MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Fake Paneer: நீங்க வாங்கும் பன்னீர் ஒரிஜினலா? போலியா? வீட்டிலேயே கண்டுபிடிக்க 5 சிம்பிள் டிப்ஸ்

Fake Paneer: நீங்க வாங்கும் பன்னீர் ஒரிஜினலா? போலியா? வீட்டிலேயே கண்டுபிடிக்க 5 சிம்பிள் டிப்ஸ்

Fake Paneer: கடையில் வாங்கும் பன்னீர் உண்மையான தரத்தில் இருக்கிறதா, அதில் மாவுச்சத்து போன்ற கலப்படம் உள்ளதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இதற்காக சில அடிப்படை விஷயங்களை வீட்டிலேயே கவனிக்கலாம்.

2 Min read
Author : Raghupati R
Published : Aug 08 2026, 05:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
பன்னீர் கலப்படம் கண்டுபிடிப்பது எப்படி?
Image Credit : ChatGPT

பன்னீர் கலப்படம் கண்டுபிடிப்பது எப்படி?

பன்னீர் உடம்புக்கு ரொம்ப நல்லது. இதில் புரோட்டீன் சத்து நிறைய இருக்கு. அதனால, நிறைய பேர் பன்னீரை அடிக்கடி சாப்பாட்டுல சேத்துக்குறாங்க. ஆனா, நாம கடையில வாங்குற பன்னீர் சுத்தமான பாலில் செஞ்சதா? இல்ல கலப்படம் இருக்கான்னு தெரிஞ்சுக்கிறது ரொம்ப முக்கியம். இல்லன்னா, தேவையில்லாத உடல்நலப் பிரச்சினைகள் வரலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
பன்னீர் கலப்படம்
Image Credit : Getty

பன்னீர் கலப்படம்

பன்னீரை பொதுவா பால்ல இருந்துதான் செய்வாங்க. ஆனா, இப்போ மார்க்கெட்ல கிடைக்கிற பன்னீர்ல ஸ்டார்ச் (மாவுச்சத்து) மாதிரியான தேவையில்லாத பொருட்களைக் கலந்து விக்கிறாங்க. பாக்க அசல் பன்னீர் மாதிரியே இருக்கும். அதனால, கலப்பட பன்னீரை எப்படி கண்டுபிடிக்கிறதுன்னு இப்போ பார்க்கலாம்.

Related Articles

Related image1
Biscuit Cake: ஓவன் இல்லையா? கவலை வேண்டாம்! 10 நிமிஷத்துல பிஸ்கட் கேக் ரெடி!
Related image2
Purify Water: வீட்டிலேயே குடிநீரை சுத்திகரிக்க 5 எளிய வழிகள்! கரண்ட் தேவையில்லை! காசும் வேண்டாம்!
37
கையால் அழுத்திப் பாருங்க
Image Credit : Pixabay

கையால் அழுத்திப் பாருங்க

ஒரு சின்ன பன்னீர் துண்டை எடுத்து, விரல்களால் மெதுவா அழுத்திப் பாருங்க. சுத்தமான பன்னீர்னா, கையில மென்மையா இருக்கும், ஈஸியா உடையும். ஆனா, அதுவே ரப்பர் மாதிரி இழுத்தா, இல்ல ஸ்பாஞ்ச் மாதிரி இருந்தா, அதுல கலப்படம் இருக்குன்னு அர்த்தம். இந்த மாதிரி பன்னீரை சாப்பிடாதீங்க.

ஃப்ரிட்ஜில் ஐஸ் மலைபோல் சேர்கிறதா? எளிய முறையில் அகற்ற சூப்பர் டிப்ஸ்!

47
போலி பன்னீர்
Image Credit : Pixabay

போலி பன்னீர்

சமைக்கிறதுக்கு முன்னாடி வாசனை பாருங்க. ஃப்ரெஷ்ஷான பன்னீர்ல இருந்து லேசான பால் வாசனை வரும். அதுவே, பன்னீர்ல இருந்து புளிச்ச வாசனை, கெமிக்கல் வாசனை வந்தா, அதை யூஸ் பண்ணாதீங்க. இது கலப்படத்துக்கு மட்டுமில்ல, பன்னீர் கெட்டுப் போச்சுங்குறதுக்கும் அறிகுறி.

57
அயோடின் டெஸ்ட்
Image Credit : Getty

அயோடின் டெஸ்ட்

அயோடின் டெஸ்ட்: பன்னீர்ல ஸ்டார்ச் இருக்கான்னு கண்டுபிடிக்க, ஒரு சின்ன துண்டை தண்ணியில கொதிக்க வெச்சு, ஆறவிடுங்க. அதுல சில சொட்டு அயோடின் சொல்யூஷன் விட்டா, அது நீலம் இல்லனா கருப்பு நிறமா மாறும். அப்படி மாறினா, அதுல ஸ்டார்ச் கலப்படம் இருக்குன்னு அர்த்தம்.

67
பன்னீர் ஒரிஜினலா?
Image Credit : Getty

பன்னீர் ஒரிஜினலா?

பேன்ல சூடு பண்ணிப் பாருங்க: ஒரு பன்னீர் துண்டை எண்ணெய் இல்லாம சூடான பேன்ல வெச்சு பாருங்க. நல்ல பன்னீர் சூடானதும் மென்மையாகி, பால் வாசனை வரும். ஆனா, அதுவே ரப்பர் மாதிரி மாறினா, இல்ல கெட்ட வாசனை வந்தா, அது கலப்பட பன்னீரா இருக்கலாம்.

77
பன்னீர் தரம் கண்டுபிடிப்பது எப்படி?
Image Credit : Getty

பன்னீர் தரம் கண்டுபிடிப்பது எப்படி?

வெதுவெதுப்பான நீர்ல போடுங்க: ஒரு பன்னீர் துண்டை வெதுவெதுப்பான நீர்ல போட்டா, அது உடனே கரைஞ்சாலோ இல்ல வடிவம் மாறினாலோ அதுல கலப்படம் இருக்குன்னு தெரிஞ்சுக்கலாம். அதனால, எப்பவும் நம்பிக்கையான பிராண்ட்ல பன்னீர் வாங்குறது நல்லது. பேக்கெட் பன்னீர்னா, தயாரிப்பு தேதி, காலாவதி தேதியெல்லாம் செக் பண்ணுங்க.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
Latest Videos
Recommended Stories
Recommended image1
Purify Water: வீட்டிலேயே குடிநீரை சுத்திகரிக்க 5 எளிய வழிகள்! கரண்ட் தேவையில்லை! காசும் வேண்டாம்!
Recommended image2
Raksha Bandhan 2026: ரக்‌ஷா பந்தன் நாளில் சந்திர கிரகணம்.. ராக்கி கட்டலாமா? கூடாதா? முழு விபரம்
Recommended image3
Gold Necklace: 10 கிராம் தங்கத்தில் அசத்தலான ஸ்டோன் நெக்லஸ் டிசைன்கள்!
Related Stories
Recommended image1
Biscuit Cake: ஓவன் இல்லையா? கவலை வேண்டாம்! 10 நிமிஷத்துல பிஸ்கட் கேக் ரெடி!
Recommended image2
Purify Water: வீட்டிலேயே குடிநீரை சுத்திகரிக்க 5 எளிய வழிகள்! கரண்ட் தேவையில்லை! காசும் வேண்டாம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved