MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Cholesterol: உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் 3 அற்புத ஜூஸ்...ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க...

Cholesterol: உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் 3 அற்புத ஜூஸ்...ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க...

Cholesterol: இன்றைய மேற்கத்திய உணவு கலாச்சாரம் காரணமாக, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் தேவையற்ற கொழுப்பு நம் உடலில் சேரத் தொடங்குகிறது. இது நமக்கு பல்வேறு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். 

2 Min read
Author : Anija Kannan
Published : Jul 22 2022, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
High Cholesterol

High Cholesterol

கொழுப்பு நிறைந்த பொருட்களை அதிகம் சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடுவதால், நம் உணவு சரியாக ஜீரணிக்காது, அதனால் அது கெட்ட கொலஸ்ட்ராலின் ஒரு பகுதியாக மாறுகிறது.

 மேலும் படிக்க....Pumpkin: ஆண்களின் விந்தணு அதிகரிக்க பூசணி விதை பெஸ்ட்...நன்மைகள் ஏராளம் கொண்ட அதிசய விதை!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
cholesterol

cholesterol

இரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் சேர்ந்தால், மாரடைப்பு, பக்கவாதம், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்படும்.  மேலும் உடலில் உள்ள அதிகப்படியான கெட்ட கொழுப்பு மேலும் பல நோய்களை வரவழைக்கிறது. எனவே, நீங்கள் இந்த விஷயங்களில் இருந்து விலகி இருந்தால் நல்லது. எனவே, உடலில் சேரும் கேட்ட கொலஸ்ட்ரால் அளவை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம்.

35
tomato juice

tomato juice

தக்காளி  ஜூஸ் செய்முறை: 

தக்காளியை நறுக்கி மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக்கொள்ளுங்கள். அதோடு சர்க்கரையும் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். பின் வடிகட்டியில் சாறை மட்டும் தனியாக எடுத்து பருக வேண்டும். தக்காளியில் இருக்கும், அதிக அளவு நார்ச்சத்து உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள நியாசின் மற்றும் வைட்டமின் பி3 உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க அனுமதிக்காது எனவே நீங்கள் கட்டாயம் தக்காளி ஜூஸ் தினமும் எடுத்து கொள்ளலாம்.

 மேலும் படிக்க....Pumpkin: ஆண்களின் விந்தணு அதிகரிக்க பூசணி விதை பெஸ்ட்...நன்மைகள் ஏராளம் கொண்ட அதிசய விதை!

45

 சுரைக்காய் ஜூஸ்:

முதலில் சுரைக்காயை தோலுரித்து சிறிய துண்டுகளாக நறுக்கவும். இப்போது சுரைக்காய் மற்றும் புதினா துண்டுகளை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து சாறு எடுக்கவும். அதன் பிறகு, எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து பருகவும். நீங்கள் தினமும் சுரைக்காய் சாற்றை உட்கொள்வதால், கழிவு கொழுப்பை விரைவாக கரைக்க உதவுகிறது. இதயத்தை பாதுகாக்கும்.

55
kale juice

kale juice

பாகற்காய் ஜூஸ்:

முதலில் பாகற்காயில் இருக்கும் விதைகளை நீக்கி கழுவி தோலை சீவி துண்டுகளாக்கி கொள்ளுங்கள். பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு, தேன், எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு கலந்து, ஐஸ் கட்டிகளை சேர்க்கவும். பாகற்காயில் இருக்கும் வைட்டமின்கள், மெக்னீசியம், புரதம், நார்ச்சத்து கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்க உதவுகிறது. எனவே, நீங்கள் தினமும் பாகற்காய் சாறு உட்கொள்வது அவசியம். 

 மேலும் படிக்க....Pumpkin: ஆண்களின் விந்தணு அதிகரிக்க பூசணி விதை பெஸ்ட்...நன்மைகள் ஏராளம் கொண்ட அதிசய விதை!

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

AK
Anija Kannan
ஆரோக்கிய குறிப்புகள்
வாழ்க்கை முறை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pappalikai Koottu: பப்பாளிக்காய் கூட்டு.! இவ்ளோ நல்லதா? ஐந்தே நிமிடங்களில் செய்யலாம் ஈசியா!
Recommended image2
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Recommended image3
Washing Machine : ரூ.15,000-க்குள் கிடைக்கும் சிறந்த 5 வாஷிங் மெஷின்கள்! எந்த மாடலில் என்னென்ன வசதிகள்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved