MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Kidney Health: சர்க்கரை நோயாளிகளே... சிறுநீரகத்தை பத்திரமா பாத்துக்க உங்க டயட்ல இந்த மாற்றங்களை செய்யுங்க!

Kidney Health: சர்க்கரை நோயாளிகளே... சிறுநீரகத்தை பத்திரமா பாத்துக்க உங்க டயட்ல இந்த மாற்றங்களை செய்யுங்க!

சிறுநீரகத்தைப் பாதிக்கும் முக்கியமான நோய்களில் சர்க்கரை நோயும் ஒன்று. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும்போது, சிறுநீரக பாதிப்புக்கான அபாயமும் கூடுகிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவுப் பழக்கத்தில் சில முக்கிய மாற்றங்களைச் செய்வது அவசியம்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 21 2026, 02:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்
Image Credit : Getty

பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்

சிப்ஸ், பேக் செய்யப்பட்ட இறைச்சி போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சோடியம், பிரிசர்வேட்டிவ்கள் மற்றும் உடலுக்குக் கெடுதலான கொழுப்புகள் அதிக அளவில் உள்ளன.
26
அதிகமாக உப்பு சாப்பிடுவது
Image Credit : Pixabay

அதிகமாக உப்பு சாப்பிடுவது

சர்க்கரை நோயாளிகள் உணவில் அதிக உப்பு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, ஸ்நாக்ஸ் மற்றும் பாக்கெட் உணவுகளில் சோடியம் அளவு அதிகமாக இருக்கும்.

Related Articles

Related image1
Data Tax: சமையல் டிப்ஸ் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை.. இணையத்திற்கு வரி விதிக்கும் மத்திய அரசு?
Related image2
கேஸ் இல்லாமல் சமையல் செய்யலாம்..! இந்த 5 பொருட்கள் மட்டும் போதும்.!
36
சர்க்கரையை அதிகமாக சேர்க்க வேண்டாம்
Image Credit : Pixabay

சர்க்கரையை அதிகமாக சேர்க்க வேண்டாம்

இனிப்பு நிறைந்த உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். இது ரத்த சர்க்கரை அளவை அதிகரித்து, சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும்.
46
புரோட்டீன் அதிகமாக வேண்டாம்
Image Credit : stockPhoto

புரோட்டீன் அதிகமாக வேண்டாம்

உடலுக்கு புரோட்டீன் அவசியம்தான். ஆனால், அதுவே அளவுக்கு அதிகமாகும்போது சிறுநீரகங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
56
தண்ணீர் குடிக்காமல் இருப்பது
Image Credit : Getty

தண்ணீர் குடிக்காமல் இருப்பது

உடல் ஆரோக்கியமாக இயங்க தண்ணீர் அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால், உடலில் நீர்ச்சத்து குறைந்து (dehydration) சிறுநீரக பாதிப்பு ஏற்படலாம்.
66
உணவுக் கட்டுப்பாடு
Image Credit : Google

உணவுக் கட்டுப்பாடு

சர்க்கரை நோயாளிகள் சரியான உணவு முறையைப் பின்பற்றவில்லை என்றால், ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, அது சிறுநீரகங்களைப் பாதிக்கும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆரோக்கியம்
சுகாதார நன்மைகள்
ஆரோக்கிய குறிப்புகள்
ஆரோக்கியமான எடை இழப்பு பழக்கங்கள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
நகர இரைச்சலில் இருந்து விலகி, அமைதியான இடத்தை தேடுறீங்களா? சென்னையிலிருந்து ஒரு நாள் சுற்றுலா செல்ல ஏற்ற 10 இடங்கள்.!
Recommended image2
கோடை வெயிலில் வாட்டர் டேங்க் சூடாகிறதா? கூலாக இருக்க உடனே இதை மட்டும் செஞ்சு பாருங்க!
Recommended image3
Dosa Batter: இப்படி மாவு அரைச்சா, ஹோட்டல் தோசையை இனி வீட்டுல சாப்பிடலாம்!
Related Stories
Recommended image1
Data Tax: சமையல் டிப்ஸ் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை.. இணையத்திற்கு வரி விதிக்கும் மத்திய அரசு?
Recommended image2
கேஸ் இல்லாமல் சமையல் செய்யலாம்..! இந்த 5 பொருட்கள் மட்டும் போதும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved