MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • வேசிலினை இப்படி கூட பயன்படுத்தலாமா? இந்த 5 வழிகள் இதுவரை தெரியாம பேச்சே!

வேசிலினை இப்படி கூட பயன்படுத்தலாமா? இந்த 5 வழிகள் இதுவரை தெரியாம பேச்சே!

வேசிலின் (Vaseline) உதடு, பித்தவெடிப்பு, வறண்ட சருமத்திற்கு மட்டுமல்லாமல், வேறு பல வழிகளிலும் பயன்படுகிறது. எல்லார் வீட்டிலும் இருக்கும் இந்த பெட்ரோலியம் ஜெல்லியின் ஆச்சரியமளிக்கும் பல்வேறு பயன்களைப் பற்றி இங்கே தெரிந்துகொள்ளலாம்.

2 Min read
Author : Priya Velan
Published : Jun 08 2026, 06:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நைல் பாலிஷ் பாட்டில் மூடி "ஜாம்" ஆகிடுச்சா?
Image Credit : Getty

நைல் பாலிஷ் பாட்டில் மூடி "ஜாம்" ஆகிடுச்சா?

நைல் பாலிஷ் வாங்கி சில முறை பயன்படுத்திய பிறகு, அதன் மூடி பாட்டிலோடு ஒட்டிக்கொண்டு பிரிக்கவே முடியாத அளவுக்கு 'ஜாம்' ஆகிவிடும். பற்களால் கடித்தாலும் வராது! அடுத்த முறை நைல் பாலிஷ் பாட்டிலை மூடி வைப்பதற்கு முன், அதன் திருகுப் பகுதியில் ஒரு துளி வேசிலினை விரலால் தடவி மூடுங்கள். அடுத்த முறை நீங்கள் எத்தனை மாதங்கள் கழித்து திறந்தாலும், வெண்ணெய் மாதிரி ஸ்மூத்தாக மூடி கழன்று வரும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
புதிய செருப்பு கடிக்காமல் இருக்க :
Image Credit : Getty

புதிய செருப்பு கடிக்காமல் இருக்க :

தீபாவளிக்கோ, விசேஷங்களுக்கோ ஆசையாக வாங்கும் புதிய செருப்பு அல்லது ஹீல்ஸ் போடும் போது, குதிங்காலில் தோல் உரிந்து 'செருப்பு கடி' (Shoe bite) ஏற்படும். புது செருப்பை காலில் மாட்டுவதற்கு முன்பு, செருப்பின் உள்பக்க விளிம்புகளிலும் (Edges) உங்கள் குதிங்காலிலும் லேசாக வேசிலினைத் தடவிக் கொள்ளுங்கள். வேசிலின் ஒரு மென்மையான லூப்ரிகண்டாகச் செயல்படுவதால், செருப்பு காலிடம் உரசினாலும் கொப்புளங்களோ, காயங்களோ ஏற்படவே ஏற்படாது. ஜாலியா நடந்து போகலாம்!

35
ஹேர் டை போடும் போது நெற்றியில் கறை படியுதா?
Image Credit : Getty

ஹேர் டை போடும் போது நெற்றியில் கறை படியுதா?

இளநரையை மறைக்க வீட்டிலேயே ஹேர் டை அல்லது மருதாணி (Mehndi) தேய்க்கும் போது, அது நெற்றி, காது மற்றும் கழுத்துப் பகுதிகளில் பட்டு கருப்பு வடுக்களாக மாறிவிடும். இது சோப்பு போட்டு தேய்த்தாலும் போகாது. தலைக்கு டை அடிக்கத் தொடங்குவதற்கு முன், உங்கள் நெற்றி முடியின் பார்டர், காதுகளின் பின்புறம் மற்றும் கழுத்து பகுதியில் தாராளமாக வேசிலினைத் தடவிக் கொள்ளுங்கள். டை அப்படியே வழிந்து நெற்றியில் பட்டாலும், அது வேசிலின் லேயரைத் தாண்டி தோலுக்குள் இறங்காது. ஹேர் வாஷ் செய்யும் போது அந்தப் பிசுபிசுப்போடு கறையும் ஈஸியா ஓடிடும்!

45
பர்ஸ், ஜாக்கெட் 'ஜிப்' மாட்டிக்கிச்சா?
Image Credit : Getty

பர்ஸ், ஜாக்கெட் 'ஜிப்' மாட்டிக்கிச்சா?

அவசரமாகக் கிளம்பும் போது பேக் ஜிப், ஜீன்ஸ் ஜிப் அல்லது ஜாக்கெட் ஜிப் பாதியில் மாட்டிக் கொண்டு வராமல் அடம் பிடிக்கும். பலமாக இழுத்தால் ஜிப் பல்லே உடைந்துவிடும். மாட்டிக் கொண்டிருக்கும் ஜிப் பற்களின் மேல் மற்றும் கீழ் பகுதியில் ஒரு காது குடையும் பட்ஸ் (Earbud) மூலமாக சிறிதளவு வேசிலினை வையுங்கள்.ஜிப்பை லேசாக மேலேயும் கீழேயும் நகர்த்தினால், வேசிலின் வழுவழுப்புத் தன்மையால் ஜிப் நொடியில் ரிலீஸ் ஆகி, ஸ்மூத்தாக வேலை செய்யத் தொடங்கிவிடும்.

55
கம்மல் போடும் போது காது வலிக்குதா?
Image Credit : Getty

கம்மல் போடும் போது காது வலிக்குதா?

நிறைய பெண்களுக்கு ரொம்ப நாள் கழித்து கம்மல் போடும் போதோ, அல்லது கனமான ஃபேஷன் ஜிமிக்கிகள் போடும் போதோ காது ஓட்டையில் பயங்கர வலியும், சில சமயம் ரத்தமும் வரும். கம்மலின் திருகாணியை காதில் நுழைப்பதற்கு முன், அதன் கூர்மையான முனையில் லேசாக வேசிலினைத் தொட்டுக் கொள்ளுங்கள். காது ஓட்டைக்குள் கம்மல் வலியே இல்லாமல், 'வழுக்கிக் கொண்டு' உள்ளே போய்விடும். காதில் அலர்ஜி ஏற்படுவதையும் இது தடுக்கும்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
ஆரோக்கியம்
வாழ்க்கை முறை
பாத பராமரிப்பு குறிப்புகள்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
185
INDIND
(16.0 ov)102/1
IND need 41 runs in 102 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
15 ஆண்டுகளாக மாறாத ஒரே காலை உணவு: கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சையின் சிம்பிள் டயட் சீக்ரெட்!
Recommended image2
Hotel Style Channa Masala: ஹோட்டல் சுவையில் சன்னா மசாலா செய்ய இனி சிரமமே வேண்டாம்! இந்த டிப்ஸ் தெரிஞ்சா போதும்!
Recommended image3
America Lemon Price: அமெரிக்காவில் ஒரு எலுமிச்சை விலை இவ்வளவா? விலையைக் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க
Related Stories
Recommended image1
Health Tips: உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைக்கும் 5 ஆரோக்கிய உணவுகள்
Recommended image2
cleaning tips: ஃபேன் சுத்தம் செய்ய கஷ்டப்படுறீங்களா? இதோ 6 'ஸ்மார்ட்' ட்ரிக்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved