MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வெறும் சோடா உப்பு போதும்!! கை வலிக்காம தீஞ்சு போன பாத்திரத்தை கழுவிடலாம்

வெறும் சோடா உப்பு போதும்!! கை வலிக்காம தீஞ்சு போன பாத்திரத்தை கழுவிடலாம்

சமைக்கும்போது பாத்திரம் தீஞ்சு போனால் அதை சுலபமாக சுத்தம் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

1 Min read
Author : Kalai Selvi
| Updated : Apr 01 2025, 10:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Easy Tips For Cleaning Burnt Vessels  : சமைக்கும் பாத்திரம் சுத்தமாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் விரும்புபவர்கள். ஆனால் சில சமயங்களில் சமைக்கும்போது பாத்திரம் தீஞ்சு போய்விடும். தீஞ்சு போன பாத்திரத்தை சுத்தம் செய்வது உண்மையாகவே சவாலாக தான் இருக்கும். கை வலிக்க சுத்தம் செய்தாலும் அதில் படிந்து இருக்கும் கறை நீங்காது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

இத்தகைய சூழ்நிலையில், தீஞ்சு போன பாத்திரத்தை கை வலிக்காமல் வெறும் 5 நிமிடத்தில் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து மிக எளிதாக சுத்தம் செய்து விடலாம். அது எப்படி என்று இப்போது இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.

இதையும் படிங்க:  அடிப்பிடித்த பால் பாத்திரத்தை கழுவி சோர்வாக இருக்கிறீர்களா? தக்காளி வைத்து சுத்தம் செய்ய சூப்பர் டிப்ஸ்..!!

34

இதற்கு முதலில் தீர்ந்து போன பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்ற வேண்டும். பிறகு அதில் ஒரு ஸ்பூன் வினிகர் மற்றும் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். தண்ணீரை நன்றாக கொதிக்க விடுங்கள். தண்ணீர் கொதித்துக் கொண்டிருக்கும் பத்திரத்தில் படிந்திருக்கும் கரை எல்லாம் நீங்கி விடும். அந்த கறையானது தண்ணீருடன் கலந்து விடும்.

இதையும் படிங்க:  கருகிப் போன பாத்திரத்தை ஈசியாக சுத்தம் செய்ய சிம்பிளான டிப்ஸ்!!

44

இப்போது அடுப்பை அணைத்து விடுங்கள். அழுக்காக இருக்கும் அந்த தண்ணீரை கீழே ஊற்றி விடுங்கள். பிறகு பாத்திரம் சூடாக இருக்கும் போதே அதில் கல் உப்பு மற்றும் பாத்திரம் கழுவும் சோப்பு அல்லது லிக்விட் சேர்த்து நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யுங்கள். இப்போது பார்த்தால் தீஞ்சு போன பாத்திரம் புத்தம் புதியது போல் இருக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
சமையலறை குறிப்புகள்
வாழ்க்கை முறை
கறைபடிந்த பாத்திரங்களைச் சுத்தம் செய்தல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kids Growth: உங்க குழந்தை எப்பவும் ஆக்டிவா இருக்கணுமா? இந்த 6 உணவுகள் மறக்காம கொடுங்க!
Recommended image2
Pimple Remedies: கிரீம் வேண்டாம்.. முகப்பருவை விரட்ட 6 எளிய டிப்ஸ்
Recommended image3
Hair Growth: தேங்காய் எண்ணெயுடன் 'இதை' கலந்து தேய்த்தால் முடி தாறுமாறாக வளரும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved