MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Kitchen Hygiene: டாய்லெட் சீட்டை விட 2 லட்சம் மடங்கு அசுத்தமான கிச்சன் பொருட்கள்! உஷார் மக்களே!

Kitchen Hygiene: டாய்லெட் சீட்டை விட 2 லட்சம் மடங்கு அசுத்தமான கிச்சன் பொருட்கள்! உஷார் மக்களே!

நம்ம கிச்சன்ல தினமும் பயன்படுத்துற சில பொருட்கள், டாய்லெட் சீட்டை விட அதிக கிருமிகள் நிறைஞ்சதுன்னு உங்களுக்குத் தெரியுமா? இதனால்தான் பல உடல்நலப் பிரச்சனைகள் வருது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Sep 07 2026, 12:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கிச்சனில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்...
Image Credit : geminiai

கிச்சனில் இந்த தவறுகளை செய்யாதீர்கள்...

நம்ம ஆரோக்கியம் சமையலறையில இருந்துதான் தொடங்குது. ஆனா, நாம ரொம்ப சுத்தமா இருக்குன்னு நினைக்கிற நம்ம கிச்சன்ல இருக்குற சில பொருட்கள்தான் நோய்களின் பிறப்பிடமா இருக்கு. டாய்லெட் சீட்டை விட அதிக கிருமிகள் இங்கேதான் இருக்கு. இதையும் கிளிக் செய்யவும் - சமோசா இந்திய உணவு இல்லையாம்! இதன் ஆச்சரிய வரலாறு இதோ.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
வீட்டில் டாய்லெட் சீட்டை விட அசுத்தமான பொருட்கள்:
Image Credit : geminiai

வீட்டில் டாய்லெட் சீட்டை விட அசுத்தமான பொருட்கள்:

டாய்லெட் சீட்டை விட நம்ம கிச்சன்ல இருக்குற இந்த பொருட்கள்தான் பாக்டீரியாக்களின் ஹாட்ஸ்பாட்.

  • கிச்சன் ஸ்பாஞ்ச்: பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்சில் ஈரம் தங்குவதால், டாய்லெட் சீட்டை விட 2 லட்சம் மடங்கு அதிக பாக்டீரியாக்கள் இதில் உருவாகின்றன.
  • கட்டிங் போர்டு: காய்கறி, இறைச்சி வெட்டும் போர்டில் உள்ள கீறல்களில் கிருமிகள் சேரும். இது டாய்லெட் சீட்டை விட 200 மடங்கு அசுத்தமானது.
  • கிச்சன் டவல்: ஈரக் கைகளைத் துடைக்கும் கிச்சன் டவலில், டாய்லெட் சீட்டை விட 80 மடங்கு அதிக கிருமிகள் இருக்கின்றன.
  • குழாய் கைப்பிடி: சமைக்கும்போது அழுக்குக் கையால் திருப்பும் குழாய் கைப்பிடியில் 40 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் உள்ளன.
  • ஃப்ரிட்ஜ் கைப்பிடி: வீட்டில் அடிக்கடி தொடும் ஃப்ரிட்ஜ் கைப்பிடியில் 20 மடங்கு அதிக கிருமிகள் வாழ்கின்றன. இதையும் படிக்கலாமே - Evening Snacks: மீந்து போன சாதத்தில் மொறு மொறு போண்டா.! அசத்தல் சுவையில் ஈவினிங் டிபன்.!

Related Articles

Related image1
Kitchen Sink: கிச்சன் சிங்க் அடைப்பை 5 நிமிஷத்துல சரி செய்யலாம்.!
Related image2
Tomato: ஒரு கிலோ தக்காளி ஒரு மாதமானாலும் அழுகாது.! நீண்ட நாள் கெடாமல் சேமிக்க சூப்பர் Kitchen Tips.!
34
வெளியில் நாம் தொடும் ஆபத்தான பொருட்கள்:
Image Credit : our own

வெளியில் நாம் தொடும் ஆபத்தான பொருட்கள்:

வீட்டில் மட்டுமல்ல, வெளியே போனாலும் நாம அறியாமலேயே ஆபத்தான பாக்டீரியாக்களை கையில அள்ளிக்கிட்டு வரோம்.

  • ஷாப்பிங் கார்ட் கைப்பிடி: சூப்பர் மார்க்கெட்டில் ஆயிரக்கணக்கானோர் தொடும் இதில், டாய்லெட் சீட்டை விட 360 மடங்கு அதிக பாக்டீரியா உள்ளது.
  • ஏடிஎம் பட்டன்கள்: தினமும் நூற்றுக்கணக்கானோர் பயன்படுத்தும் ஏடிஎம் கீபேடில் 100 மடங்கு அதிக கிருமிகள் உள்ளன.
  • லிஃப்ட் பட்டன்கள்: ஆபீஸ், மால்களில் உள்ள லிஃப்ட் பட்டன்களில் 40 மடங்கு அதிக பாக்டீரியா இருக்கிறது.
  • ரெஸ்டாரன்ட் மெனு கார்டு: சுத்தம் செய்யப்படாத மெனு கார்டுகளில் 30 மடங்கு அதிக கிருமிகள் இருக்கும்.
  • கதவு கைப்பிடிகள்: பொது இடங்களில் உள்ள கதவு கைப்பிடிகளில் 20 மடங்கு அதிக பாக்டீரியா சேர்கிறது. இதையும் படிக்கலாமே - ஐஸ்க்ரீமில் டிடெர்ஜென்ட் கலப்படம்?! குழந்தைகளுக்கு வாங்கும் முன் பெற்றோர் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்
44
ஆரோக்கியமான வீட்டுக்கான 5 எளிய வழிகள்:
Image Credit : Gemini AI

ஆரோக்கியமான வீட்டுக்கான 5 எளிய வழிகள்:

இந்த கண்ணுக்குத் தெரியாத கிருமிகளிடமிருந்து நம் குடும்பத்தைக் காக்கவும், செரிமான நோய்களைத் தடுக்கவும் இந்த சின்ன விஷயங்களை தினமும் ஃபாலோ பண்ணுங்க

  • ஸ்பாஞ்சை மாற்றுங்கள்: பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்சை வாரத்திற்கு ஒரு முறையாவது கட்டாயம் மாற்ற வேண்டும்.
  • தனித்தனி கட்டிங் போர்டு: பச்சை இறைச்சிக்கு ஒரு போர்டு, காய்கறிகளுக்கு வேறு ஒரு போர்டு என தனித்தனியாகப் பயன்படுத்துங்கள்.
  • மொபைல் போன் சுத்தம்: நாள் முழுவதும் கையில் வைத்திருக்கும் போன் ஸ்கிரீனை கிருமிநாசினி வைப்ஸ் கொண்டு அடிக்கடி துடையுங்கள்.
  • டவல் மாற்றுவது: கிச்சன் மற்றும் கை துடைக்கும் டவல்களை 2-3 நாட்களுக்கு ஒருமுறை சுடுதண்ணீரில் துவைத்து வெயிலில் காய வையுங்கள்.
  • கை சுத்தம்: வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தவுடனும், சமைக்கும் முன்பும் சோப்பு போட்டு குறைந்தது 20 வினாடிகள் கைகளைக் கழுவ வேண்டும். இதையும் படிக்கலாமே -ஹோட்டல் வடை மணிக்கணக்கா மொறுமொறுன்னு இருக்கா? இந்த சீக்ரெட் தெரிஞ்சா நீங்களும் செய்யலாம்!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சமையலறை சுத்தம் செய்யும் குறுக்கு வழிகள்
சமையலறை குறிப்புகள்
சுத்தம் குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Evening Snacks: மீந்து போன சாதத்தில் மொறு மொறு போண்டா.! அசத்தல் சுவையில் ஈவினிங் டிபன்.!
Recommended image2
ICE CREAM ALERT: ஐஸ்க்ரீமில் டிடெர்ஜென்ட் கலப்படம்?! குழந்தைகளுக்கு வாங்கும் முன் பெற்றோர் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்
Recommended image3
Blouse Designs: ஸ்டைலான லுக் தரும் பிளவுஸ் பேக் டிசைன்கள் இதோ!
Related Stories
Recommended image1
Kitchen Sink: கிச்சன் சிங்க் அடைப்பை 5 நிமிஷத்துல சரி செய்யலாம்.!
Recommended image2
Tomato: ஒரு கிலோ தக்காளி ஒரு மாதமானாலும் அழுகாது.! நீண்ட நாள் கெடாமல் சேமிக்க சூப்பர் Kitchen Tips.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved