MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Eid Milad un Nabi 2022: முஹம்மது நபியின் பிறப்பை எவ்வாறு கொண்டாடுவது..? இந்த நாளின் சிறப்புகள் என்ன..?

Eid Milad un Nabi 2022: முஹம்மது நபியின் பிறப்பை எவ்வாறு கொண்டாடுவது..? இந்த நாளின் சிறப்புகள் என்ன..?

Eid Milad un Nabi 2022: இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மிலாடி நபி, இந்தியாவில் அக்டோபர் 8ஆம் தேதி மாலை தொடங்கி அக்டோபர் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  

1 Min read
Author : Anija Kannan
Published : Oct 08 2022, 08:03 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13

இஸ்லாமியர்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான மிலாடி நபி, இந்தியாவில் அக்டோபர் 8ஆம் தேதி மாலை தொடங்கி அக்டோபர் 9ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  இஸ்லாமிய பண்டிகையான மிலாடி நபி, முஹம்மது நபி அவர்களின் பிறந்த நாளை நினைவு கூறும் நாளாக கொண்டாடப்படுகிறது. இஸ்லாத்தின் கடைசி தூதர் நபிகள் நாயகம் கி.பி 570 இல் ரரபீயுல் அவ்வல் 9,மெக்கா (மக்கா) நகரில் பிறந்தார். 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23

இந்த பண்டிகை உலகில் வாழும் இஸ்லாமிய குடும்பம் மற்றும் நண்பர்களுடன் கூடும் நாளாகக் கருதப்படுகிறது. இந்த பண்டிகை, ஒவ்வொரு ஆண்டும் மாறுபடும், ஏனெனில் இது சந்திரனைப் பார்ப்பது மற்றும் இஸ்லாமிய நாட்காட்டியின் ரபி உல் அவலில் மூன்றாவது மாதத்தின் தொடக்கத்தைப் பொறுத்தது. 

  மேலும் படிக்க...World Smile Day: மகிழ்ச்சியாக இருக்க கொஞ்சம் ஸ்மைல் பண்ணுங்க ப்ளீஸ்..! புன்னகை நாள் கொண்டாட்டத்தின் சிறப்புகள்

33

இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமியர்களுக்கு இது ஒரு நல்ல நாள் ஆகும். ஏனெனில் இது புனித நபியின் கருணை, இரக்கம் மற்றும் போதனைகளை அவர்களுக்கு நினைவூட்டுகிறது. முஹம்மது நபியின் போதனைகள் சமூகத்திற்கு மதிப்புமிக்கவை ஆகும். 

  மேலும் படிக்க...World Smile Day: மகிழ்ச்சியாக இருக்க கொஞ்சம் ஸ்மைல் பண்ணுங்க ப்ளீஸ்..! புன்னகை நாள் கொண்டாட்டத்தின் சிறப்புகள்


 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
இந்தியா
புகைப்படங்கள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
சிக்கன் சமைக்கும்போது தயிர் ஏன் சேர்க்கணும்? இதான் காரணம்!
Recommended image2
Fake Paneer: நீங்க வாங்கும் பன்னீர் ஒரிஜினலா? போலியா? வீட்டிலேயே கண்டுபிடிக்க 5 சிம்பிள் டிப்ஸ்
Recommended image3
Purify Water: வீட்டிலேயே குடிநீரை சுத்திகரிக்க 5 எளிய வழிகள்! கரண்ட் தேவையில்லை! காசும் வேண்டாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved