அஜித், அனுஷ்கா, உள்ளிட்ட பலருக்கு ஃபிட்னஸ் டிரெயினர் இந்த சூப்பர் வுமன் தான்! சிக்ஸ் ஃபேக் வச்சி மிரட்டுறாங்க!

First Published 1, Sep 2020, 4:57 PM

பிரபலங்கள் பலரும் தங்களுடைய உடலை கட்டு கோப்பாக வைத்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள், அந்த வகையில் அஜித், அனுஷ்கா, டாப்சி, ராஜமௌலி, தமன்னா உள்ளிட்ட பலருக்கும் ஃபிட்னஸ் டிரெயினர் ஒரு பெண் என்பது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் லேட்டஸ்ட் புகைப்பட தொகுப்பு இதோ...

இவர் தான் கிரண் டெம்ப்ளா, ஆரம்பமே அசத்தல் இல்ல

இவர் தான் கிரண் டெம்ப்ளா, ஆரம்பமே அசத்தல் இல்ல

கடின உடல் பயிற்சி மூலம் இன்று, பிரபலங்களின் ஃபிட்னெஸ் ஃபிட்னஸ் டிரெயினறாக மாறியுள்ளார்.

கடின உடல் பயிற்சி மூலம் இன்று, பிரபலங்களின் ஃபிட்னெஸ் ஃபிட்னஸ் டிரெயினறாக மாறியுள்ளார்.

பல பாலிவுட் மற்றும் கோலிவுட் பிரபலங்களுக்கு ஃபிட்னெஸ்  டிரெயினறாக உள்ளார்.

பல பாலிவுட் மற்றும் கோலிவுட் பிரபலங்களுக்கு ஃபிட்னெஸ்  டிரெயினறாக உள்ளார்.

சேலையில் கூட மிரட்டுறாங்க

சேலையில் கூட மிரட்டுறாங்க

பெண்கள் இந்த துறையிலும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்து காட்டாக இருந்து வருகிறார் கிரண்

பெண்கள் இந்த துறையிலும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்து காட்டாக இருந்து வருகிறார் கிரண்

இவரின் ஒவ்வொரு புகைப்படங்களும் பெண்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் படி உள்ளது

இவரின் ஒவ்வொரு புகைப்படங்களும் பெண்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும் படி உள்ளது

உடல் தோற்றம் மாறினாலும் என்றும் மாறாத பெண்மையின் சிரிப்பு

உடல் தோற்றம் மாறினாலும் என்றும் மாறாத பெண்மையின் சிரிப்பு

தாறு மாறு

தாறு மாறு

சிக்ஸ் பேக் வைத்த சூப்பர் வுமன்

சிக்ஸ் பேக் வைத்த சூப்பர் வுமன்

விடா முயற்சியின் விஸ்வரூப வெற்றி

விடா முயற்சியின் விஸ்வரூப வெற்றி

இதுவும் ஒரு சாதனையே

இதுவும் ஒரு சாதனையே

தற்போது பல பிரபலங்களும் இவரிடம் ஃபிட்னஸ் பயின்று வருகிறார்கள்

தற்போது பல பிரபலங்களும் இவரிடம் ஃபிட்னஸ் பயின்று வருகிறார்கள்

சாதனை பெண்ணே

சாதனை பெண்ணே

loader