MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Chicken Cleaning Tips: சிக்கனில் வரும் கவுச்சி வாடையை 5 நிமிடத்தில் போக்கலாம்! இந்த 5 டிப்ஸை ட்ரை பண்ணுங்க!

Chicken Cleaning Tips: சிக்கனில் வரும் கவுச்சி வாடையை 5 நிமிடத்தில் போக்கலாம்! இந்த 5 டிப்ஸை ட்ரை பண்ணுங்க!

Kitchen Hacks: சிக்கன் சமைக்கிறதுக்கு முன்னாடி, அதை நல்லா சுத்தம் பண்றது ரொம்ப முக்கியம். இல்லைனா, அந்த கவுச்சி வாடை மொத்த சாப்பாட்டோட சுவையையும் கெடுத்துடும். சிக்கனை ஈஸியா சுத்தம் செய்ய 5 சூப்பர் டிப்ஸ் இதோ...

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jul 13 2026, 06:33 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வழவழப்புத்தன்மையும் அழுக்கும் எளிதாக நீங்கிவிடும்
Image Credit : Getty

வழவழப்புத்தன்மையும் அழுக்கும் எளிதாக நீங்கிவிடும்

கடையிலிருந்து சிக்கன் வாங்கி வந்ததும், அதை ஒரு பெரிய பாத்திரத்தில் போடுங்கள். அதில் 1-2 ஸ்பூன் உப்பு சேர்த்து, சுத்தமான கைகளால் சிக்கன் முழுவதும் படும்படி நன்கு தேய்க்கவும். இப்படிச் செய்தால், சிக்கனில் உள்ள வழவழப்புத்தன்மையும் அழுக்கும் எளிதாக நீங்கிவிடும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு
Image Credit : Getty

ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு

சிக்கனின் கவுச்சி வாடையை நீக்க, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு அல்லது ஒரு ஸ்பூன் வினிகரை பயன்படுத்தலாம். இதை சிக்கனில் ஊற்றி 5 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு, மெதுவாக கைகளால் தேய்த்து தண்ணீரில் கழுவினால், வாடை முற்றிலும் போய்விடும்.

Related Articles

Related image1
Chicken : சிக்கன் லெக் பீஸுக்கு ஏன் இவ்வளவு டிமாண்ட்? அதன் சுவைக்கு பின்னால் இருக்கும் ரகசியம் தெரியுமா?
Related image2
Chicken Vs Mutton: அசைவ பிரியர்களே அலர்ட்! மழைக்காலத்தில் சிக்கன் VS மட்டன்.. எது பெஸ்ட் சாய்ஸ்?
35
கோதுமை மாவு ரகசியம்
Image Credit : Getty

கோதுமை மாவு ரகசியம்

ஆமாம், கோதுமை மாவை வைத்தும் சிக்கனை சுத்தம் செய்யலாம் என்பது பலருக்கும் தெரியாது. சிறிதளவு கோதுமை மாவை சிக்கன் மீது தூவி நன்றாக தேய்த்து, பிறகு தண்ணீரில் கழுவுங்கள். இதனால் சிக்கன் மிகவும் சுத்தமாகவும் ஃப்ரெஷ்ஷாகவும் ஆகிவிடும்.

45
ஆரோக்கியத்தை கொடுக்கும் மஞ்சள் தூள்
Image Credit : Getty

ஆரோக்கியத்தை கொடுக்கும் மஞ்சள் தூள்

ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து, சிக்கனை 5 முதல் 7 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பிறகு, மெதுவாக கைகளால் தேய்த்துவிட்டு, சாதாரண தண்ணீரில் கழுவவும். இது சிக்கனில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, சிக்கனை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் மாற்றுகிறது.

55
ஓடுகிற தண்ணியில
Image Credit : Getty

ஓடுகிற தண்ணியில

சிக்கனை கடைசியாகக் கழுவும்போது, குழாயிலிருந்து வரும் ஓடும் நீரில் (running water) நன்கு கழுவ வேண்டும். இதனால், அதில் ஒட்டியிருக்கும் உப்பு, மஞ்சள், எலுமிச்சை துகள்கள் அனைத்தும் நீங்கிவிடும். சிக்கன் ஃப்ரெஷ்ஷாகவும், மென்மையாகவும் மாறும். கவுச்சி வாடையும் வராது.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சமையலறை சுத்தம் செய்யும் குறுக்கு வழிகள்
சமையலறை குறிப்புகள்
வாழ்க்கை முறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Watch Ads: வாட்ச் விளம்பரங்களில் ஏன் எப்போதும் 10:10 நேரம் காட்டப்படுகிறது? காரணம் இதுதான்!
Recommended image2
காலியாக இருக்கும் சுவரை அழகாக்கணுமா? குறைந்த செலவில் புது லுக்!
Recommended image3
Toilet: தியேட்டர், மால் டாய்லெட் கதவுக்கு கீழே ஏன் பெரிய கேப் இருக்கு? 99% பேருக்கு தெரியாத உண்மை!
Related Stories
Recommended image1
Chicken : சிக்கன் லெக் பீஸுக்கு ஏன் இவ்வளவு டிமாண்ட்? அதன் சுவைக்கு பின்னால் இருக்கும் ரகசியம் தெரியுமா?
Recommended image2
Chicken Vs Mutton: அசைவ பிரியர்களே அலர்ட்! மழைக்காலத்தில் சிக்கன் VS மட்டன்.. எது பெஸ்ட் சாய்ஸ்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved