- Home
- இந்தியா
- இந்திய ரயில்வேயில் எத்தனை லட்சம் காலியிடங்கள் உள்ளது ? RTI கேள்விக்கு கிடைத்த அதிர்ச்சி பதில்
இந்திய ரயில்வேயில் எத்தனை லட்சம் காலியிடங்கள் உள்ளது ? RTI கேள்விக்கு கிடைத்த அதிர்ச்சி பதில்
உலகிலேயே 4-வது பெரிய ரயில்வே அமைப்பாக கருதப்படும் இந்திய ரயில்வேயில் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதாகவும், லட்சக்கணக்கான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இந்திய ரயில்வே என்பது நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை போக்குவரத்து நிறுவனம் ஆகும். நாடு முழுவதும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். உலகிலேயே 4-வது பெரிய ரயில்வே அமைப்பாக கருதப்படும் இந்திய ரயில்வேயில் பணியாளர் பற்றாக்குறை நிலவுவதாகவும், லட்சக்கணக்கான காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
ஜூன் 2023 நிலவரப்படிரயில்வேயில்சுமார் 2.74 லட்சம்பணியிடங்கள்காலியாகஉள்ளன, அவற்றில் 1.7 லட்சத்திற்கும்அதிகமானவைபாதுகாப்புபிரிவில்உள்ளனஎன்று RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தைச்சேர்ந்தஆர்டிஐஆர்வலர்சந்திரசேகர்கவுர்என்பவர்தாக்கல்செய்தகேள்விக்கு இந்திய ரயில்வே பதிலளித்துள்ளது. அதில்,குரூப்சிபிரிவில்லெவல் 1 உட்பட 2,74,580 பணியிடங்கள்காலியாகஉள்ளதாகரயில்வேதெரிவித்துள்ளது.
இதில்பாதுகாப்புப்பிரிவில்மொத்தம் 1,77,924 காலியிடங்கள்உள்ளன. 01.06.2023 நிலவரப்படி, இந்தியரயில்வேயில்காலியாகஉள்ளகுரூப்-சி (நிலை-1 உட்பட) காலியாகஉள்ளமொத்தஅரசிதழ்அல்லாதபணியிடங்களின்எண்ணிக்கை: 2,74,580 என்றுரயில்வே அமைச்சகம்தெரிவித்துள்ளது.
2022 டிசம்பரில், ரயில்வேயில் 3.12 லட்சம்அரசிதழ்அல்லாதபணியிடங்கள்காலியாகஉள்ளதாகரயில்வேஅமைச்சர்அஷ்வினிவைஷ்ணவ்நாடாளுமன்றத்தில்தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.