MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • ஃபேஷன்
  • Fashion Tips: புது டிரஸ் வேண்டாம்..இருக்கும் Dress-க்கே புது Look கொடுக்க இந்த Tricks-ஐ Try பண்ணுங்க!

Fashion Tips: புது டிரஸ் வேண்டாம்..இருக்கும் Dress-க்கே புது Look கொடுக்க இந்த Tricks-ஐ Try பண்ணுங்க!

Fashion Tips: புதிதாக ஆடைகள் வாங்காமல், ஏற்கனவே இருக்கும் புடவை, சுடிதார் உள்ளிட்ட Dress-களையே Stylish-ஆக மாற்றலாம். குறைந்த செலவில் Fashionable-ஆக தோற்றமளிக்க உதவும் எளிய Fashion Hacks குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.

3 Min read
Author : Vishnupriya
Published : Sep 04 2026, 02:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
சாதாரண Dress ஐ கூட Stylish ஆக மாற்றும் Fashion Hacks
Image Credit : pinterest

சாதாரண Dress-ஐ கூட Stylish-ஆக மாற்றும் Fashion Hacks

பெரிய அளவில் பணம் செலவு செய்து புதிய ஆடைகளை வாங்கினால்தான் Stylish-ஆக இருக்க முடியும் என்ற அவசியம் இல்லை. நாம் ஏற்கனவே பயன்படுத்தும் சாதாரண Dress-ஐ, சில எளிய Fashion Hacks மூலமாக Trendy-ஆக மாற்றலாம். முக்கியமாக தினசரி அலுவலகம், கல்லூரி அல்லது நண்பர்களுடன் வெளியில் செல்லும் பெண்களுக்கு இந்த Tips உதவியாக இருக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
ஒரே புடவைக்கு வெவ்வேறு Blouse
Image Credit : pinterest

ஒரே புடவைக்கு வெவ்வேறு Blouse

புடவையை ஒவ்வொரு முறையும் ஒரே Blouse உடன் அணியாமல், Plain, Printed, Embroidery அல்லது Contrast Blouse என மாற்றி அணிந்தால் புதிய லுக் கிடைக்கும். அதேபோல், சாதாரண Shirt அல்லது T-shirt-ஐ முழுவதுமாக Tuck செய்வதற்குப் பதிலாக முன்பக்கத்தில் மட்டும் Half-Tuck செய்து போட்டால் Outfit-க்கு உடனடியாக ஒரு Stylish Look கொடுக்கும்.

38
Belt வைத்து புடவை அணியலாம்
Image Credit : pinterest

Belt வைத்து புடவை அணியலாம்

சாதாரண புடவைக்கு Modern Touch கொடுக்க விரும்பினால், புடவையின் மீது Slim Belt அணிந்து பார்க்கலாம். இது குறிப்பாக Party அல்லது Casual நிகழ்ச்சிகளுக்கு Stylish Look கொடுக்க உதவும். ஆனால் Belt-ன் நிறமும், வடிவமும் புடவையுடன் பொருந்துகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

அதேபோல், Loose-ஆக இருக்கும் Dress அல்லது Oversized Shirt மீது Belt அணிவது Waist-ஐ Highlight செய்து, Outfit-க்கு நல்ல Shape கொடுக்கும்.

48
Draping Styles மாற்றிப் பாருங்கள்
Image Credit : pinterest

Draping Styles மாற்றிப் பாருங்கள்

புடவையை அணியும் முறையை மாறினாலே முழு தோற்றமும் மாறிவிடும். வழக்கமான Pleated Pallu-க்கு பதிலாக Open Pallu வைத்துப் பார்க்கலாம். தேவைக்கேற்ப Shoulder-ல் Pin செய்தால் Neat லுக் கிடைக்கும்.

டி-சர்ட்டுகள் (T-Shirts) மீது Open Shirt, Denim Jacket அல்லது Light Jacket அணிவது மிகவும் எளிய Styling Trick. ஒரே Dress-ஐ பல விதமாக அணியவும் இது உதவுகிறது.

58
துப்பட்டாவில் ஸ்டைல் பண்ணலாம்
Image Credit : pinterest

துப்பட்டாவில் ஸ்டைல் பண்ணலாம்

சாதாரண Blouse-க்கு Puff Sleeve, Elbow Sleeve அல்லது Full Sleeve போன்ற Style-களை முயற்சி செய்யலாம். சாதாரண சுடிதாரில் கூட Dupatta அணியும் விதத்தை மாற்றினால் Look மாறும். Dupatta-வை கழுத்தில் போடுவதற்குப் பதிலாக ஒரு பக்கமாக Draping செய்யலாம்.

68
Accessories-ஐ சரியாக தேர்வு செய்யுங்கள்
Image Credit : pinterest

Accessories-ஐ சரியாக தேர்வு செய்யுங்கள்

சாதாரண புடவை அல்லது சுடிதாருக்கு Jewellery ஒரு முக்கியமான Styling Element. Necklace, Earrings, Bracelet அல்லது Watch போன்ற Accessories, சாதாரண உடைக்கும் கூட தனித்துவமான தோற்றத்தைத் தரும். ஆனால் அதிகமாக அணிவதைத் தவிர்த்து, Outfit-க்கு ஏற்ற ஒன்று அல்லது இரண்டு Accessories தேர்வு செய்வது நல்லது.

முக்கியமாக Plain Dress என்றால் Contrast Colour Accessories சேர்க்கலாம். ஒரே நிறத்தில் Outfit அணிந்தால், வேறு நிறத்தில் Accessory சேர்ப்பது Look-ஐ Highlight செய்யும்.

78
Hairstyle-ஐ மாற்றிப் பாருங்கள்
Image Credit : pinterest

Hairstyle-ஐ மாற்றிப் பாருங்கள்

Outfit மட்டும் Stylish Look-ஐ தீர்மானிப்பதில்லை. ஒரே புடவை அல்லது சுடிதாரை ஒவ்வொரு முறையும் ஒரே Hairstyle-ல் அணிய வேண்டிய அவசியமில்லை. அதற்கேற்ற Ponytail, Bun, Open Hair அல்லது Simple Hair Accessory போன்றவற்றை முயற்சி செய்தால் முழுமையான தோற்றம் கிடைக்கும்.

புடவைக்கு Open Hair, Low Bun, Ponytail அல்லது பின்னல் போன்றவற்றை முயற்சி செய்யலாம். சுடிதாருடன் Open Hair அல்லது Simple Ponytail போன்ற Hairstyles Casual Look-க்கு பொருத்தமாக இருக்கும்.

88
Footwear-ஐ Outfit-க்கு ஏற்றபடி தேர்வு செய்யுங்கள்
Image Credit : pinterest

Footwear-ஐ Outfit-க்கு ஏற்றபடி தேர்வு செய்யுங்கள்

பலரும் உடைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து Footwear-ஐ கவனிக்காமல் விடுகின்றனர். ஆனால் Footwear-ம் ஒட்டுமொத்த Look-ஐ மாற்றக்கூடியது. ஒரே Dress-க்கு Sneakers, Flats, Sandals அல்லது Heels என Footwear-ஐ மாற்றும்போது முழு Look-கே மாறும். ஒரே ஆடையை Sneakers-வுடன் அணிந்தால் Casual Look-ஆகவும், Sandals அல்லது Heels அணிந்தால் வேறு Style-ஆகவும் இருக்கும். Outfit-ன் முழு தோற்றத்தையே Footwear மாற்றிவிடும்.

அதேபோல், சாதாரண சுடிதார் அல்லது புடவைக்கு பொருத்தமான Handbag அல்லது Clutch எடுத்துச் செல்வது Look-ஐ இன்னும் Complete-ஆக காட்டும். திருமணம் அல்லது விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு சிறிய Clutch பொருத்தமாக இருக்கும். தினசரி பயன்பாட்டிற்கு அதிக அலங்காரம் இல்லாத Sling Bag அல்லது Handbag தேர்வு செய்யலாம்.

இறுதி முடிவு:

Stylish-ஆக இருப்பதற்கு எப்போதும் விலையுயர்ந்த ஆடைகளை வாங்க வேண்டியதில்லை. ஒரே புடவை அல்லது சுடிதாரை வெவ்வேறு Blouse, Dupatta, Jewellery, Footwear மற்றும் Hairstyle-களுடன் இணைத்து அணிவதன் மூலம் பல விதமான தோற்றங்களை உருவாக்கலாம்.

அதே நேரத்தில் Fashion என்பது மற்றவர்களைப் போல அப்படியே பின்பற்றுவது மட்டுமல்ல. உங்கள் வசதி, உடல் அமைப்பு, வயது, சந்தர்ப்பம் மற்றும் தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்ற Style-ஐ தேர்வு செய்வதுதான் முக்கியம்.

குறிப்பு: இது பொதுவான Fashion கருத்துகள் மற்றும் Styling குறிப்புகள் மட்டுமே. எந்த ஆடை வடிவமைப்பாளரையும் மேற்கோள் காட்டி வழங்கப்பட்ட தகவல் அல்ல.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஃபேஷன்
 
2nd TEST • SA vs AUS
Stumps
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(54.0 ov) 99 & 156/4
Day 4
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
NZNZ
Thu, 22 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Co-optex Diwali Offer: பழைய புடவைக்கு புது புடவை ..கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு ஆஃபர்
Recommended image2
Pattu pavadai dress: தீபாவளி ஸ்பெஷல்..குட்டி தேவதைகளுக்கான அழகிய பட்டுப் பாவாடை டாப்ஸ் டிசைன்கள்!
Recommended image3
Deepavali Sarees : இந்த தீபாவளிக்கு எந்த பட்டுப்புடவை வாங்கலாம்? டாப் 7 ட்ரெண்டிங் கலெக்‌ஷன்ஸ் இதோ!
Related Stories
Recommended image1
Dress Buying Tips: புது டிரெஸ் வாங்கும்போது Size மட்டும் பாக்காதீங்க.. இந்த விஷயங்களையும் Check பண்ணுங்க!
Recommended image2
Dress Washing Tips: டிரஸ் கலர் சீக்கிரம் மங்குதா? துவைக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved