MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • வயதானவங்க'எவ்வளவு' நேரம் நடக்கலாம்? 45 வயசுக்கு மேல வாக்கிங் போனா இப்படி 1 நன்மை இருக்கு

வயதானவங்க'எவ்வளவு' நேரம் நடக்கலாம்? 45 வயசுக்கு மேல வாக்கிங் போனா இப்படி 1 நன்மை இருக்கு

Walking Tips For Seniors : வயதானவர்கள் நடைபயிற்சி செய்வது பல ஆரோக்கிய நன்மைகளைத் தரும். அவர்கள் எவ்வளவு காலடிகள் நடக்க வேண்டும் என காண்போம். 

2 Min read
Author : Kalai Selvi
Published : Feb 27 2025, 08:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
வயதானவங்க'எவ்வளவு' நேரம் நடக்கலாம்? 45 வயசுக்கு மேல வாக்கிங் போனா இப்படி 1 நன்மை இருக்கு

வயதானவங்க'எவ்வளவு' நேரம் நடக்கலாம்? 45 வயசுக்கு மேல வாக்கிங் போனா இப்படி 1 நன்மை இருக்கு

நடைப்பயிற்சி அனைத்து வயதினருக்கும் சிறந்த நன்மைகளை தரும் என்றாலும், வயதானவர்கள் நடைபயிற்சி செய்வது குறிப்பிடத்தக்க நன்மைகளை கொண்டுள்ளது. உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள வாக்கிங் சிறந்த பயிற்சியாகும் இது நாள்தோறும் வழக்கமாக செய்யப்படும் போது தசைகள் வலுப்படுகின்றன இதயம் தொடர்பான நோய்கள் பக்கவாதம் பெருங்குடல் புற்றுநோய் சர்க்கரை வியாதி ஆகின்றி வருவதை தடுக்கவும் ஏற்கனவே இந்த நோய்கள் இருந்தால் அதை கட்டுக்குள் வைக்கவும் நடைபயிற்சி உதவுகிறது எலும்புகளை வலுப்படுத்தி  ஆஸ்டியோபோரோசிஸ், ஆர்த்ரோசிஸ் வராமல் தடுக்கிறது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
வயதானவங்க எவ்வளவு நேரம் நடக்கலாம்

வயதானவங்க எவ்வளவு நேரம் நடக்கலாம்

தினமும் நடைபயிற்சி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தால் 45 வயதிற்கு மேல் இடுப்பு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் பாதியாக குறைக்கப்படுகிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் அதனை கட்டுக்குள் கொண்டு வர தினமும் நடைபயிற்சி செய்யலாம். வயதான காலத்தில் சமநிலையின்மையால் ஏற்படும் தடுமாற்றத்தைத்  தடுக்கவும், உடலை சமநிலையாகவும் ஒருங்கிணைப்போடும் செயல்பட வைக்கவும் நடைபயிற்சி உதவுகிறது.  மனசோர்வை நீக்கி மனநிலையை மேம்படுத்த நடைபயிற்சி சிறந்த ஒன்றாக உள்ளது. உங்களுடைய மூட்டுகளை வலுப்படுத்தி உடலின் சகிப்புத்தன்மையை அதிகப்படுத்த தினமும் நடக்கலாம். ஒரு ஆய்வில் தினந்தோறும் நடைப்பயிற்சி செய்யாதவர்களுக்கும், நடைபயிற்சி செய்தவர்களுக்கும் இருந்த வேறுபாடு கண்டறியப்பட்டது.  அதில் நடைபயிற்சி செய்தவர்களின் ஆயுள் அதிகம் நடக்காதவர்களை விட அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது

37
வயதானவர்கள் ஏன் கட்டாயம் நடக்க வேண்டும்?

வயதானவர்கள் ஏன் கட்டாயம் நடக்க வேண்டும்?

வயதானவர்கள் வீட்டிற்குள்ளே இருப்பதால் அவர்களுக்கு மனச்சோர்வு அதிகமாகும். அதுவே வெளியிலே சென்று தெரிந்தவர்களுடன் பேசி பழகுவது மனநிலையை மேம்படுத்தும். வயதாகும் போது தன்னிச்சையாக செயல்பட முடியாது என்ற எண்ணம் தோன்றலாம்.  தினமும் நடக்க செல்லும்போது சுதந்திரமாக தன்னால் வாழ முடியும் என்ற நம்பிக்கை கிடைக்கும்.  மற்றவர்களுடைய உதவி இல்லாமல் நடப்பதும், வீட்டில் உள்ள தங்களுக்கான வேலைகளை அவர்களை செய்யவும் தேவையான நம்பிக்கையை நடைப்பயிற்சி வயதானவர்களுக்கு கொடுக்கிறது. 

47
எவ்வளவு நேரம் நடக்கலாம்?

எவ்வளவு நேரம் நடக்கலாம்?

வயதாகும்போது சில உடற்பயிற்சிகளை செய்வது கடினமாக இருக்கும். ஆனால் அன்றாடம் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை கொண்டிருப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். கடினமான உடற்பயிற்சி செய்வதற்கு பதிலாக தினமும் நடப்பது வயதானவர்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. 65 வயதிற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் தினமும் குறைந்தபட்சம் மிதமான வேகத்தில் 30 நிமிடங்கள் நடப்பது நல்லது என ஆஸ்திரேலிய உடல் செயல்பாடு மற்றும் அமர்ந்த நடத்தை வழிகாட்டுதல் (Australian Physical Activity and Sedentary Behaviour Guidelines) பரிந்துரைக்கிறது. 

57
எப்படி நடக்கலாம்?

எப்படி நடக்கலாம்?

வயதானவர்கள் நடக்கும் போது  வேகமாக நடக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஒரே வேகத்தில் சீராக மெதுவாக நடக்கலாம். தினமும் ஒரே மாதிரியான நடைபயிற்சி செய்யாமல் வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் படிக்கட்டில் ஏறி இறங்குவது, மலைகளுக்கு செல்வது போன்றவற்றையும் பழக்கப்படுத்தலாம். 

இதையும் படிங்க:  வாக்கிங் வயசுக்கு ஏத்த மாதிரி போகனும்.. 60 வயசுக்கு மேல 'இவ்ளோ' ஸ்டெப்ஸ் நடந்தாலே ஆரோக்கியம் தான்!!

67
எப்படி நடக்கலாம்?

எப்படி நடக்கலாம்?

நடப்பதற்கு முன்பு வார்ம் அப் என சொல்லப்படும் உடலை நடைபயிற்சிக்கு தயார் செய்யும் சில பயிற்சிகளை செய்வதையும் வழக்கப்படுத்த வேண்டும். இதற்கு உங்களுடைய மருத்துவரிடம் பரிந்துரை பெற்றுக் கொள்ளலாம். நீங்கள் நீண்ட காலமாக எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் திடீரென கடினமான பயிற்சி செய்ய நினைத்தால் நிச்சயமாக இதை பின்பற்ற வேண்டும். ஏனென்றால் இது உங்களை சுளுக்கு, தசைப்பிடிப்பில் இருந்து பாதுகாக்கும். 

இதையும் படிங்க: வாக்கிங் போகாமல் வெறும் '15' நிமிடங்கள் இதை செய்தால்  எடை தானாக குறையும்!! 

 

77
எப்படி நடக்கலாம்?

எப்படி நடக்கலாம்?

வயதாகும் போது சில நோய்கள் வருவது இன்றைய காலகட்டத்தில் சாதாரணமாகிவிட்டது.  ஏற்கனவே உங்களுக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து விட்டு நடைபயிற்சி மேற்கொள்ளுங்கள். அதற்கு ஏற்றபடி உணவு பழக்கத்தையும் பின்பற்றுங்கள். இதனால் உங்களுடைய உடல் ஆரோக்கியம் முன்பு இருந்ததை விட பல மடங்கு மேம்படும் வாய்ப்புள்ளது.

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
வாழ்க்கை முறை
 
29th T20 • WBBLT20
Live
HH-WHH-W
-
ST-WST-W
(18.5 ov)139/5
HH-W chose to bowl.
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(88.2 ov)315/2
Day 3 - Session 2
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Parangikai Thuvaiyal : சுவையான பரங்கிக்காய் துவையல் ..சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் இன்னும் கொஞ்சம் கேட்கும்!
Recommended image2
Winter special sweet: குளிர் காலத்திற்கு ஏற்ற ஸ்வீட்... குழந்தைகளுக்கு கூட இதை சாப்பிட்டா கொடுக்கலாம்!
Recommended image3
Winter Soup Recipes: 5 நிமிடத்தில் கமகமக்கும் சூப் ரெசிபீஸ்; குளிரில் அடிக்கடி சளி பிடித்தால் இதை குடிங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved