மூட்டு வலி கொல்லுதா? கல் உப்பு கூட இந்த '1' பொருள் சேர்த்து போட்டால் 'உடனடி' நிவாரணம்!!
Olive Salt Benefits : ஆலிவ் எண்ணெய் மட்டுமல்ல அதன் உப்பும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் தெரியுமா? அதன் மகத்தான நன்மைகளை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.
Olive Salt Benefits In Tamil
ஆலிவ் எண்ணெயின் நன்மைகளைப் பற்றி நீங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆலிவ் எண்ணெய் ஒரு அதிசயமான மருந்து என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். இது உடலுக்கு வியக்கத்தக்க பல நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக இது இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைக்க பெரிதும் உதவுகிறது. இதுதவிர, உங்களுக்கு மூட்டு வலி அல்லது எலும்பு பலவீனம் இருந்தால் ஆலிவ் எண்ணெய் உடனடி நிவாரணம் அளிக்கிறது.
Olive Salt Benefits In Tamil
ஆலிவ் எண்ணெய் மிகவும் நன்மை பயக்கும் மற்றும் அதனுடன் உப்பும் சேர்ந்தால் அற்புதமான நன்மைகளை தருகிறது தெரியுமா? ஆம், ஆலிவ் உப்பு ஒரு அதிசய மருந்து ஆகும்.
இதையும் படிங்க: ஆலிவ் எண்ணெயில் சமைத்தால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? தெரிஞ்ச ஷாக் ஆவிங்க..
Olive Salt Benefits In Tamil
ஆலிவ் உப்பு கொலஸ்ட்ரால் போன்ற கடுமையான பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும், அனைத்து வயிற்று சம்பந்தமான பிரச்சனைகளை குணப்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர இது செரிமான கோளாறுகளில் இருந்து உடலை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது. முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். மேலும் இது எடையை கட்டுப்படுத்தவும், உடலில் எந்த வகையான வீக்கத்தை எளிதாக குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.
Olive Salt Benefits In Tamil
முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆலிவ் உப்பை நீங்கள் நேரடியாக பயன்படுத்த வேண்டாம். இதை நீங்கள் சாலட் அல்லது காய்கறிகளில் சேர்த்து தான் பயன்படுத்த வேண்டும். மேலும் அதன் அதிகப்படியான பயன்பாடு உடலுக்கு மோசமான தீங்கு விளைவிக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தினமும் ஆலிவ் உப்பை பயன்படுத்துவது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்றாலும் தேவையான அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Olive Salt Benefits In Tamil
ஆலிவ் உப்பு செய்வது எப்படி?
ஆலிவ் எண்ணெயில் கல் உப்பு கலந்து ஆலிவ் உப்பு தயாரிக்கப்படுகிறது.
முக்கிய குறிப்பு : உங்களுக்கு உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் இதை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனையை பெறவும்.
இதையும் படிங்க: நீங்களும் உப்பை தவறான முறையில் யூஸ் பண்றீங்களா? இதை மட்டும் செய்யாதீங்க!