Tamil

சேலையில் உங்கள் அழகை இரட்டிப்பாக்கும் ஜிமிக்கி டிசைன்கள்!

Tamil

லட்சுமி தேவி ஜிமிக்கி

லட்சுமி தேவி உருவம், மேட் பினிஷிங் மற்றும் சிறிய முத்துக்கள் தொங்கும் பாரம்பரிய ஜிமிக்கிகள். இவை சிறப்பான ட்ரெடிஷனல் லுக்கை தரும்.

Image credits: Akriti Jewels
Tamil

ட்ரெண்டி ஜிமிக்கி

பிங்க் கெம்பு மற்றும் பச்சை கற்கள் காம்பினேஷனில் வடிவமைக்கப்பட்ட இந்த ஜிமிக்கிகள், புடவைகளுக்கு கிளாஸியான லுக்கை கொடுக்கும்.

Image credits: Akriti Jewels
Tamil

இலை வடிவ ஜிமிக்கி

மேலே இலை வடிவம், கீழே கூடை டிசைன் மற்றும் முத்துக்கள் தொங்கும் இந்த ஜிமிக்கிகள் புடவை, தாவணிக்கு மிக அழகாக இருக்கும்.

Image credits: Akriti Jewels
Tamil

ராயல் ஜிமிக்கி

மேலே லட்சுமி தேவி உருவம், கெம்பு-பச்சை கற்கள் மற்றும் கீழே தங்க மணிகள் தொங்கும் இந்த ஜிமிக்கிகள் சிறந்த ராயல் லுக்கை தரும்.

Image credits: Akriti Jewels
Tamil

கிளாசிக் ஜிமிக்கி

பெரிய இலை வடிவ கெம்பு, பச்சை கற்கள் டாப் மற்றும் கீழே கிளாசிக் பால் ஒர்க், முத்துக்கள் தொங்கும் ஜிமிக்கிகள் மிகவும் அழகாக இருக்கும்.

Image credits: Akriti Jewels
Tamil

கெம்பு ஜிமிக்கி

பிங்க் கெம்பு கல்லால் அலங்கரிக்கப்பட்டு, கீழே டிசைனர் பிலிக்ரீ வேலைப்பாடுகளுடன் கூடிய பழமையான ஜிமிக்கிகள் ராயல் லுக்கை கொடுக்கும்.

Image credits: Akriti Jewels
Tamil

கிளாஸி ஜிமிக்கி

சிறிய பூ வடிவத்தில் தொடங்கி, வண்ண மணிகள் மற்றும் கெம்பு-பச்சை கற்களால் நிரப்பப்பட்ட ஜிமிக்கிகள் மிகவும் அழகாக இருக்கும்.

Image credits: Akriti Jewels
Tamil

மயில் ஜிமிக்கி

மயில் தோகை வடிவ டாப், சிக்கலான கொடி டிசைன் மற்றும் கீழே டெம்பிள் டிசைன் கூடையுடன் இந்த ஜிமிக்கிகள் அழகாகத் தோன்றும்.

Image credits: Akriti Jewels
Tamil

பச்சை, கெம்பு கற்கள்

வண்ணமயமான கெம்பு, பச்சை கற்களுடன் கூடிய பூ வடிவம் மற்றும் மெஷ் மாடல் ஜிமிக்கி காம்பினேஷன் கிளாஸி லுக்கை தரும்.

Image credits: Akriti Jewels
Tamil

டிராப் ஜிமிக்கி

நீர் துளி வடிவ டாப், மெல்லிய நெட் ஒர்க் மற்றும் வெள்ளை முத்துக்கள் தொங்கும் ஜிமிக்கிகள் மிகவும் அழகாகக் காட்சியளிக்கின்றன.

Image credits: Akriti Jewels

Thick Eyebrows: அடர்த்தியான கருமையான புருவம் வேண்டுமா? இதோ 6 டிப்ஸ்

Silver Chain : வெறும் 1000 ரூபாயில், அசத்தலான டிசைனுடன் கலக்கலான வெள்ளி செயின்கள்!

Anklet Designs : இதுமாதிரியான கொலுசு டிசைன்களை நீங்க பார்த்திருக்க வாய்ப்பே இல்லை!

Rose Gold Earrings: 2 கிராம்ல அட்டகாசமான ரோஸ் கோல்டு கம்மல்! டெய்லி யூஸ்க்கு சூப்பரா இருக்கும்!