MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Pasalai Keerai: பசலைக்கீரையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? இது தெரிந்தால் இனி சாப்பிடுவதை தவிர்க்க மாட்டீர்கள்

Pasalai Keerai: பசலைக்கீரையில் இவ்வளவு நன்மைகள் இருக்கா..? இது தெரிந்தால் இனி சாப்பிடுவதை தவிர்க்க மாட்டீர்கள்

Health benefits of spinach- Pasalai Keerai: பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கொண்ட, பசலைக்கீரையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்னெ என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. 

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 06 2022, 12:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Health benefits of spinach

Health benefits of spinach

நம்முடைய வாழ்வில் இயற்கை நமக்கு பல்வேறு அற்புதங்களை வழங்குகிறது. அவற்றில், நாம் உண்ணும் உணவு பொருட்களும் முக்கியமானவை. அப்படியான உணவு பொருட்களில் ஒன்று தான் பசலைக்கீரை. ஆம், இந்த பசலைக்கீரையில் கிடைக்கும் எண்ணற்ற சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கின்றன. அதிலும், கோடை காலத்தில் நாம் சந்திக்கும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பசலைக்கீரை இருக்கிறது. இந்த கீரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உட்கொள்ளும் ஒரு சிறப்பான உணவு பொருளாகவும். அப்படியாக  இங்கு, அந்த பசலைக்கீரையை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்னெ என்பது கீழே பட்டியலிடப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க ......Varicose veins symptom: வெரிகோஸ் வெயின் பாதிப்பு பற்றி தெரியுமா..? யாருக்கெல்லாம் வரும்..வந்தால் என்ன செய்வது?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
Health benefits of spinach

Health benefits of spinach

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது:

பசலைக்கீரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டவை என்பதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்து வருவது ஆரோக்கியம் அதிகரிக்க செய்யும். பசலைக்கீரையில் விட்டமின் சி, வைட்டமின் ஏ, கே மற்றும் ஈ போன்றவை அதிகம் உள்ளது. இதனால் பல்வேறு நோய்த்தொற்றுகள், சுவாசக்கோளாறு, சிறுநீரகப் பாதை தொற்று போன்றவற்றில் இருந்து தப்பிக்கலாம்.

37
Health benefits of spinach

Health benefits of spinach

நார்ச்சத்து நிறைந்தது:

 மலச்சிக்கல், தொந்தி  மூத்திரக் கடுப்பு, நீரடைப்பு, வெள்ளை படுதல் போன்றவற்றுக்கும் இந்தக் கீரை சிறப்பான மருத்துவ பொருளாகும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமான மண்டலம் சீராக செயல்படும். அதுமட்டுமின்றி, உடல் சூட்டை தணிக்கும் குணம் கொண்டது. இது மார்பக புற்றுநோய்க்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது.

மேலும் படிக்க ......Varicose veins symptom: வெரிகோஸ் வெயின் பாதிப்பு பற்றி தெரியுமா..? யாருக்கெல்லாம் வரும்..வந்தால் என்ன செய்வது?

47
Health benefits of spinach

Health benefits of spinach

உடல் எடையை குறைக்கும்:

பசலைக்கீரையில் குறைந்த கலோரிகள் இருப்பதால் இது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. அதேபோல் அதிக நியூட்ரியன்ஸ் மற்றும் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்பும் இருப்பதால் சிறந்த பானமாக கருதப்படுகிறது.

57
Health benefits of spinach

Health benefits of spinach

புற்றுநோய்:

பசலைக்கீரையில் இருக்கும்  புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது. பசலைக்கீரையில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை உட்கொண்டால் இரத்தசோகையில் இருந்து விடுபடலாம். அதுமட்டுமின்று, இரத்த அழுத்தம் மற்றும் இதய நோயாளிகளுக்கு  பசலைக்கீரை  ஒரு சிறப்பான உணவுப்பொருள் ஆகும்.  

67
Health benefits of spinach

Health benefits of spinach

எலும்புகள் மற்றும் பற்களுக்கு சிறந்தது:

பசலைக்கீரையில் நிறைந்துள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகள் மற்றும் பற்களை வலிமைபடுத்த செய்கிறது. இதில் இருக்கும் வைட்டமின் கே எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க செய்து எலும்புக்கு வலிமை அளிக்கிறது. உடலின் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது.

 

77
Health benefits of spinach

Health benefits of spinach

சருமத்தை பாதுகாப்பதில் முக்கிய பங்கு:

பசலைக்கீரையில் இருக்கும் விட்டமின் சி மற்றும் கனிமச்சத்துக்கள், சரும ஆரோக்கியத்திற்கு நன்மை சேர்க்கிறது. சருமத்தில் ஏற்படும் வறட்சி, முகப்பரு மற்றும் சுருக்கங்கள் போன்ற சரும பிரச்சனைகளில் இருந்தும் விடுதலை அளிக்கிறது. இதனால் நீண்ட நாட்களுக்கு இளமையான தோற்றத்துடன் இருக்கலாம்.

மேலும் படிக்க ......Varicose veins symptom: வெரிகோஸ் வெயின் பாதிப்பு பற்றி தெரியுமா..? யாருக்கெல்லாம் வரும்..வந்தால் என்ன செய்வது?

 

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
சுகாதார நன்மைகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Healthy Street Foods: ஸ்ட்ரீட் ஃபுட் சாப்பிட்டா உடம்பு கெட்டுப்போகுமா? டாக்டர் சொல்றத கேளுங்க!
Recommended image2
Weight Loss: தினமும் ஜிம் போயும் வெயிட் குறையலயா? இதுதான் காரணமா இருக்கும்!
Recommended image3
Diwali Tradition: தீபாவளிக்கு முந்தைய நாள் துடைப்பம் வாங்கினால் பணம் பெருகுமா? இதுதான் ஐதீகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved