MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • Chicken : சிக்கன் லெக் பீஸுக்கு ஏன் இவ்வளவு டிமாண்ட்? அதன் சுவைக்கு பின்னால் இருக்கும் ரகசியம் தெரியுமா?

Chicken : சிக்கன் லெக் பீஸுக்கு ஏன் இவ்வளவு டிமாண்ட்? அதன் சுவைக்கு பின்னால் இருக்கும் ரகசியம் தெரியுமா?

Why chicken leg is tasty? : சிக்கன் சாப்பிடும்போது மற்ற துண்டுகளை விட லெக் பீஸ் சாப்பிடுவது தனி சுவை என பலரும் சொல்வார்கள். எங்கு சென்றாலும் லெக் பீஸ் கேட்பதற்கு அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 06 2026, 01:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Chicken Leg Piece Secret
Image Credit : AI Image

Chicken Leg Piece Secret

ஒவ்வொரு வீக் எண்டும் அசைவ பிரியர்கள் வீடுகளில் சிக்கன் வாசனை கமகமக்கும். வீட்டில் குழந்தைகள் முதல் ஹோட்டலில் நண்பர்கள் வரை, லெக் பீஸுக்காக சண்டை போடாதவர்கள் இல்லை. கோழியின் மற்ற பாகங்களை விட லெக் பீஸ் ஏன் இவ்வளவு ஸ்பெஷல் என்று பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
லெக் பீஸ் சீக்ரெட்
Image Credit : pinterest

லெக் பீஸ் சீக்ரெட்

உலகம் முழுவதும் அசைவ பிரியர்கள் மற்ற இறைச்சிகளை விட சிக்கனை அதிகம் சாப்பிடுகிறார்கள். பார்ட்டி, விசேஷம் என எதுவாக இருந்தாலும் விதவிதமான சிக்கன் உணவுகள் பரிமாறப்படும். அதிலும் லெக் பீஸ் சாப்பிடுவதே தனி அனுபவம். அதன் சுவைக்கு என்ன காரணம் என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

36
லெக் பீஸ் ஏன் விரும்பப்படுகிறது?
Image Credit : Getty

லெக் பீஸ் ஏன் விரும்பப்படுகிறது?

சிக்கன் லெக் பீஸ், கோழியின் மற்ற பாகங்களை விட வித்தியாசமானது. இது தொடைப் பகுதி இறைச்சியை உள்ளடக்கியது. இதை 'டார்க் மீட்' என்றும் சொல்வார்கள். மற்ற 'ஒயிட் மீட்' பகுதிகளை விட லெக் பீஸ் மிகவும் மென்மையாகவும், சாறு நிறைந்ததாகவும் (juicy) இருக்கும். இதனால்தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

46
லெக் பீஸ் சீக்ரெட்
Image Credit : Getty

லெக் பீஸ் சீக்ரெட்

சிக்கன் லெக் பீஸ் சுவையாக இருக்க முக்கிய காரணம் 'மயோகுளோபின்' (Myoglobin) என்ற புரோட்டீன் தான். இந்த புரோட்டீன், தசைகளுக்கு ஆக்சிஜனை கொண்டு செல்ல உதவுகிறது. கோழியின் கால் பகுதி தொடர்ந்து இயங்கும் ஒரு பாகம் என்பதால், அங்கே இந்த புரோட்டீன் அதிகமாக உள்ளது. இதுதான் இறைச்சிக்கு நல்ல நிறத்தையும் தனித்துவமான சுவையையும் கொடுக்கிறது.

56
லெக் பீஸில் இம்புட்டு சத்து இருக்கா?
Image Credit : AI Meta

லெக் பீஸில் இம்புட்டு சத்து இருக்கா?

சிக்கன் லெக் பீஸ் சுவையானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட. இதில் இரும்பு, ஜிங்க் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. சுமார் 44 கிராம் எடையுள்ள ஒரு லெக் பீஸில் 12.4 கிராம் புரோட்டீன் கிடைக்கிறது. இதில் உள்ள கொழுப்பு சத்து உடலுக்கு உடனடி ஆற்றலைத் தருகிறது. இதனால்தான் ஜிம் செல்பவர்கள் மற்றும் கடினமான உடற்பயிற்சி செய்பவர்கள் இதை சாப்பிடுகிறார்கள்.

66
டிமாண்ட் குறையாது
Image Credit : chatgpt

டிமாண்ட் குறையாது

சிக்கனின் மற்ற துண்டுகளை விட லெக் பீஸில் கலோரிகளும் கொழுப்பும் சற்று அதிகமாக இருந்தாலும், அதன் ஊட்டச்சத்துக்கும் சுவைக்கும் ஈடு இணை இல்லை. இதனால்தான் சிக்கன் மார்க்கெட்டில் லெக் பீஸ்களுக்கான டிமாண்ட் எப்போதும் குறைவதே இல்லை.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உணவு
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
மொறுமொறு சிப்ஸ் பின்னால் ஒளிந்திருக்கும் நஞ்சு... உடலுக்குள் மெல்லப் பரவும் 5 ஆபத்துகள்; பகீர் பின்னணி!
Recommended image2
Bitter Gourd Fish Fry : பாகற்காய் மீன் பிரை..கசப்பே தெரியாமல் மொறுமொறுவென செய்யலாம்! அசத்தல் செய்முறை இதோ
Recommended image3
Kerala Style Kappa Puzhukku : கேரளா ஸ்டைல் கப்பா புழுக்கு.. தேங்காய் மணத்துடன் அசத்தும் பாரம்பரிய உணவு!
Related Stories
Recommended image1
chicken thanni kuzhambu : கிராமத்து ஸ்டைல் சிக்கன் தண்ணிகுழம்பு...இப்படி செய்து பாருங்க
Recommended image2
Fresh Meat : கறிக்கடையில் சிக்கன், மட்டன் ஃபிரெஷ்ஷா இருக்கானு கண்டுபிடிக்க ஈஸி டிப்ஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved