MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • Earthquake : அந்தமான் மற்றும் கர்நாடகாவில் தொடர் நிலநடுக்கம்! - மக்கள் பீதி

Earthquake : அந்தமான் மற்றும் கர்நாடகாவில் தொடர் நிலநடுக்கம்! - மக்கள் பீதி

கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியில் இன்று காலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும், அந்தமான் நிகோபர் தீவின் போர்ட் பிளேர்நகரிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

1 Min read
Author : Dinesh TG
| Updated : Jul 09 2022, 09:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
கர்நாடகாவில் நிலநடுக்கம்

கர்நாடகாவில் நிலநடுக்கம்

விஜயபுரா மாவட்டத்தில் இன்று காலை 6.20 மணிக்கு மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 4.6ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்வடைந்ததையடுத்து மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
 

23
தொடரும் நிலநடுக்கம்

தொடரும் நிலநடுக்கம்

கர்நாடகாவில் கடந்த 15 நாட்களில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்களால் எந்த பொருட்சேதமும், உயிர்சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 10 நாட்களுக்கு எந்தெந்த சாலைகளில் போக்குவரத்து மாற்றம்? இதோ முழு விவரம்..!
 

33
அந்தமானில் நிலநடுக்கம்

அந்தமானில் நிலநடுக்கம்

மேலும், அந்தமான் நிகோபர் தீவிலும் இன்று அதிகால் நிலநடுக்கம் ஏற்பட்டது. போர்ட் பிளேர் நகரிலிருந்து 233 கி.மீ. தென்கிழக்கே அதிகாலை 2.35 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
 

About the Author

DT
Dinesh TG
நிலநடுக்கம்
கர்நாடகா

Latest Videos
Recommended Stories
Recommended image1
அமெரிக்க அதிபரையே மிஞ்சிய நம்ம பிரதமர்.. மோடி செய்த வரலாற்று சாதனை.. உலகமே வியக்குது
Recommended image2
பெண்கள் கணக்கில் ரூ.2500 பணம்.. மார்ச் முதல் வாரத்தில் சர்ப்ரைஸ்.. ரூ.20 ஆயிரம் கடனும் தராங்க
Recommended image3
ATM வழியே ரேஷன் பொருட்கள்.. நாடு முழுவதும் அமலாகும் பலே திட்டம்..! பொதுமக்கள் குஷி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved