MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • கோடையில் பால்கனியை பசுமையாக மாற்றுங்கள்.! குளிர்ச்சி மட்டுமல்ல காய்கறியும் கிடைக்கும்.! பால்கனியில் வளர்க்க ஏதுவான 5 கொடிகள்.!

கோடையில் பால்கனியை பசுமையாக மாற்றுங்கள்.! குளிர்ச்சி மட்டுமல்ல காய்கறியும் கிடைக்கும்.! பால்கனியில் வளர்க்க ஏதுவான 5 கொடிகள்.!

Balcony Gardening : கோடை காலத்தில் உங்கள் பால்கனியை பசுமையாக்க காய்கறி கொடிகளை வளர்க்கலாம். இவை பால்கனிக்கு குளிர்ச்சி தருவதோடு, ஆர்கானிக் காய்கறிகளையும் கொடுக்கும். இந்த கோடையில் நீங்கள் வளர்க்கக்கூடிய 5 காய்கறி கொடிகள் பற்றி பார்ப்போம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Mar 31 2026, 06:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Balcony Gardening
Image Credit : gemini AI

Balcony Gardening

வெயில் 45°C வரை கொளுத்தும்போது, பால்கனி, மொட்டை மாடியில் நிற்பது கஷ்டம். இந்த நேரத்தில், காய்கறி கொடிகள் (Veg Vines) உங்களுக்கு ஒரு நேச்சுரல் கூலிங் சிஸ்டம் போல செயல்படும். இந்த கொடிகள் சுவர்கள், கிரில்களை மூடி வெயிலை தடுப்பதால், சுற்றுப்புற வெப்பநிலை குறைந்து, உங்கள் பால்கனி ஜில்லுனு பிரெஷ்ஷாக இருக்கும். கூடவே, ஃப்ரெஷ்ஷான காய்கறிகளும் கிடைக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
சுரைக்காய் (Bottle Gourd)
Image Credit : Gemini AI

சுரைக்காய் (Bottle Gourd)

சுரைக்காய் (Bottle Gourd) கொடி வேகமாக வளரும், அதன் பெரிய இலைகள் நல்ல நிழல் தரும். இதை ஒரு பந்தலில் ஏற்றிவிட்டால், பால்கனி முழுவதையும் பசுமையாக மாற்றி, வெயிலின் தாக்கத்தைக் குறைத்துவிடும். சுரைக்காயில் காய்களும் நிறைய காய்க்கும்.

36
பாகற்காய் (Bitter Gourd)
Image Credit : Chatgpt AI

பாகற்காய் (Bitter Gourd)

பாகற்காய் (Bitter Gourd) கொடி கோடை காலத்திலும் சுலபமாக வளரும், குறைந்த இடத்திலும் படர்ந்துவிடும். இதன் அடர்த்தியான இலைகள் வெயிலை தடுத்து குளிர்ச்சியைத் தரும். கூடவே, ஆரோக்கியமான காய்கறியும் உங்களுக்குக் கிடைக்கும்.

46
வெள்ளரிக்காய் (Cucumber)
Image Credit : Gemini AI

வெள்ளரிக்காய் (Cucumber)

வெள்ளரிக்காய் (Cucumber) கொடி வேகமாகப் பரவும். இதையும் ஒரு பந்தலில் ஏற்றி உங்கள் பால்கனியைப் பசுமையாக்கலாம். இதில் நீர்ச்சத்து நிறைந்த காய்கள் காய்க்கும். இந்தச் செடி பால்கனியை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
56
பீர்க்கங்காய் (Ridge Gourd)
Image Credit : chatgpt AI

பீர்க்கங்காய் (Ridge Gourd)

பீர்க்கங்காயின் (Ridge Gourd) நீளமான, அடர்த்தியான கொடி மொட்டை மாடி அல்லது பால்கனியின் மேல் பரவி ஒரு இயற்கையான நிழலை உருவாக்கும். இதனால் நேரடி சூரிய ஒளி குறைந்து, இடம் குளிர்ச்சியாக உணரப்படும். பீர்க்கங்காயில் மஞ்சள், வெள்ளை நிறப் பூக்கள் பூக்கும். இந்தப் பூக்களை வைத்து பஜ்ஜி கூட செய்யலாம். 

66
அவரை அல்லது பீன்ஸ் (Climbing Beans) கொடி
Image Credit : social media

அவரை அல்லது பீன்ஸ் (Climbing Beans) கொடி

அவரை அல்லது பீன்ஸ் (Climbing Beans) கொடி சிறிய இடத்திலும் எளிதாக வளரும், பார்க்கவும் அழகாக இருக்கும். இது சீக்கிரம் காய்க்கும், பால்கனிக்கு ஒரு பசுமையான உணர்வைக் கொடுக்கும். இந்த காய்கறி கொடிகளை 15 இன்ச் தொட்டியில் வளர்க்கலாம். கோடை காலத்தில் இவை நன்றாகக் காய்க்கும். 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
வீட்டு அலங்காரம்
 
7th T10 • ABDT10
Live
EEEE
(9.4 ov)101/5
ARACARAC
-
ARAC chose to bowl.
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
Stumps
PAKPAK
(67.2 ov)281/5
SLSL
-
Day 1
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
6th T10 • ABDT10
Result
ARACARAC
114/1
RDCRDC
112/6
Arabian Aces beat Royal Desert Champions by 9 wickets
Schedule ›
5th T10 • ABDT10
Result
UNTUNT
126/6
UABUAB
101/4
United Tigers won by 25 runs
Schedule ›
4th T10 • ABDT10
Result
YASLYASL
117/4
EEEE
115/4
Yas Lions beat Emirates Eagles by 6 wickets
Schedule ›
3rd T10 • ABDT10
Result
UNTUNT
140/6
ARACARAC
89/9
United Tigers beat Arabian Aces by 51 runs
Schedule ›
10th T10 • ABDT10
UABUAB
Tue, 10 Nov, 2026
EEEE
09:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T10 • ABDT10
Result
RDCRDC
109/7
EEEE
125/2
Emirates Eagles beat Royal Desert Champions by 16 runs
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Fri, 13 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
13th T10 • ABDT10
UNTUNT
Fri, 13 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Wed, 18 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
சிவப்பு வெல்லம் Vs கருப்பு வெல்லம்.. இரண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?
Recommended image2
குளிர்காலத்தில் குழந்தைகள் தண்ணீர் குடிக்க மறுக்கிறார்களா..? இந்த 5 ட்ரிக்ஸ் நல்லா வொர்க் ஆகும்..!
Recommended image3
Shopping Secret : பெரிய பாக்கெட் vs சின்ன பாக்கெட்! இந்த பொருட்களை எந்த பாக்கெட்டில் வாங்கினால் பணத்தை சேமிக்கலாம்?
Related Stories
Recommended image1
Cooling Plants: வீட்டை ஜில்லுனு வைக்கும் 6 செடிகள்: இந்த செடிகளை வீட்டில் வைத்தால் AC பில்லை பாதியாக குறைக்கலாம்.!
Recommended image2
Coconut Shell Planters: தேங்காய் ஓடு இருந்தா போதும்.! செலவில்லாம பால்கனிய மினி கார்டனா மாத்துங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved