் இலைகளில் உள்ள தூசியை அவ்வப்போது துடைத்துவிட வேண்டும். கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய விஷயம், இந்த செடியை நேரடி சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க வேண்டும். பெரிய பராமரிப்பு இல்லாமல், வீட்டின் அழகை கூட்டுவதுதான் இதன் மிகப்பெரிய ப்ளஸ்.

Cooling Bed Sheets: ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்! இந்த 5 பெட்ஷீட்களை டிரை பண்ணுங்க.!

44
ரப்பர் செடிகளால் கிடைக்கும் நன்மைகள்
Image Credit : Asianet News

ரப்பர் செடிகளால் கிடைக்கும் நன்மைகள்

  • ரப்பர் செடிகள் ஒரு நேச்சுரல் ஏர் பியூரிஃபையராக செயல்படுகின்றன. இது வீட்டிற்குள் இருக்கும் தீங்கு விளைவிக்கும் வாயுக்களை உறிஞ்சி, சுத்தமான காற்றை வழங்குகிறது.
  • இந்த செடியின் இலைகளிலிருந்து வெளியாகும் ஈரப்பதம் (Transpiration Process), சுற்றுப்புறத்தில் இயற்கையான ஈரப்பதத்தை அதிகரித்து, கோடை காலத்தில் குளிர்ச்சியான உணர்வைத் தருகிறது.
  • ரப்பர் செடியின் பளபளப்பான பச்சை இலைகள் பார்ப்பதற்கு அழகாகவும், கண்களுக்கு இதமாகவும் இருக்கும். இது மன அழுத்தத்தைக் குறைத்து, பாசிட்டிவ் எனர்ஜியைத் தரும்.
  • வாஸ்துபடி, ரப்பர் செடியை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைப்பது நல்லது. இது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

கோடையில் பால்கனியை பசுமையாக மாற்றுங்கள்.! குளிர்ச்சி மட்டுமல்ல காய்கறியும் கிடைக்கும்.! பால்கனியில் வளர்க்க ஏதுவான 5 கொடிகள்.!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
வீட்டு அலங்காரம்
கோடைக்காலம்
 
2nd TEST • PAK vs SL 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
abandoned
NZNZ
-
INDIND
-
Match abandoned
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
434 & 284/8
SLSL
446
Match drawn
Schedule ›
15th T20 • WBBLT20
Result
SS-WSS-W
162/2
ST-WST-W
158
Sydney Sixers Women Won by 9 runs (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Bathroom Hygiene: குளியலறையில் இந்த 7 பொருட்களை வைக்கிறீர்களா? உடனே அகற்றுங்கள்!
Recommended image2
3 ஆண்டுகள் தூங்கும் நத்தை டூ 270° தலையை சுழற்றும் ஆந்தை வரை... இயற்கையின் 6 'சூப்பர் ஹீரோ' விலங்குகள்!
Recommended image3
Superfood for Brain: மூளையை ஷார்ப்பாக்கும் வேர்க்கடலை! தினமும் சாப்பிட்டா படிப்புல கில்லி ஆகலாம்..?
Related Stories
Recommended image1
Cooling Bed Sheets: ஏசி இல்லாமலேயே ஜில்லுனு தூங்கலாம்! இந்த 5 பெட்ஷீட்களை டிரை பண்ணுங்க.!
Recommended image2
கோடையில் பால்கனியை பசுமையாக மாற்றுங்கள்.! குளிர்ச்சி மட்டுமல்ல காய்கறியும் கிடைக்கும்.! பால்கனியில் வளர்க்க ஏதுவான 5 கொடிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved