MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • 10 நகரங்களை வாட்டி வதைக்கும் வெப்ப அலை! நீடித்த வெப்ப அலைகளால் உயரும் இறப்பு விகிதம்!

10 நகரங்களை வாட்டி வதைக்கும் வெப்ப அலை! நீடித்த வெப்ப அலைகளால் உயரும் இறப்பு விகிதம்!

நீண்ட நாட்கள் நீடிக்கும் தீவிர வெப்ப அலைகளால் இந்திய நகரங்களில் இறப்பு விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 'இந்தியாவில் ஏற்படும் இறப்புகளில் வெப்ப அலைகளின் தாக்கம்' என்ற தலைப்பிலான இந்த ஆய்வு 10 நகரங்கள் குறித்த புள்ளிவிவரங்களைத் தருகிறது.

2 Min read
Author : SG Balan
| Updated : Feb 05 2024, 12:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
டெல்லி

டெல்லி

ஒரு நாள் கடுமையான வெப்ப அலை வீசினால் டெல்லியில் இறப்பு விகிதம் 12.2% அதிகரிக்கிறது. இதுவே தொடர்ச்சியாக ஐந்து நாள் நீடித்தால் தினசரி இறப்பு விகிதம் 19.4% ஆக உயர்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210
மும்பை

மும்பை

10-நகர ஆய்வில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு இறப்புகளில் நீடித்த வெப்ப அலைகளின் தாக்கத்தை மதிப்பிடுகிறது. தொடர்ச்சியான தீவிர வெப்ப அலைகள் இறப்பு விகிதங்களை அதிகரிக்கின்றன என்று கண்டறிந்துள்ளது.

310
சென்னை

சென்னை

சென்னையில் இரண்டு நாள் வெப்ப அலை நீடித்தால் இறப்பு விகிதம் 14.7 சதவீதம் அதிகரித்துள்ளது. அதற்கு மேல் நீடிக்கும் தீவிர வெப்ப அலைகள் இறப்பு விகிதத்தை 33.3 சதவீதம் அதிகரிக்கச் செய்கின்றன.

410
ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாத்தில் ஆண்டுக்கு சராசரியாக 4 வெப்ப அலை நாட்கள் ஏற்படுகின்றன. கடுமையான வெப்ப அலைகள் ஹைதராபாத்தில் இறப்பு விகிதத்தை அதிகரிக்கின்றன என்பதையும் ஆய்வு காட்டுகிறது.

510
பெங்களூரு

பெங்களூரு

நீடித்த வெப்ப அலைகள் பெங்களூருவிலும் இறப்பு விகிதத்தை உயர்த்துகிறது. பாதிப்பைக் குறைக்க அரசு வெப்ப அலையின் தீவிரத்தை அறிந்து, திட்டமிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

610
அகமதாபாத்

அகமதாபாத்

அகமதாபாத் நகரும் தீவிர வெப்ப அலைகளை எதிர்கொள்கிறது. இந்நகரில் ஐந்து நாட்களில் இறப்பு விகிதம் 33.3 சதவீதம் அதிகரிக்கிறது.

710
புனே

புனே

புனேவில் ஆண்டுக்கு சராசரியாக 4.3 வெப்ப அலைகள் ஏற்படுகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்பைக் கருத்தில் கொண்டு புனே நகர நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வில் கூறப்படுகிறது.

810
வாரணாசி

வாரணாசி

வாரணாசி நகரில் மூன்று வெப்ப அலை நாட்களில் இறப்பு விகிதம் 17.8 சதவீதம் கூடுகிறது. விரிவான திட்டமிடலுடன் வெப்ப அலை தாக்கங்களைப் புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆய்வு எடுத்துரைக்கிறது.

910
சிம்லா

சிம்லா

சிம்லாவில் அதிகபட்ச வெப்பநிலை 3.8 சதவீதம் அதிகரித்துள்ளது. சிம்லாவில் வெப்ப நிலை அதிகரிப்பு வெப்ப அலையால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வது பற்றி சிந்திக்க வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

1010
கொல்கத்தா

கொல்கத்தா

கொல்கத்தாவில் 3 நாள் வெப்ப அலை நீடித்தால் இறப்பு விகிதம் 17.8 சதவீதம் அதிகமாகிறது. வெப்ப அலையின் தாக்கத்தைப் மதிப்பிட்டு அதன்படி, கொள்கை உருவாக்கம் மற்றும் திட்டமிடல் மூலம் பாதிப்பைக் குறைக்கலாம் என்று ஆய்வு பரிந்துரை செய்கிறது.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
வெப்ப அலை
 
2nd T10 • ABDT10
Live
RDCRDC
-
EEEE
(1.0 ov)6/0
RDC chose to bowl.
Schedule ›
3rd T10 • ABDT10
UNTUNT
Sat, 7 Nov, 2026
ARACARAC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T10 • ABDT10
YASLYASL
Sun, 8 Nov, 2026
EEEE
05:00 pm
Match yet to begin.
Schedule ›
5th T10 • ABDT10
UNTUNT
Sun, 8 Nov, 2026
UABUAB
07:15 pm
Match yet to begin.
Schedule ›
1st T10 • ABDT10
Result
UABUAB
121/3
YASLYASL
120/3
UAE Bulls beat Yas Lions by 7 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
Result
NZNZ
134
INDIND
113/7
IND won by 4 runs (DLS method)
Schedule ›
6th T10 • ABDT10
ARACARAC
Sun, 8 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st TEST • PAK vs SL 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:00 am
Match yet to begin.
Schedule ›
7th T10 • ABDT10
EEEE
Mon, 9 Nov, 2026
ARACARAC
07:15 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
8th T10 • ABDT10
UNTUNT
Mon, 9 Nov, 2026
RDCRDC
09:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
9th T10 • ABDT10
YASLYASL
Tue, 10 Nov, 2026
UNTUNT
07:15 pm
Match yet to begin.
Schedule ›
12th T10 • ABDT10
ARACARAC
Wed, 11 Nov, 2026
YASLYASL
09:30 pm
Match yet to begin.
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
AUSAUS
Thu, 12 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
AUSAUS
Sun, 15 Nov, 2026
ENGENG
09:00 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SL vs PAK 2026
PAKPAK
Tue, 17 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Sleep Internship: 60 நாள் தூங்கி ரூ.9.6 லட்சம் வென்ற இளம்பெண்! யார் அந்த இந்தியன் ஸ்லீப் லேடி?
Recommended image2
Free Prasadam: நவம்பர் 7 முதல் இலவச திருப்பதி லட்டு, வடை! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Recommended image3
விமானத்தை விட வேகமாக சென்னை டூ பெங்களூரு: 359 கி.மீ தூரத்தை 73 நிமிடங்களில் கடக்கும் புதிய புல்லட் ரயில் திட்டம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved